03/11/2025
விக்னேஸ்வரா அன்னையின் 115 ஆவது அகவையினையொட்டி
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு குருதிக் கொடை நல்கும் நோக்கில் எம்மால் நடாத்தப்பட்ட இரத்ததான நிகழ்வின் போது..
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பேருதவி நல்கிய அத்தனை குருதிக் கொடையாளர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Our special thanks to