07/06/2026
கோட்ட மட்ட மெய்வல்லுனர் திறவாய்வு போட்டியில் முதல் இடத்தையும் வலயமட்ட மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியில் மூன்றாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்தது எமது பாடசாலை.
இந்த வரலாற்று வெற்றியை பெற பங்களிப்பு செய்த பாடசாலையில் முதல்வர் S.சபேஸ்குமார் Sir, பிரதி அதிபர், Assistant principal, உடற்கல்வி ஆசிரியர்கள், ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள்,விசேடமாக மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.