11/09/2026
Butterfly Peace Garden Celebrates Its 30th Anniversary with Joy
Having travelled through three decades along a path that has been both smooth and challenging, Butterfly Peace Garden proudly and uniquely steps into its 30th year, continuing to successfully carry out its social services.
On behalf of the entire Butterfly Peace Garden family, we extend our heartfelt gratitude to all those who have stood shoulder to shoulder with us and supported us throughout this journey, and to those who continue to support us today — our beloved and valued local and international donors, organizations, schools, charitable institutions, government offices, beneficiaries, members of the public, friends, well-wishers, members of our advisory groups, our dear students, and all the children of Butterfly Peace Garden.
With the blessings of the founders of Butterfly Peace Garden, our Executive Director, Rev. Fr. Paul Satkunanayagam sj, and Paul Hogan, we express our deepest and heartfelt thanks to each and every one of you.
With a smile, Butterfly Peace Garden stands ready to continue this successful journey together with you, carrying forward its mission of peace, service, and hope.
With heartfelt gratitude,
The Butterfly Peace Garden Family .
வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்கா
30 வது அகவையில் மகிழ்ச்சி கொள்கிறது.மூன்று தசாப்தங்கள் இலகுவானதும், அதேவேளை கடினமானதுமான பாதையில் பயணித்து இன்று 30 வது வருடத்தில் தனித்துவத்தோடு காலடி பதித்து, எமது சமூகப்பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதற்கு எம்முடன் தோளோடு தோள் நின்று உதவி புரிந்த, உதவி புரிந்துகொண்டிருக்கும் எம் அன்புக்கும் பெருமைக்குமுரிய உள்ளூர், வெளியூர் நிதியாளர்கள், நிறுவனங்கள், பாடசாலைகள், தொண்டு நிறுவனங்கள், அரச அலுவலகங்கள், பயனாளர்கள், பொது மக்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், அலோசகர் குழுமத்தினர் ,மாணவச்செல்வங்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிச் சிறார்கள் அனைவருக்கும் எமது வண்ணத்துப்பூச்சி சமாதானப்பூங்கா குடும்பத்தின் சார்பில், பூங்காவின் தோற்றுவிப்பாளர்களான செயல் நிறைவேற்று இயக்குனர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் மற்றும் போல் ஹோகன் ஆகியோரின் ஆசிகளுடன் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு ,தொடர்ந்தும் உங்களுடன் வெற்றிகரமான பயணத்தைத் தொடர புன்னகையோடு தயாராக இருக்கின்றது உங்கள் வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏