30/09/2025
- GEOGRAPHY 2025
Atulugama Youth Foundation அமைப்பினால் ஐந்தாவது வருடமாகவும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் கல்வி பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடர்
அதன் இரண்டாவது கட்டமாக புவியியல் பாட கருத்தரங்கு சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று தினங்களும் சிறப்பாக நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் Sir. Vinoth (B.A.) – Batticaloa District அவர்கள்,
மாணவர்களுக்கு மானிட புவியியல், பௌதீக புவியியல் என அனைத்து பிரிவுகளையும், பரீட்சைக்கு தேவையான திறமைகள், நுட்பங்கள் மற்றும் முறைகள் என அனைத்தையும் சிறப்பாக விளக்கி வழிகாட்டினார்.
எனது ஊரைச் சேர்ந்த Al Gazzaly National School மாணவர்கள் மட்டுமின்றி, Kalutara & Panadura பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இக்கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு,
மாணவர்களுக்காக மிகச் சிறப்பாக வழிகாட்டிய Sir. Vinoth அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இக்கருத்தரங்கு தொடர்களுக்கு எம்முடன் கைகோர்த்த உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்
————-
Organized for the fifth consecutive year by Atulugama Youth Foundation,
the free seminar series for Ordinary Level and Advanced Level students continues successfully.
As the second phase, the Geography seminar was held on Saturday, Sunday, and Monday, conducted in an excellent manner.
In this seminar, Sir. Vinoth (B.A.) – Batticaloa District,
guided the students by clearly explaining Human Geography, Physical Geography, and all related sections, while also teaching them the essential exam skills, techniques, and methods needed for success.
Not only did students from Al Gazzaly National School in my hometown participate,
but also students from Kalutara & Panadura areas joined and benefitted.
We extend our heartfelt gratitude to all the students who participated,
and especially to Sir. Vinoth for his invaluable guidance.
We also sincerely thank all those who joined hands with us in supporting these seminar series.
Organized by Atulugama Youth Foundation