Rev.Fr.Weber's Centenary Celebration Committee - Batticaloa

Directions

Rev.Fr.Weber's Centenary Celebration Committee - Batticaloa Centenary Celebration Committee will be in charge for all celebrations of Rev.Fr.Weber's Centenary

21/09/2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 36 ஆண்டுகள்  (15th August 1990 - 15th August 2026)எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி, காணாமல் ஆக...
08/08/2026

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 36 ஆண்டுகள்
(15th August 1990 - 15th August 2026)

எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி, காணாமல் ஆக்கப்பட்ட வணக்கத்திற்குரிய அருட்தந்தை ஜூஜின் ஜான் ஹெர்பர்ட் SJ அடிகளாரின் 35வது நினைவு தினம் நினைவுகூரப்படுகின்றது.
இதனை முன்னிட்டு, புனித மைக்கேல் கல்லூரியின் 1988 ஆம் ஆண்டு O/L மாணவர் குழுவினர் (88 O/L Batch Michaelites) இணைந்து, அடிகளாருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் சிறப்பு நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

📅 திகதி: 18 ஆகஸ்ட் 2026
⏰ நேரம்: காலை 9:00 மணி
📍 இடம்: அருட்தந்தை ஜூஜின் ஜான் ஹெர்பர்ட் அடிகளாரின் உருவச்சிலை அமைந்துள்ள இடம், Trinco Road, Batticaloa

அடிகளார் சமூகத்திற்கும் கல்விக்கும் ஆற்றிய அர்ப்பணிப்புகளையும் தியாகங்களையும் நினைவுகூர்ந்து, அவருக்குரிய கௌரவத்தைச் செலுத்தும் முகமாக மைக்கலைட்ஸ் (Michaelites) மற்றும் பொதுமக்கள் அனைவரையும் இவ்வருடாந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

On the upcoming 18th of August, we observe the 36 Remembrance Anniversary of the late Rev. Fr. Eugene John Herbert SJ, who was forcibly disappeared.

To honor his invaluable legacy and dedicated service, the 1988 O/L Batch of St. Michael’s College has organized a special remembrance gathering.

📅 Date: 18th August 2026
⏰ Time: 9:00 AM
📍 Location: Rev. Fr. Eugene John Herbert SJ Statue, Trinco Road

We humbly request all Michaelites, well-wishers, and members of the community to join us at the venue to pay our respectful homage to Fr. Herbert S.J,

Address

St. Michael's College Batticaloa
Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rev.Fr.Weber's Centenary Celebration Committee - Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share