17/04/2026
சிறுவன் உமைரின் உயிரைக் காக்க உதவுங்கள்!
"யார் ஒரு முஃமினின் உலகத் துன்பங்களில் ஒன்றை நீக்குகிறாரோ, அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்குகிறான்."
அன்பான உறவுகளே, மொஹமட் உமைர் எனும் சிறுவன் தலசீமியா மேஜர் எனும் நோயால் பாதிக்கப்பட்டு அவசரமாக சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்.
நமது சிறிய பங்களிப்பு இந்தச் சிறுவனின் வாழ்வை மாற்றலாம். இன்ஷா அல்லாஹ், அனைவரும் கைகோர்ப்போம்.
அல்லாஹ் இந்தச் சிறுவனுக்கு பூரண ஷிஃபாவை வழங்கி, அவனது பெற்றோரின் கவலையைப் போக்கியருள்வானாக. உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்