BT/Distric Federation Of Youth Clubs

BT/Distric Federation Of Youth Clubs batticaloa district Youths �

10/12/2025

நிவாரண பொருட்களுடன் Badulla நோக்கிய பயணம் 🚚

10/12/2025

நிவாரண பொருட்களுடன் Lunugala நோக்கிய பயணம் 🚚

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள்  சேகரிக்கும் பணி தேசிய இளைஞர் சேவை...
02/12/2025

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் #களுவாஞ்சிகுடிப்_பிரதேச_செட்டிபளையம்வடக்கு , #தெற்கு_இளைஞர்_கழகங்கள் இன்று இரண்டாவது நாளாக பொருட்கள் சேகரிப்பதனையும் சேகரிக்கப்பட்ட பொருட்களை களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திடம் கையழிக்கும் நிகழ்வும்.

National Youth Services Council-NYSC
BT/Distric Federation Of Youth Clubs

நாட்டில் ஏற்பட்டுள்ள  #பேரிடரினால்_பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக  #இளைஞர்_விவகார_அமைச்சு_தேசிய_இளைஞர்_சேவைகள்_மன்...
01/12/2025

நாட்டில் ஏற்பட்டுள்ள #பேரிடரினால்_பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக #இளைஞர்_விவகார_அமைச்சு_தேசிய_இளைஞர்_சேவைகள்_மன்றம் என்பன இணைந்து முன்னெடுக்கும் #நிவாரண_பொருட்கள்_சேகரிப்பு_நடவடிக்கையின் கிழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற #மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயம் நிவாரணப் பொருள் சேகரிப்புக்கான மாவட்ட மத்திய நிலையமாக அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று #மாவட்ட_இளைஞர்_கழக_சம்மேளன உறுப்பினர்கள் #அலுவலக_உத்தியோகஸ்தர்கள் இணைந்து கல்லடிப் பகுதியில் பொருள் சேகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

National Youth Services Council-NYSC
BT/Distric Federation Of Youth Clubs

உதவ முடிந்தால் முன் வாருங்கள் 🙏
30/11/2025

உதவ முடிந்தால் முன் வாருங்கள் 🙏

𝗬𝗼𝘂𝘁𝗵 𝗟𝗶𝗻𝗸 𝗦𝗿𝗶𝗹𝗮𝗻𝗸𝗮  - தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் மட்டக்களப்பு - புத்தளம்   2025.11.14 - 2025.11.19  📌 புதுக்க...
19/11/2025

𝗬𝗼𝘂𝘁𝗵 𝗟𝗶𝗻𝗸 𝗦𝗿𝗶𝗹𝗮𝗻𝗸𝗮 - தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம்

மட்டக்களப்பு - புத்தளம்

2025.11.14 - 2025.11.19
📌 புதுக்குடியிருப்பு
( மண்முனை_பற்று )

💫 5ம் நாள் ( 18.11.2025 )
“The fifth day of the Puttalam & Batticaloa puthukudiyeruppu Youth Exchange Program concluded successfully with a certificate-awarding ceremony featuring traditional cultural games, musical and dance performances, and finally a bonfire event.”

BT/Distric Federation Of Youth Clubs National Youth Services Council-NYSC

19/11/2025

𝗬𝗼𝘂𝘁𝗵 𝗟𝗶𝗻𝗸 𝗦𝗿𝗶𝗹𝗮𝗻𝗸𝗮 - தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம்

மட்டக்களப்பு - புத்தளம்

2025.11.14 - 2025.11.19
📌 புதுக்குடியிருப்பு
( மண்முனை_பற்று )

BT/Distric Federation Of Youth Clubs National Youth Services Council-NYSC

Address

Batticaloa

Telephone

+94759060800

Website

Alerts

Be the first to know and let us send you an email when BT/Distric Federation Of Youth Clubs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share