St Vincent De Paul Society Amirthkali

St Vincent De Paul Society Amirthkali The Mission of the Society of St. Vincent de Paul
Inspired by Gospel values, the Society of St.

Vincent de Paul, a Catholic lay organization, leads women and men to join together to grow spiritually by offering person-to-person service

புனித கப்பலேந்தி அன்னை ஆலய  வின்சன்ட் டி போல் சபை ஆகிய நாம் இன்று எமது பங்குத்தந்தை அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வெள்ளத...
27/11/2025

புனித கப்பலேந்தி அன்னை ஆலய வின்சன்ட் டி போல் சபை ஆகிய நாம் இன்று எமது பங்குத்தந்தை அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 170 மதிய உணவு பொட்டலங்களை வழங்கி இருந்தோம். இந்த பணிக்காக கை கொடுத்து உதவிய உபகாரிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேரம்.

மரித்த விசுவாசிகளுக்கான இரங்கல் திருப்பலி பங்குத்தந்தை மெருசன் அடிகளாரினாள் மாமாங்கம் சேமக்காலையில் இன்றைய தினம் (02.11....
02/11/2025

மரித்த விசுவாசிகளுக்கான இரங்கல் திருப்பலி பங்குத்தந்தை மெருசன் அடிகளாரினாள் மாமாங்கம் சேமக்காலையில் இன்றைய தினம் (02.11.2025) முதல் முறையாக ஒப்புக்கெடுக்கப்பட்டது

இன்று ஞாயிற்றுக்கிழமை 12.05.2025 தூய வின்சன் டி பவுல் சபையினரால் கொடி தினம் அனுஷ்டிக்கப்பட்டு, இன்றைய திருப்பலி பங்குத்த...
12/10/2025

இன்று ஞாயிற்றுக்கிழமை 12.05.2025 தூய வின்சன் டி பவுல் சபையினரால் கொடி தினம் அனுஷ்டிக்கப்பட்டு, இன்றைய திருப்பலி பங்குத்தந்தை மெருசன் அடிகளாரினாள் ஒப்புக்கெடுக்கப்பட்டது.
திருப்பலியின் பின்னர் 10 வருடங்களுக்கு மேலாக வின்சன்ட் டி பவுல் சபையில் இருந்து சேவையாற்றிக் கொண்டிருக்கின்ர அங்கத்தவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். மேலும் கொடி வார நிகழ்வுகளில் பிராந்திய வின்சன்ட் டி பவுல் தலைவர் சகோதரர் ரஞ்சன் அவர்களும் செயலாளர் சகோதரர் டினேஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதனை தொடர்ந்து பக்தி சபை பிரதிநிதிகள், வட்டார பிரதிநிதிகள், மற்றும் பங்கு மக்களுக்கு வின்சன்ட் டி பவுல் சபையினாரால் கொடி அணிவிக்க ப்பட்டது

Address

Batticaloa
30000

Telephone

+94652051782

Website

Alerts

Be the first to know and let us send you an email when St Vincent De Paul Society Amirthkali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to St Vincent De Paul Society Amirthkali:

Share