Thieepa Oliy

Thieepa Oliy சுயதொழில் விருத்திக்கான நிதி வழங்கும் திட்டம்

21/01/2023
👉இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ☺️
15/01/2023

👉இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ☺️

நம்மிடம் ஒரு ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை,கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு என்று அறிவுரை கூறும் நாம் கோவிலுக்...
12/12/2022

நம்மிடம் ஒரு ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை,கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு என்று அறிவுரை கூறும் நாம்
கோவிலுக்கு சென்று நூறு ரூபாவை கடவுளின் உண்டியலில் போட்டுவிட்டு எனக்கு பணம் கொடு , சொத்தைக் கொடு என்று கேட்கின்றோம் பூசாரிகளையும் வளர்த்து விடுகிறோம்.

நாம் அவர்களிடம் சொல்வது போல் கடவுள் நம்மிடம் சொண்னால் என்னவாகும். கைகால் இருக்கு உழைத்து சம்பாதிச்சு வாங்குனு சொல்லிட்டா

இல்லாதவன் இல்லை என்று கேட்கும் போது இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுத்தால் அவனும் ஒரு வகையில் கடவுள் தான்...

கடவுளை கோவிலில் தேடாதே
உன்னில் உருவாக்கி தேடு.....

26/11/2022

இன்று கை கொடுக்க யாரும் இல்லையே என்று கவலைப்படாதே...
நாளை உனக்காக கைதட்ட இந்த உலகமே காத்திருக்கும்.!

👉 முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!👍THIEEPA...
15/11/2022

👉 முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!👍

THIEEPA OLIY ( PVT) LIMITED
No. 442/2, Trinco Road, Batticaloa.
0652227556 / 0760517331

👉 எமது கம்பனியிடம் இருந்து அனைத்து விதமான தையல் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
1. அவசரத்தையல்கள் (Normal)
2. பிளவுஸ் வகைகள்
3. சல்வார் Top வகைகள்
4. Dance costume
5. Forock வகைகள்
6. Boys
* சேட், டவுசர் வகைகள்
மேற்கூறியவை அனைத்தும் தங்களது விருப்பப்படி தைத்துக் கொடுக்கப்படும்.

👉உன் வாழ்க்கையில் யாரும் இல்லை என்று  நினைக்காதே, உன்னோடு உன் தன்நம்பிக்கை உள்ளது என்றுமே மறந்து விடாதே...👍☺️ மாற்றுத்தி...
28/10/2022

👉உன் வாழ்க்கையில் யாரும் இல்லை என்று நினைக்காதே, உன்னோடு உன் தன்நம்பிக்கை உள்ளது என்றுமே மறந்து விடாதே...👍

☺️ மாற்றுத்திறனாளிகளின் சுய தொழில் விருத்திக்கான நிதித்திட்டமும் அதனுடன் சுய தொழில் செய்ய ஆர்வம் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குமான சுய தொழில்களும் அமைத்து கொடுக்கப்படும் எமது கம்பனியினால்.👍

தொடர்புகளுக்கு
THIEEPA OLIY ( PVT) LIMITED
442/1, Trinco Road, Batticaloa.
👉0760517331/0757464704

❤️ உணவின் சுவை உப்பிலும் உறைப்பிலும் உள்ளதை விட பகிர்வதில் அதிகமாயிருக்கிறது 👍☺️  THIEEPA OLIY (PVT) LIMITED  No.442/1, ...
26/10/2022

❤️ உணவின் சுவை உப்பிலும் உறைப்பிலும் உள்ளதை விட பகிர்வதில் அதிகமாயிருக்கிறது 👍☺️

THIEEPA OLIY (PVT) LIMITED
No.442/1, Trinco Road, Batticaloa.
0652227556/0760517331

👉 எமது கம்பனியிடம் இருந்து விசேஷ உணவு வகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
1. Birthday cake
2. Cup cake
3. Normal cake
4. Rich cake
5. பூந்தி லட்டு
6. கேசரி
7. மேஸ்மெலோ
8. டொனட்
9. சோட்டிஸ் வகைகள்

👉 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ☺️
24/10/2022

👉 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ☺️

23/10/2022

👉 உங்களை விட அதிக திறமை உள்ளவர்கள் இருக்கலாம். ஆனால் உங்களை விட யாரும் கடினமாக உழைக்கவில்லை...👍☺️

Address

442/1, Trinco Road
Batticaloa

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+94760517331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thieepa Oliy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thieepa Oliy:

Share