Vivekananda Park, Batticaloa

Vivekananda Park, Batticaloa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vivekananda Park, Batticaloa, Community Organization, Kirankulam, Batticaloa.

பிறருக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் பலனை எதிர்பார்க்காமல் செய்யுங்கள். உங்கள் நற்கதிக்கு அது கடவுள் கொடுத்த வாய்...
18/06/2026

பிறருக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் பலனை எதிர்பார்க்காமல் செய்யுங்கள். உங்கள் நற்கதிக்கு அது கடவுள் கொடுத்த வாய்ப்பு.

- சுவாமி விவேகானந்தர்

அவதாரங்களில் மிகச்சிறந்தவரான பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை வணங்குகிறேன்!                          - சுவாமி விவேகானந்தர்
17/06/2026

அவதாரங்களில் மிகச்சிறந்தவரான பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை வணங்குகிறேன்!

- சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தரைக் கற்போம், மனிதகுலத் தொண்டை வளர்ப்போம்.
16/06/2026

சுவாமி விவேகானந்தரைக் கற்போம், மனிதகுலத் தொண்டை வளர்ப்போம்.

நான் உனக்கு போதுமான அளவுக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கின்றேன். இப்போது அதில் சிறிதளவாவது செயலுக்குக் கொண்டுவா. என் அறிவுர...
15/06/2026

நான் உனக்கு போதுமான அளவுக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கின்றேன். இப்போது அதில் சிறிதளவாவது செயலுக்குக் கொண்டுவா. என் அறிவுரைகளைக் கேட்டதன் பயனாக வாழ்க்கையில் நீ வெற்றியைப் பெற்றாய் என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும்.

- சுவாமி விவேகானந்தர்

உங்களிடம் நம்பிக்கை வையுங்கள். திடமான நம்பிக்கைகளே பெரும் செயல்களுக்கு வழி வகுக்கின்றன.                     - சுவாமி விவ...
14/06/2026

உங்களிடம் நம்பிக்கை வையுங்கள். திடமான நம்பிக்கைகளே பெரும் செயல்களுக்கு வழி வகுக்கின்றன.

- சுவாமி விவேகானந்தர்

எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மதமும் ஒரு வழி. ஆனால் தன் மதம் தான் சரி, தன் கடிகாரம் மட்டுமே சரியாக ஓடுகிறது என்ற...
13/06/2026

எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மதமும் ஒரு வழி. ஆனால் தன் மதம் தான் சரி, தன் கடிகாரம் மட்டுமே சரியாக ஓடுகிறது என்று ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள் அது சரியல்ல.

- பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். உங்கள் பாதையில் நீங்கள் உறுதியாக இருங்கள்.                          ...
13/06/2026

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். உங்கள் பாதையில் நீங்கள் உறுதியாக இருங்கள்.

- சுவாமி விவேகானந்தர்

Address

Kirankulam
Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when Vivekananda Park, Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Vivekananda Park, Batticaloa:

Share