Education Incentive Association - EIA

Education Incentive Association - EIA Official page of Education Incentive Association

𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝐂𝐡𝐢𝐥𝐝𝐫𝐞𝐧’𝐬 𝐃𝐚𝐲 𝐚𝐧𝐝 𝐄𝐥𝐝𝐞𝐫’𝐬 𝐃𝐚𝐲 𝐢𝐧 𝐚 𝐌𝐞𝐚𝐧𝐢𝐧𝐠𝐟𝐮𝐥 𝐖𝐚𝐲The 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐈𝐧𝐜𝐞𝐧𝐭𝐢𝐯𝐞 𝐀𝐬𝐬𝐨𝐜𝐢𝐚𝐭𝐢𝐨𝐧 (𝐄𝐈𝐀) has been activel...
01/10/2025

𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝐂𝐡𝐢𝐥𝐝𝐫𝐞𝐧’𝐬 𝐃𝐚𝐲 𝐚𝐧𝐝 𝐄𝐥𝐝𝐞𝐫’𝐬 𝐃𝐚𝐲 𝐢𝐧 𝐚 𝐌𝐞𝐚𝐧𝐢𝐧𝐠𝐟𝐮𝐥 𝐖𝐚𝐲

The 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐈𝐧𝐜𝐞𝐧𝐭𝐢𝐯𝐞 𝐀𝐬𝐬𝐨𝐜𝐢𝐚𝐭𝐢𝐨𝐧 (𝐄𝐈𝐀) has been actively engaged in numerous social activities since its establishment. In line with this tradition, on 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫 𝟏𝐬𝐭, we organized a Children’s Day and Elder’s Day celebration in collaboration with 𝐒𝐰𝐚𝐦𝐢 𝐕𝐢𝐩𝐮𝐥𝐚𝐧𝐝𝐚𝐫 𝐄𝐥𝐝𝐞𝐫𝐬’ 𝐇𝐨𝐦𝐞 and 𝐇𝐚𝐫𝐢 𝐂𝐡𝐢𝐥𝐝𝐫𝐞𝐧’𝐬 𝐇𝐨𝐦𝐞.

During these celebrations, EIA members visited these homes and donated essential supplies to the Elders’ Home and stationery to Hari Children’s Home. Our 𝐒𝐞𝐧𝐢𝐨𝐫 𝐕𝐢𝐜𝐞 𝐏𝐫𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭, 𝐌𝐫. 𝐓𝐡𝐚𝐧𝐮𝐬𝐡𝐤𝐨𝐝𝐲 𝐓𝐡𝐚𝐫𝐚𝐧𝐢𝐭𝐡𝐚𝐫𝐚𝐧, joined the members and delivered a motivational speech to the children.

We extend our sincere appreciation to our 𝗦𝗲𝗻𝗶𝗼𝗿 𝗣𝗿𝗲𝘀𝗶𝗱𝗲𝗻𝘁, 𝗦𝗲𝗻𝗶𝗼𝗿 𝗩𝗶𝗰𝗲 𝗣𝗿𝗲𝘀𝗶𝗱𝗲𝗻𝘁, 𝗮𝗻𝗱 𝗮𝗹𝗹 𝗘𝗜𝗔 𝗺𝗲𝗺𝗯𝗲𝗿𝘀 who supported and participated in this celebration. We remain committed to continuing such meaningful deeds in the future.

𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝐂𝐡𝐢𝐥𝐝𝐫𝐞𝐧’𝐬 𝐃𝐚𝐲 𝐚𝐧𝐝 𝐄𝐥𝐝𝐞𝐫’𝐬 𝐃𝐚𝐲 𝐢𝐧 𝐚 𝐌𝐞𝐚𝐧𝐢𝐧𝐠𝐟𝐮𝐥 𝐖𝐚𝐲

𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐈𝐧𝐜𝐞𝐧𝐭𝐢𝐯𝐞 𝐀𝐬𝐬𝐨𝐜𝐢𝐚𝐭𝐢𝐨𝐧 (𝐄𝐈𝐀) தனது நிறுவப்பட்ட காலத்திலிருந்து பல்வேறு சமூகச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வழிமுறைக்கு ஏற்ப, 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫 𝟏𝐬𝐭 அன்று, 𝐒𝐰𝐚𝐦𝐢 𝐕𝐢𝐩𝐮𝐥𝐚𝐧𝐝𝐚𝐫 𝐄𝐥𝐝𝐞𝐫𝐬’ 𝐇𝐨𝐦𝐞 மற்றும் 𝐇𝐚𝐫𝐢 𝐂𝐡𝐢𝐥𝐝𝐫𝐞𝐧’𝐬 𝐇𝐨𝐦𝐞 ஆகியவற்றுடன் இணைந்து குழந்தைகள் தினமும் மூத்தோர் தினமும் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வின்போது, EIA உறுப்பினர்கள் இவ்வீடுகளைப் பார்வையிட்டு, Elders’ Home-இற்கு தேவையான பொருட்களையும் Hari Children’s Home-இற்கு எழுதுப் பொருட்களையும் வழங்கினர். மேலும் எங்கள் 𝐒𝐞𝐧𝐢𝐨𝐫 𝐕𝐢𝐜𝐞 𝐏𝐫𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭, 𝐌𝐫. 𝐓𝐡𝐚𝐧𝐮𝐬𝐡𝐤𝐨𝐝𝐲 𝐓𝐡𝐚𝐫𝐚𝐧𝐢𝐭𝐡𝐚𝐫𝐚𝐧 கலந்து கொண்டு குழந்தைகளிடம் ஒரு ஊக்கமூட்டும் உரையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று ஆதரவு வழங்கிய எங்கள் 𝗦𝗲𝗻𝗶𝗼𝗿 𝗣𝗿𝗲𝘀𝗶𝗱𝗲𝗻𝘁, 𝗦𝗲𝗻𝗶𝗼𝗿 𝗩𝗶𝗰𝗲 𝗣𝗿𝗲𝘀𝗶𝗱𝗲𝗻𝘁, 𝗮𝗻𝗱 𝗮𝗹𝗹 𝗘𝗜𝗔 𝗺𝗲𝗺𝗯𝗲𝗿𝘀 அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய அர்த்தமுள்ள செயற்பாடுகளை எதிர்காலத்திலும் தொடர எங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறோம்.

24/09/2025
𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐅𝐚𝐜𝐮𝐥𝐭𝐲 𝐕𝐢𝐬𝐢𝐭 𝟐𝟎𝟐𝟓 🩻🔬𝑬𝒅𝒖𝒄𝒂𝒕𝒊𝒐𝒏 𝑰𝒏𝒄𝒆𝒏𝒕𝒊𝒗𝒆 𝑨𝒔𝒔𝒐𝒄𝒊𝒂𝒕𝒊𝒐𝒏 conducted a biological demonstrations for 2025 A/L Bio  str...
23/08/2025

𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐅𝐚𝐜𝐮𝐥𝐭𝐲 𝐕𝐢𝐬𝐢𝐭 𝟐𝟎𝟐𝟓 🩻🔬

𝑬𝒅𝒖𝒄𝒂𝒕𝒊𝒐𝒏 𝑰𝒏𝒄𝒆𝒏𝒕𝒊𝒗𝒆 𝑨𝒔𝒔𝒐𝒄𝒊𝒂𝒕𝒊𝒐𝒏 conducted a biological demonstrations for 2025 A/L Bio stream students, from the 𝟒𝐭𝐡 𝐭𝐨 𝟕𝐭𝐡 𝐨𝐟 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 𝟐𝟎𝟐𝟓 at the 𝐅𝐚𝐜𝐮𝐥𝐭𝐲 𝐨𝐟 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡-𝐂𝐚𝐫𝐞 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞𝐬, 𝐄𝐚𝐬𝐭𝐞𝐫𝐧 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲, 𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚.

The academic staff of the department of human biology and the senior batch medical students of FHCS did the demonstration. We assisted the students by coordinating the schools, arranged the bus transport and supported the department staff, where the students were able to gain visual and practical knowledge to improve their academic performance in the biology subject especially in anatomy.

It is remarkable that almost 𝟔𝟒𝟎 students from below mentioned schools, participated in our workshop.

𝐊𝐚𝐥𝐤𝐮𝐝𝐚𝐡 𝐙𝐨𝐧𝐞
1. Bt/ Chenkalady Central College
2. Bt/ Vantharumoolai Vishnu Maha Vidyalayam
3. Bt/ Vantharumoolai Madya Maha Vidyalayam
4. Bt/ Valaichenai Hindu College
5. Bt/ Santhively Sithy Vinayagar Vidyalayam

𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 𝐳𝐨𝐧𝐞
1. Bt/St.Cecilias Girls College
2. Bt/St. Michael’s College
3. Bt/Methodist Central College
4. Bt/Shivananda National School
5. Bt/Hindu College
6. Bt/Vincent Girls' High School
7. Bt/Arayampathy Maha Vidyalayam
8. Bt/Mahajana College
9. Bt/Vivenkanda Lady's College
10. Bt/Puthukudiyirupu kannaki amman vidyaalayam

𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 𝐖𝐞𝐬𝐭 𝐙𝐨𝐧𝐞
1. Bt/Bw/Navatkadu Namagal Vidyalayam
2. Bt/Bw/Muthalaikudah Madhya Maha Vidyalayam
3. BT/BW/Arasadythivu Maha Vidyalayam
4. BT/BW/Ambilanthurai Maha Vidyalayam
5. BT/BW/Kannankudah Maha Vidyalayam

𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 𝐂𝐞𝐧𝐭𝐫𝐚𝐥
1. Bt/ Al-Hira Maha Vidyalayam
2. Bt/ Alighar National School
3. Bt/ Meera Balika Maha
Vidyalayam
4. Bt/ Oddamavadi Fathima Balika Maha Vidyalayam
5. ⁠Bt/ Kattankudy Central College
6. ⁠Bt/ Al Muneera Balika Maha Vidyalaya

𝐀𝐦𝐩𝐚𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭
1. KM/KM/Wesley High School
2. KM/KM/Carmel Fatima College

𝐏𝐚𝐝𝐝𝐢𝐫𝐮𝐩𝐩𝐮 𝐙𝐨𝐧𝐞
1. Bt/Pd/Paddiruppu MMV(NS)
2. Bt/Pd/Kaluthavalai MV
3. Bt/Pd/Cheddipalayam MV
4. Bt/Pd/Koddaikallar MV
5. Bt/Pd/Thuraineelavanai MV

Demonstrators did an excellent job in explaining the practicals & anatomy to the students. Students expressed their thoughts through feedback, which revealed the usefulness of the visit.🧫🥼

We extend our sincere thanks to 𝐅𝐚𝐜𝐮𝐥𝐭𝐲 𝐨𝐟 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡-𝐂𝐚𝐫𝐞 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞𝐬, 𝐄𝐚𝐬𝐭𝐞𝐫𝐧 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲, 𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 for providing us the opportunity to conduct this event.

This event was generously supported by 𝐇𝐨𝐧. (𝐃𝐫.) 𝐄𝐥𝐚𝐲𝐚𝐭𝐡𝐚𝐦𝐛𝐲 𝐒𝐫𝐢𝐧𝐚𝐭𝐡, 𝐌.𝐏. , 𝐀𝐣𝐚𝐧𝐭𝐡𝐚 𝐭𝐫𝐚𝐝𝐞𝐫𝐬 𝐜𝐡𝐞𝐧𝐤𝐚𝐥𝐥𝐚𝐝𝐲 and 𝐒𝐡𝐚𝐫𝐦𝐢𝐧𝐢 𝐔𝐭𝐡𝐚𝐲𝐚𝐤𝐮𝐦𝐚𝐫 , 𝐆𝐥𝐨𝐛𝐚𝐥 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐂𝐡𝐞𝐧𝐤𝐚𝐥𝐥𝐚𝐝𝐲 contributing to its successful ex*****on.

We convey our appreciation and gratitude to the sponsors and everyone involved in organizing and participating in this event.🏅

𝐌𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐅𝐚𝐜𝐮𝐥𝐭𝐲 𝐕𝐢𝐬𝐢𝐭 𝟐𝟎𝟐𝟓 🩻🔬

𝑬𝒅𝒖𝒄𝒂𝒕𝒊𝒐𝒏 𝑰𝒏𝒄𝒆𝒏𝒕𝒊𝒗𝒆 𝑨𝒔𝒔𝒐𝒄𝒊𝒂𝒕𝒊𝒐𝒏 2025 A/L Bio stream மாணவர்களுக்காக உயிரியல் காட்சிப் பயிற்சிகளை 𝟒𝐭𝐡 𝐭𝐨 𝟕𝐭𝐡 𝐨𝐟 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 𝟐𝟎𝟐𝟓 வரை 𝐅𝐚𝐜𝐮𝐥𝐭𝐲 𝐨𝐟 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡-𝐂𝐚𝐫𝐞 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞𝐬, 𝐄𝐚𝐬𝐭𝐞𝐫𝐧 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲, 𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 வில் நடத்தியது.

எங்களது நிகழ்வில் மனித உடல் பகுதிகள், cadaver மற்றும் பல்வேறு practicalகளை ஆய்வக உபகரணங்களோடு காட்டியதன் மூலம் மாணவர்கள் உயிரியல் பாடத்தில் குறிப்பாக anatomy பிரிவில் கண்ணோட்டமும், நடைமுறை அறிவும் பெற்று, தங்களது கல்வி திறனை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்வில் சுமார் 𝟔𝟒𝟎 மாணவர்கள் கீழ்க்கண்ட பாடசாலைகளிலிருந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

𝐊𝐚𝐥𝐤𝐮𝐝𝐚𝐡 𝐙𝐨𝐧𝐞
1. Bt/ Chenkalady Central College
2. Bt/ Vantharumoolai Vishnu Maha Vidyalayam
3. Bt/ Vantharumoolai Madya Maha Vidyalayam
4. Bt/ Valaichenai Hindu College
5. Bt/ Santhively Sithy Vinayagar Vidyalayam

𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 𝐳𝐨𝐧𝐞
1. Bt/St.Cecilias Girls College
2. Bt/St. Michael’s College
3. Bt/Methodist Central College
4. Bt/Shivananda National School
5. Bt/Hindu College
6. Bt/Vincent Girls' High School
7. Bt/Arayampathy Maha Vidyalayam
8. Bt/Mahajana College
9. Bt/Vivenkanda Lady's College
10. Bt/Puthukudiyirupu kannaki amman vidyaalayam

𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 𝐖𝐞𝐬𝐭 𝐙𝐨𝐧𝐞
1. Bt/Bw/Navatkadu Namagal Vidyalayam
2. Bt/Bw/Muthalaikudah Madhya Maha Vidyalayam
3. BT/BW/Arasadythivu Maha Vidyalayam
4. BT/BW/Ambilanthurai Maha Vidyalayam
5. BT/BW/Kannankudah Maha Vidyalayam

𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 𝐂𝐞𝐧𝐭𝐫𝐚𝐥
1. Bt/ Al-Hira Maha Vidyalayam
2. Bt/ Alighar National School
3. Bt/ Meera Balika Maha
Vidyalayam
4. Bt/ Oddamavadi Fathima Balika Maha Vidyalayam
5. ⁠Bt/ Kattankudy Central College
6. ⁠Bt/ Al Muneera Balika Maha Vidyalaya

𝐀𝐦𝐩𝐚𝐫𝐚 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭
1. KM/KM/Wesley High School
2. KM/KM/Carmel Fatima College

𝐏𝐚𝐝𝐝𝐢𝐫𝐮𝐩𝐩𝐮 𝐙𝐨𝐧𝐞
1. Bt/Pd/Paddiruppu MMV(NS)
2. Bt/Pd/Kaluthavalai MV
3. Bt/Pd/Cheddipalayam MV
4. Bt/Pd/Koddaikallar MV
5. Bt/Pd/Thuraineelavanai MV

Demonstrators மாணவர்களுக்கு practicalகளையும் anatomyயையும் மிகச் சிறப்பாக விளக்கினர். மாணவர்கள் தங்களுடைய கருத்துகளை feedback மூலம் பகிர்ந்து கொண்டனர், அதில் இந்த நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என தெரியவந்தது. 🧫🥼

𝐅𝐚𝐜𝐮𝐥𝐭𝐲 𝐨𝐟 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡-𝐂𝐚𝐫𝐞 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞𝐬, 𝐄𝐚𝐬𝐭𝐞𝐫𝐧 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲, 𝐁𝐚𝐭𝐭𝐢𝐜𝐚𝐥𝐨𝐚 இற்கு இந்த நிகழ்வை நடத்தியதற்கான வாய்ப்பை அளித்தமைக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிகழ்விற்கு 𝐇𝐨𝐧. (𝐃𝐫.) 𝐄𝐥𝐚𝐲𝐚𝐭𝐡𝐚𝐦𝐛𝐲 𝐒𝐫𝐢𝐧𝐚𝐭𝐡, 𝐌.𝐏., 𝐀𝐣𝐚𝐧𝐭𝐡𝐚 𝐭𝐫𝐚𝐝𝐞𝐫𝐬 𝐜𝐡𝐞𝐧𝐤𝐚𝐥𝐥𝐚𝐝𝐲 மற்றும் 𝐒𝐡𝐚𝐫𝐦𝐢𝐧𝐢 𝐔𝐭𝐡𝐚𝐲𝐚𝐤𝐮𝐦𝐚𝐫, 𝐆𝐥𝐨𝐛𝐚𝐥 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥 𝐂𝐡𝐞𝐧𝐤𝐚𝐥𝐥𝐚𝐝𝐲 ஆகியோர் அளித்த ஆதரவு அதன் வெற்றிகரமான நடைமுறைக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதிலும், ஆதரவு தருவதிலும், கலந்து கொள்ளுவதிலும் பங்காற்றிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். 🏅

22/08/2025
கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தால் (EIA) புதிதாக நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு 1 லட்சம் மதிப்புள்ள ஒரு த...
20/08/2025

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தால் (EIA) புதிதாக நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு 1 லட்சம் மதிப்புள்ள ஒரு தொகை புத்தகங்கள் 19.08.2025 அன்று நன்கொடையாக வழங்கப்பட்டன. 2022 ஆண்டில் நன்கொடையாக வழங்குவதற்காக கொள்வனவு செய்யப்பட்ட இந்தப் புத்தகங்களை அந்த வருடத்தின் Senior President - Eng. S. Vithurshan மற்றும் இவ்வாண்டினது Junior President L. Thanojith ஆகியோர் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் மற்றும் ஆணையரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் Dr. Srinath மற்றும் நகர சபை உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்ட புத்தகங்கள், EIA 2022 குழு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட Car wash மூலம் திரட்டப்பட்ட நிதியில் வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்கொடையாக வழங்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:

1. பொன்னியின் செல்வன் - பாகம் 1
2. ⁠பொன்னியின் செல்வன் - பாகம் 2
3. ⁠பொன்னியின் செல்வன் - பாகம் 3
4. ⁠பொன்னியின் செல்வன் - பாகம் 4
5. ⁠பொன்னியின் செல்வன் - பாகம் 5
6. ⁠சேப்பியன்ஸ் - மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
7. ⁠விவேக்கும் 41 நிமிடங்களும் Rajesh Kumar
8. ⁠சிதறா கவனக்குறிப்பு - கிறிஸ் பெய்லி
9. ⁠கருவாச்சி காவியம் - வைரமுத்து
10. ⁠இலகுமுறை சேதன மாற்றீடுகள் - அருண பண்டார
11. ⁠அசேதன இரசாயனவியல் - அருண பண்டார
12. ⁠கைத்தொழில் இரசாயனம் - அருண பண்டார
13. ⁠கைத்தொழில் இரசாயனம் வினாவங்கி - அருண பண்டார
14. ⁠மின்னிரசாயனம் - அருண பண்டார
15. ⁠பொது இரசாயனம் அடிப்படை பயிற்சிகள் - அருண பண்டார
16. ⁠பொது இரசாயனம் அணுக்கட்டமைப்பும் பிணைப்புக்களும் மாதிரி பல்தேர்வு வினாக்கள் - அருண பண்டார
17. ⁠இரசாயனம் மாதிரிப்பத்திர வங்கி - அருண பண்டார
18. ⁠கைத்தொழில் இரசாயனம் - அருண பண்டார
19. ⁠கைத்தொழில் இரசாயனம் வினா வங்கி - அருண பண்டார
20. ⁠விஞ்ஞானம் தரம் 10 ( பகுதி 1 ) - க. யோகராஜா
21. ⁠விஞ்ஞானம் தரம் 10 ( பகுதி 2 ) - க. யோகராஜா
22. ⁠நுண்கணிதம் - கணேசலிங்கம்
23. ⁠மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம் - N. செல்வராஜா
24. ⁠நிகழ்தகவும் புள்ளிவிபரவியலும் பயிற்சிகள் - கணேசலிங்கம்
25. ⁠உயிரியல் வழிகாட்டி ( பகுதி 1 ) - குணம் சவரிராஜா
26. ⁠உயிரியல் வழிகாட்டி ( பகுதி 2 ) - குணம் சவரிராஜா
27. ⁠உயிரியல் வழிகாட்டி ( பகுதி 3 ) - குணம் சவரிராஜா
28. ⁠உயிரியல் கடந்த 35 வருடத்திற்கு மேற்பட்ட MCQ பல்தேர்வு வினாக்களும் விடைகளும் - Astan publications
29. ⁠இரசாயனவியல் கடந்த 35 வருடத்திற்கு மேற்பட்ட MCQ பல்தேர்வு வினாக்களும் விடைகளும் - Astan publications
30. ⁠இரசாயனவியல் பரீட்சை வினாக்களும் விடைகளும் - Astan publications
31. ⁠பௌதீகவியல் கடந்த 35 வருடத்திற்கு மேற்பட்ட MCQ பல்தேர்வு வினாக்களும் விடைகளும் - Astan publications
32. ⁠பௌதீகவியல் பரீட்சை வினாக்களும் விடைகளும் - Astan publications
33. ⁠இணைந்த கணிதம் பரீட்சை வினாக்களும் விடைகளும் - Astan publications
34. ⁠உயிரியல் மாதிரி வினாத்தாள்களும் விடைகளும் - Loyal publications
35. ⁠உயிரியல் கடந்தகால பரீட்சை வினாவிடைகளுக்கான விளக்கவுரைகள் 2019,2020,2021,2022 - Panuval book mart
36. ⁠அமிர்தம் என்றால் விஷம் - ராஜேஷ்குமார்
37. ⁠ஹைடெக் தாதாக்கள் - ராஜேஷ்குமார்
38. ⁠Secret சக்தி - ரோண்டா பைர்ன்
39. ⁠Secret மாபெரும் ரகசியம் - ரோண்டா பைர்ன்
40. ⁠சுற்றாடல் உயிரியல் - Sivakumaran
41. ⁠விலங்கு அமைப்பும் தொழிலும் - Sivakumaran
42. ⁠மூலக்கூற்று உயிரியலும் மீளச் சேர்க்கைக்குரிய DNA தொழில்நுட்பமும் - Sivakumaran
43. ⁠பிறப்புரிமையியல் - Sivakumaran
44. ஒரு யோகியின் சுயசரிதை
45. ⁠கவலை வேண்டாம் - Shunmiyo Mashuno
46. ⁠ரசவாதி - பாலோ கொயலோ
47. ⁠இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு
48. ⁠உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் - வில்லி ஜாலி
49. ⁠Secret கதாநாயகன் - ரோண்டா பைர்ன்

20/08/2025

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தால் (EIA) புதிதாக நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு 1 லட்சம் மதிப்பு....

Address

Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when Education Incentive Association - EIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share