Aid for Humanity

Aid for Humanity Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aid for Humanity, Charitable organisation, Bandarawela.

Help a Needy Family Build a Safe & Hygienic ToiletA toilet is not a luxury—it is a basic human need that provides health...
18/08/2026

Help a Needy Family Build a Safe & Hygienic Toilet

A toilet is not a luxury—it is a basic human need that provides health, safety, privacy, and dignity.

Aid for Humanity We are launching a Sanitation Project to help a needy family who does not have access to a proper toilet facility. Your generous contribution can help us build a clean, safe, and hygienic toilet for this family and improve their living conditions.

🤲 Be part of this meaningful project.
Your support can bring dignity and comfort to a family in need.

Donate Now 👉 077 222 0456
Every contribution makes a difference. ❤️

    Friday Sadaqah உலர் உனவுப் பொதி வழங்கி வைப்பு.------++++++---------++++----------++++--------எமது Aid for Humanity அ...
14/08/2026







Friday Sadaqah உலர் உனவுப் பொதி வழங்கி வைப்பு.
------++++++---------++++----------++++--------

எமது Aid for Humanity அமைப்பின் தொடர் சேவை வரிசையில் Friday Sadaqah உலர் உனவுப் பொதி வழங்கும் வேலை திட்டத்தின் #ஆறாவது வாரத்திற்கான உலர் உனவுப் பொதி
கடந்த வெள்ளிக் கிழமை 07/08/2026 அன்று கல்பிட்டி இல் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு விதவை சகோதரியின் குடும்பத்திற்கு ரூ. 3,500 பெறுமதியான உலர் உனவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 💖

"عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْإِسْلَامِ خَيْرٌ؟ قَالَ: تُطْعِمُ الطَّعَامَ..."

"இஸ்லாத்தில் மிகச் சிறந்தது எது?" என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, "பசித்தோருக்கு உணவளிப்பதாகும்" என்று பதில் கூறினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி: 12

வாரம் தோரும் இது போன்று ஒரு குடும்பத்திட்க்கு உதவிட நீங்களும் எம்மோடு கைகோர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
📞 077 222 0456

  📣 Project No: 106🤱 Widow No : 09📍 Bandawa, Polgahawala 🎯 Project Target 30,000/= (7,500×4)தனது அன்பு கணவரை இழந்துதரம் ...
10/08/2026



📣 Project No: 106

🤱 Widow No : 09

📍 Bandawa, Polgahawala

🎯 Project Target 30,000/= (7,500×4)

தனது அன்பு கணவரை இழந்து
தரம் 11, தரம் 05 இல் கல்வி கற்கும் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன்
குடும்ப சுமையோடு இத்தாவில் இருக்கும் 42 வயது சகோதரிக்கு
அவர் இத்தா இருக்கும் காலம் வரை
(4 மாதங்கள்) 7,500 /= ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கி உதவிட
உங்கள் மேலான பங்களிப்பை எமது இத் திட்டத்துக்கு வழங்கி அல்லாஹ்வின் அருளை பெற்று கொள்ளுங்கள்.

Sponsor-a-widow 077 222 0456

 எமது Aid for Humanity  அமைப்பின் தொடர் சேவைகள் வரிசையில்  மற்றுமொரு வேலைத் திட்டமாக...அரனாயக, வில்பொலயை (Vilpola) சேர்ந...
08/08/2026



எமது Aid for Humanity அமைப்பின் தொடர் சேவைகள் வரிசையில் மற்றுமொரு வேலைத் திட்டமாக...
அரனாயக, வில்பொலயை (Vilpola) சேர்ந்த ஒரு எளிய குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட இருக்கும் வீட்டின் கட்டுமான பணிகளை ஆரம்பிப்பதற்காக 500 சீமெந்து கற்கற்கள் தேவையாக உள்ளதாகவும்
அதற்க்கு தேவையான பண உதவியை பெற்றுத் தருமாறும் எமது அமைப்பிக்கு எழுத்து மூலம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.

அக்கோரிக்கைக்கு அமைவாக அந்த மகல்லாஹ் பள்ளிவாசலினால் குறித்த குடும்பத்தின் கஷ்ட நிலை உறுதிசெய்யப்பட்டதற்கமைவாக
Aid for Humanity இன் நல் உள்ளம் கொண்ட நண்பர்களின் உதவியுடன் 500
சீமெந்து கற்களுக்குக்கான ரூபா 45,000/= பெற்றுக் கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 💖

இந்த உதவியைச் செய்வதற்கு நிதியுதவி செய்தவர்கள் மற்றும் இதற்காக முயற்சி செய்த அனைவருக்கும் ஈருலக வாழ்விலும் வல்ல இறைவன் அருள் புரிவானாக (ஆமீன்)

ஏழைகளின்
துயர் துடைக்க
இதயத்தால்
இணைந்திடுவோம்
077 222 0456

- நிருவாகம்.

 🧕 Widow No: 08🎁 Food Pack No: 01📍 Medagama, Bibila உலருணவுப்பொதி வழங்கி வைப்பு ----------------------------------------...
05/08/2026



🧕 Widow No: 08
🎁 Food Pack No: 01
📍 Medagama, Bibila

உலருணவுப்பொதி வழங்கி வைப்பு
-----------------------------------------------
இளம் வயதில் தனது கணவனை இழந்து குடும்ப சுமையையோடு இத்தாவில் இருக்கும் எமது சகோதரிகளுக்கு 🧕 உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் #எட்டாவது (08) விதவை (42 வயது) சகோதரிக்கான 7,500 ரூபா பெறுமதியான #முதலாவது உலர் உணவுப் பொதி 28/07/2026 அன்று வழங்கி வைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் 💖

தனது 5 குழந்தைகளுடன் இத்தா கடமையை நிறைவேற்றி கொண்டிருக்கும் இச் சகோதரிக்கு அவரது இத்தா காலம் முழுவதும் (நான்கு மாதங்களுக்கு) உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

இச் சகோதரியின் ஐந்து பிள்ளைகளின் மூன்று பிள்ளைகள் மத்ரஸாவில் இல்
#அல்ஆலிம் மற்றும் #அல்ஹாபிழ் கற்கை நெறியை தொடர்ந்தவண்ணம் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நன்மையான காரியங்களை செய்ய விரும்பும் நல் உள்ளங்கல் கீழ் உள்ள இலக்கத்தை தொடர்பு கொள்ளவும் 077 222 0456

விதவையையும் அனாதையையும் கவனித்துக்கொள்பவர், அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவரைப் போன்றவராவார்.
— நபிகள் நாயகம் (ஸல்) 🕊️

    Friday Sadaqah உலர் உனவுப் பொதி வழங்கி வைப்பு.------++++++---------++++----------++++--------எமது Aid for Humanity அ...
04/08/2026







Friday Sadaqah உலர் உனவுப் பொதி வழங்கி வைப்பு.
------++++++---------++++----------++++--------

எமது Aid for Humanity அமைப்பின் தொடர் சேவை வரிசையில் Friday Sadaqah உலர் உனவுப் பொதி வழங்கும் வேலை திட்டத்தின் #ஐந்தாவது வாரத்திற்கான உலர் உனவுப் பொதி
கடந்த வெள்ளிக் கிழமை 31/07/2026 அன்று மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள #கோடிகமுவ எனும் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு விதவை சகோதரியின் குடும்பத்திற்கு ரூ. 3,500 பெறுமதியான உலர் உனவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 💖

"عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْإِسْلَامِ خَيْرٌ؟ قَالَ: تُطْعِمُ الطَّعَامَ..."

"இஸ்லாத்தில் மிகச் சிறந்தது எது?" என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, "பசித்தோருக்கு உணவளிப்பதாகும்" என்று பதில் கூறினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் புகாரி: 12

வாரம் தோரும் இது போன்று ஒரு குடும்பத்திட்க்கு உதவிட நீங்களும் எம்மோடு கைகோர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
📞 077 222 0456

Donate Bookshelf, Earn Sadaqah Jariyah! 🌟  Every time a student opens a book to learn about Islam, your generosity earns...
03/08/2026

Donate Bookshelf, Earn Sadaqah Jariyah! 🌟



Every time a student opens a book to learn about Islam, your generosity earns ongoing rewards. We are setting up a dedicated 3 book cupboards for madrasa students to provide them easy access to knowledge.

🎯 Target Needed 47,630/=

💰 Invest for your akhirah
Donate Now 077 222 0456

 🧕 Widow No: 06🎁 Food Pack No: 04 (FINAL)📍 Bakinigahawela, Bibila உலருணவுப்பொதி வழங்கி வைப்பு --------------------------...
28/07/2026



🧕 Widow No: 06
🎁 Food Pack No: 04 (FINAL)
📍 Bakinigahawela, Bibila

உலருணவுப்பொதி வழங்கி வைப்பு
-----------------------------------------------
இளம் வயதில் தனது கணவனை இழந்து குடும்ப சுமையையோடு இத்தாவில் இருக்கும் எமது சகோதரிகளுக்கு 🧕 உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் #ஆறாவது (6) விதவை
(33 வயது) சகோதரிக்கான 7,500 ரூபா பெறுமதியான #நான்காவதும்_இறுதியுமான உலர் உணவுப் பொதி 24/07/2026 அன்று வழங்கி வைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் 💖

தரம் 5, தரம் 1 மற்றும் ஒன்றரை (1 1/2) வயது தனது மூன்று குழந்தைகளுடன் இத்தா கடமையை நிறைவேற்றி கொண்டிருக்கும் இச் சகோதரிக்கு அவரது இத்தா காலம் முழுவதும்
(நான்கு மாதங்கள்) உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் 💖

இதுபோன்ற நன்மையான காரியங்களை செய்ய விரும்பும் நல் உள்ளங்கல் கீழ் உள்ள இலக்கத்தை தொடர்பு கொள்ளவும் 077 222 0456

விதவையையும் அனாதையையும் கவனித்துக்கொள்பவர், அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவரைப் போன்றவராவார்.
— நபிகள் நாயகம் (ஸல்) 🕊️

Address

Bandarawela

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aid for Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share