Civil Amayam

Civil Amayam Build Grass root leadership to mobilize the broad masses to achieve righteous justice for the people.

Youth Engagement in Action ✨Today, a productive discussion was held in Kiran, Batticaloa with the youth of Civil Amayam....
20/10/2025

Youth Engagement in Action ✨
Today, a productive discussion was held in Kiran, Batticaloa with the youth of Civil Amayam.
The session focused on planning continuous initiatives and exploring the vital role of young people in strengthening their communities.
📍 Place: Kiran, Batticaloa
📅 Date: 17 October 2025

இளைஞர் ஈடுபாடு செயலாக்கத்தில் ✨
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டம், கீரனில், சிவில் அமையம் இளைஞர்களுடன் இணைந்து பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் தொடர்ச்சியான செயல்பாடுகள், சமூக முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு மற்றும் அவர்கள் அளிக்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
📍 இடம்: கீரன், மட்டக்களப்பு
📅 திகதி: 17 அக்டோபர் 2025

තරුණ එක්වීම ක්‍රියාවලියෙහි ✨
අද දින කීරන්, මඩකලපුව හිදී Civil Amayam තරුණයින් සමඟ ප්‍රයෝජනවත් සංවාදයක් පැවැත්විණි.
මෙම අවස්ථාවේදී නිරන්තර කටයුතු සැලසුම් කිරීම සහ සමාජයට දායක වීමට තරුණයින්ගේ වැදගත් භූමිකාව පිළිබඳ සාකච්ඡා සිදු විය.
📍 ස්ථානය: කීරන්, මඩකලපුව
📅 දිනය: 17 ඔක්තෝබර් 2025

Youth Engagement in Action ✨Today, a productive discussion was held in Verukal, Trincomalee with the youth of Civil Amay...
20/10/2025

Youth Engagement in Action ✨
Today, a productive discussion was held in Verukal, Trincomalee with the youth of Civil Amayam.
The session focused on planning continuous initiatives and exploring the vital role of young people in strengthening their communities.

📍 Place: Verukal, Trincomalee
📅 Date: 17 October 2025

இளைஞர் ஈடுபாடு செயலாக்கத்தில் ✨
இன்றைய தினம் திருகோணமலை மாவட்டம், வெறுகல் பகுதியில், சிவில் அமையம் இளைஞர்களுடன் இணைந்து பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் தொடர்ச்சியான செயல்பாடுகள், சமூக முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு மற்றும் அவர்கள் அளிக்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

📍 இடம்: வெறுகல், திருகோணமலை
📅 திகதி: 17 அக்டோபர் 2025

තරුණ එක්වීම ක්‍රියාවලියෙහි ✨
අද දින වෙරුකල්, ත්‍රිකුණාමළය හිදී Civil Amayam තරුණයින් සමඟ ප්‍රයෝජනවත් සංවාදයක් පැවැත්විණි.
මෙම අවස්ථාවේදී නිරන්තර කටයුතු සැලසුම් කිරීම සහගතව, සමාජයෙන් දායක වීමට තරුණයින්ගේ වැදගත් භූමිකාව පිළිබඳ සාකච්ඡා සිදු විය.

📍 ස්ථානය: වෙරුකල්, ත්‍රිකුණාමළය
📅 දිනය: 17 ඔක්තෝබර් 2025

இளைஞர்களிடம் இருந்து இளைஞர்களுக்காக! 💬📍 மீராக்கேணி, மட்டக்களப்பு – October 16, 2025மட்டக்களப்பு மாவட்டத்தின் மீராக்கேணி ...
20/10/2025

இளைஞர்களிடம் இருந்து இளைஞர்களுக்காக! 💬
📍 மீராக்கேணி, மட்டக்களப்பு – October 16, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீராக்கேணி பகுதியில், "இளைஞர்களிடமிருந்து இளைஞர்களுக்கு" என்ற தலைப்பில் கிராம மட்ட உரிமை விழிப்புணர்வு கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, தங்களது அடிப்படை மனித உரிமைகள், காணி உரிமைகள், தகவல் அறியும் சட்டம், சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகள், உலக மனித உரிமை பிரகடனம் உள்ளிட்ட முக்கிய விடயங்களை அறிந்துகொண்டனர்.
மேலும், அரசியல் உரிமைகள் மற்றும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தகமைகள் குறித்தும் வியக்கத்தக்க ஆர்வத்துடன் கலந்துரையாடினர்.
✊🏽 இந்நிகழ்வு இளைஞர்களை தங்களது உரிமைகள் மீது விழிப்புணர்வுடன் செயல்பட தூண்டியது.

තරුණයන්ගෙන් තරුණයන්ට! 💬
📍 මීරාකේණි, මඩකලපුව – 2025 ඔක්තෝබර් 16
"තරුණයන්ගෙන් තරුණයන්ට" යන මාතෘකාවට අනුව මඩකලපුව දිස්ත්‍රික්කයේ මීරාකේණි ප්‍රදේශයේ ග්‍රාමීය අයිතිවාසිකම් දැනුවත් කිරීමේ ප්‍රදර්ශනයක් සාර්ථකව පවත්වා ඇත. ගම්වාසීන් සහ තරුණයන් උනන්දුවෙන් සහභාගී වී, මූලික මානව අයිතිවාසිකම්, භූමි අයිතිය, තොරතුරු දැන ගැනීමේ අයිතිය, ළමුන් සහ කාන්තා අයිතිවාසිකම්, සහ ජාත්‍යන්තර මානව හිමිකම් ප්‍රකාශය වැනි කරුණු පිළිබඳ දැනුවත් විය.
එසේම, දේශපාලන අයිතිවාසිකම් සහ නියෝජිතයින් තෝරා ගැනීමේ සුදුසුකම් පිළිබඳ විවාද හා සංවාදවලටද සහභාගී විය.
✊🏽 මෙම වැඩසටහන තරුණයින්ට ඔවුන්ගේ අයිතිවාසිකම් පිළිබඳව දැනුවත් වීම හා ක්‍රියාත්මක වීම සඳහා බලගන්වන්නක් විය.

From Youth, For Youth! 💬
📍 Meerakerney, Batticaloa – October 16, 2025
A vibrant grassroots rights awareness exhibition titled “From Youth, For Youth” was successfully held in the Meerakerney area of Batticaloa. Community youth and villagers actively participated and learned about key topics such as fundamental human rights, land rights, Right to Information (RTI), rights of children and women, and the Universal Declaration of Human Rights.
They also explored political rights and the qualifications required to elect political representatives, engaging in lively discussions and interactions.
✊🏽 This event inspired and empowered young people to become aware of their rights and act with responsibility.

Youth Engagement in Action ✨Today, a productive discussion was held in Eravur Town with the youth of Civil Amayam.The se...
20/10/2025

Youth Engagement in Action ✨
Today, a productive discussion was held in Eravur Town with the youth of Civil Amayam.
The session focused on planning continuous activities and exploring the vital role of young people in contributing to their communities.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமையம் இளைஞர்களுடன் இணைந்து செயல்பாட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் தொடர்ச்சியான செயல்பாடுகள், சமூகத்தில் இளைஞர்களின் பங்கு மற்றும் அவர்கள் அளிக்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து பயனுள்ள விவாதங்கள் இடம்பெற்றன.
📍 Place: Eravur Town
📅 Date: 14 October 2025

✨ Youth Engagement in Action! ✨Today, an inspiring discussion and leadership training session was held in Koralaipattu N...
28/09/2025

✨ Youth Engagement in Action! ✨

Today, an inspiring discussion and leadership training session was held in Koralaipattu North (Vakarai) with the energetic youth of Civil Amayam.
The focus of the session was on planning continuous activities and understanding the crucial role of young people in driving positive change within their communities.

📍 Location: KPN (Vakarai)
📅 Date: 28 September 2025

✨ இளைஞர்களின் செயற்பாட்டுக்கு வலு! ✨
இன்று சிவில் அமையம் சார்ந்த இளைஞர்களுடனான ஒரு Discussion மற்றும் தலைமைத்திறன் பயிற்சி கொரளைப்பற்று வடக்கு (வாகரை) பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சமூகத்தில் இளைஞர்கள் ஆற்றும் முக்கிய பங்களிப்பை உணர்த்துவதோடு, தொடர்ச்சியான செயற்பாடுகளை திட்டமிடுவது குறித்தும் இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது.

Youth Engagement in Action ✨Today, a productive discussion was held in Eravur pattu Chenkaladi with the youth of Civil A...
23/09/2025

Youth Engagement in Action ✨
Today, a productive discussion was held in Eravur pattu Chenkaladi with the youth of Civil Amayam.
The session focused on planning continuous activities and exploring the vital role of young people in contributing to their communities.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமையம் இளைஞர்களுடன் இணைந்து செயல்பாட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் தொடர்ச்சியான செயல்பாடுகள், சமூகத்தில் இளைஞர்களின் பங்கு மற்றும் அவர்கள் அளிக்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து பயனுள்ள விவாதங்கள் இடம்பெற்றன.
📍 Place: Eravur pattu
📅 Date: 22 September 2025

இளைஞர்களிடம் இருந்து இளைஞர்களுக்காக! 💬📍 RDS கட்டிடம், பெத்தளை, வாழைச்சேனை – September 21, 2025மட்டக்களப்பு மாவட்டத்தின் ...
23/09/2025

இளைஞர்களிடம் இருந்து இளைஞர்களுக்காக! 💬
📍 RDS கட்டிடம், பெத்தளை, வாழைச்சேனை – September 21, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியில், "இளைஞர்களிடமிருந்து இளைஞர்களுக்கு" என்ற தலைப்பில் கிராம மட்ட உரிமை விழிப்புணர்வு கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, தங்களது அடிப்படை மனித உரிமைகள், காணி உரிமைகள், தகவல் அறியும் சட்டம், சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகள், உலக மனித உரிமை பிரகடனம் உள்ளிட்ட முக்கிய விடயங்களை அறிந்துகொண்டனர்.
மேலும், அரசியல் உரிமைகள் மற்றும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தகமைகள் குறித்தும் வியக்கத்தக்க ஆர்வத்துடன் கலந்துரையாடினர்.
✊🏽 இந்நிகழ்வு இளைஞர்களை தங்களது உரிமைகள் மீது விழிப்புணர்வுடன் செயல்பட தூண்டியது.

තරුණයන්ගෙන් තරුණයන්ට! 💬
📍 RDS ගොඩනැගිල්ල, පෙත්තලෛ, වාළෛච්චේනෛ – 2025 සැප්තැම්බර් 21
"තරුණයන්ගෙන් තරුණයන්ට" යන මාතෘකාවට අනුව මටකලප්පු දිස්ත්‍රික්කයේ ප්‍රාදේශිය අයිතිවාසිකම් සම්බන්ධ දැක්මක් සහිත ග්‍රාමීය ප්‍රදර්ශනයක් සාර්ථකව පවත්වා ඇත. ගම්වාසීන් සහ තරුණයන් උනන්දුවෙන් සහභාගී වී, මූලික මානව අයිතිවාසිකම්, භූමි අයිතිය, තොරතුරු දැන ගැනීමේ අයිතිය, ළමුන් සහ කාන්තා අයිතිවාසිකම්, සහ ජාත්‍යන්තර මානව හිමිකම් ප්‍රකාශය වැනි මූලික කරුණු සම්බන්ධයෙන් දැනුවත් වී ඇත.
එසේම, දේශපාලන අයිතිවාසිකම් සහ ප්‍රතිනిధීන් තෝරා ගැනීමේ සුදුසුකම් සම්බන්ධයෙන්ද දැනුම ලබාගෙන, සජීවී සංවාදවලට සහභාගී විය.
✊🏽 මෙම වැඩසටහන තරුණයින්ට ඔවුන්ගේ අයිතිවාසිකම් පිළිබඳව දැනුවත් වීම හා ක්‍රියාත්මක වීම සඳහා බලගන්වන්නක් විය.

From Youth, For Youth!
📍 RDS Building, Peththalai, Vaalaichenai – September 21, 2025
A vibrant grassroots rights awareness exhibition titled “From Youth, For Youth” was successfully held in Vaalaichenai area, Batticaloa. Community youth and villagers actively participated and learned about key topics such as fundamental human rights, land rights, Right to Information (RTI), rights of children and women, and the Universal Declaration of Human Rights.
They also gained insights into political rights and the qualifications needed to elect political representatives, engaging in meaningful discussions and activities.
✊🏽 This event empowered young people to understand and claim their rights with confidence and responsibility.

✨ Youth Engagement in Action ✨Today, a productive discussion was held in Trincomalee with the youth of Civil Amayam.The ...
20/09/2025

✨ Youth Engagement in Action ✨

Today, a productive discussion was held in Trincomalee with the youth of Civil Amayam.
The session focused on planning continuous activities and exploring the vital role of young people in contributing to their communities.

இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமையம் இளைஞர்களுடன் இணைந்து செயல்பாட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் தொடர்ச்சியான செயல்பாடுகள், சமூகத்தில் இளைஞர்களின் பங்கு மற்றும் அவர்கள் அளிக்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து பயனுள்ள விவாதங்கள் இடம்பெற்றன.

📍 Place: Trincomalee
📅 Date: Today

📢 Youth Discussion – Vakarai🗓️ Date: 14/09/2025📍 Place: Puchchankerni, Vakarai, BatticaloaA space for young people to co...
14/09/2025

📢 Youth Discussion – Vakarai

🗓️ Date: 14/09/2025
📍 Place: Puchchankerni, Vakarai, Batticaloa

A space for young people to come together, share ideas, discuss community challenges, and explore collective solutions. Let’s build leadership, unity, and positive change through youth participation. ✨

இளைஞர்களிடம் இருந்து இளைஞர்களுக்காக! 💬📍 கிரான் , மட்டக்களப்பு – Ausust 27மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண் பகுதியில், "இள...
27/08/2025

இளைஞர்களிடம் இருந்து இளைஞர்களுக்காக! 💬
📍 கிரான் , மட்டக்களப்பு – Ausust 27
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண் பகுதியில், "இளைஞர்களிடமிருந்து இளைஞர்களுக்கு" என்ற தலைப்பில் கிராம மட்ட உரிமை விழிப்புணர்வு கண்காட்சி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, தங்களது அடிப்படை மனித உரிமைகள், காணி உரிமைகள், தகவல் அறியும் சட்டம், சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகள், உலக மனித உரிமை பிரகடனம் உள்ளிட்ட முக்கிய விடயங்களை அறிந்துகொண்டனர்.
மேலும், அரசியல் உரிமைகள் மற்றும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தகமைகள் குறித்தும் வியக்கத்தக்க ஆர்வத்துடன் கலந்துரையாடினர்.
✊🏽 இந்நிகழ்வு இளைஞர்களை தங்களது உரிமைகள் மீது விழிப்புணர்வுடன் செயல்பட தூண்டியது.

තරුණයන්ගෙන් තරුණයන්ට! 💬
📍 කිරාන්, මටකලප්පු – ඖගුස්ට් 27
"තරුණයන්ගෙන් තරුණයන්ට" යන මාතෘකාවට අනුව මටකලප්පු දිස්ත්‍රික්කයේ කිරාන් ප්‍රාදේශිය අයිතිවාසිකම් සම්බන්ධ දැක්මක් සහිත ග්‍රාමීය ප්‍රදර්ශනයක් සාර්ථකව පවත්වා ඇත. ගම්වාසීන් සහ තරුණයන් උනන්දුවෙන් සහභාගී වී, මූලික මානව අයිතිවාසිකම්, භූමි අයිතිය, තොරතුරු දැන ගැනීමේ අයිතිය, ළමුන් සහ කාන්තා අයිතිවාසිකම්, සහ ජාත්‍යන්තර මානව හිමිකම් ප්‍රකාශය වැනි මූලික කරුණු සම්බන්ධයෙන් දැනුවත් වී ඇත.
එසේම, දේශපාලන අයිතිවාසිකම් සහ ප්‍රතිනిధීන් තෝරා ගැනීමේ සුදුසුකම් සම්බන්ධයෙන්ද දැනුම ලබාගෙන, සජීවී සංවාදවලට සහභාගී විය.
✊🏽 මෙම වැඩසටහන තරුණයින්ට ඔවුන්ගේ අයිතිවාසිකම් පිළිබඳව දැනුවත් වීම හා ක්‍රියාත්මක වීම සඳහා බලගන්වන්නක් විය.

From Youth, For Youth!
📍Kiraan, Batticaloa – August 23
A vibrant grassroots rights awareness exhibition titled “From Youth, For Youth” was successfully held in Kiran area, Batticaloa. Community youth and villagers actively participated and learned about key topics such as fundamental human rights, land rights, Right to Information (RTI), rights of children and women, and the Universal Declaration of Human Rights.
They also gained insights into political rights and the qualifications needed to elect political representatives, engaging in meaningful discussions and activities.
✊🏽 This event empowered young people to understand and claim their rights with confidence and responsibility.
# CivilAMAYAM #அரசியல்_விழிப்புணர்வு

Address

Batticaloa

Telephone

+94776355120

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Amayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Civil Amayam:

Share