DIFSO Youth Ampara

DIFSO Youth Ampara A Member Of NAFSO Family

Wish your Happy birthday to you Sir  🎂🎂🎂🎊🎊🎊🎁🎉🎉🎉💐💐💐❤️ God bless you
29/07/2026

Wish your Happy birthday to you Sir 🎂🎂🎂🎊🎊🎊🎁🎉🎉🎉💐💐💐❤️ God bless you

In accordance with the resolutions of the Kannagi Grama Monthly General Meeting held on 07/07/2026, the National Fisheri...
23/07/2026

In accordance with the resolutions of the Kannagi Grama Monthly General Meeting held on 07/07/2026, the National Fisheries Cooperation Movement, in collaboration with the East Sun Women's Organization, expressed their confidence in the President and the government of this country and handed over the magazines to the relevant authorities today (22) to provide a permanent solution to the basic problems of the people of Kannagi Grama in Ampara District, including the issue of fish, elephant fences and drinking water.
The National Fisheries Cooperation Movement District Coordinator, Kalantar Issadeen, and Field Officer, Mr. K. Gokulan, along with a group of East Sun Women's Organization members, who visited the Alaiyadevembu Divisional Secretariat, handed over the magazines to the Divisional Secretary, R. Thiraviyaraj.
After this, the magazines were handed over to the officials of the Alaiyadevembu Pradeshiya Sabha and the National Water Supply and Drainage Board.
Kannagi Village - Land titles for 245 houses in Grama Sevak Division 01, 02 have not been issued even after 45 years. The villagers, who were affected by the war and resettled, are engaged in stone crushing, fishing and agricultural activities as their main occupations. In this situation, they are eagerly waiting to see when they will receive their land titles.
They requested the government to take urgent action to provide this as the initial steps have been taken by the Divisional Secretary in this government.
Even though the initial work on drinking water facilities has begun, due to the geographical location of this village, which is located in a mountainous area and is home to more than 650 families, drinking water facilities have not been available to many families so far. They requested that this also be expedited.
The public of Kannagigramam and neighboring villages like Puliyampath, Kapadapitiya, Merikambai, Shanthipuram are continuously being attacked by wild elephants and losing their properties. They also requested for a speedy resolution to this issue.
Information
Nafso - Ampara
,2026,07,07 ம் திகதி நடை பெற்ற கண்ணகி கிராம மாதாந்த பொதுக் கூட்டத்தின் தீர்மானங்களுக்கு அமைவாக இந்த நிகழ்வு ஏடற்பாடுகள் இந்த நாட்டின் ஜனாதிபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் கிழக்கு சூரியன் பெண்கள் அமைப்பினருடன் இணைந்து அம்பாரை மாவட்டம் கண்ணகிகிராம மக்களின் கணி, யானை வேலி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு மகஜர்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இன்று (22)கையளித்தனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக்கத்திற்கு வருகை தந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் கலந்தர் இஸ்ஸதீன் மற்றும்; கள உத்தியோகத்தர் திரு k.கோகுலன் கிழக்கு சூரியன் பெண்கள் அமைப்பின் குழுவினர் என பலர் கலந்துகொண்டு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜிடம் மகஜர்களை கையளித்தனர்.
இதன் பின்னராக ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளிடம் மகஜர்களை ஒப்படைத்தனர்.
கண்ணகிகிராமம் - 01, 02 கிராமசேவகர் பிரிவில் உள்ள மக்களுக்கான 245 வீட்டுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் 45 வருடங்கள் மேல் கடந்தும் இன்றுவரை வழங்கப்படவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீளவும் குடியேறிய இக்கிராமமக்கள் பிரதான தொழிலாக கல் உடைத்தல், மீன்பிடி, விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தங்களின் காணி உறுதிப்பத்திரம் எப்போது கிடைக்கும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.
இந்த அரசாங்கத்தில் இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பிரதேச செயலாளரினால் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தனர்.
குடிநீர் வசதி ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் சுமார் 650 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும், மலைசார்ந்த பிரதேசமாக அமைந்துள்ள இக்கிராமத்தின் புவியியல் அமைப்பின் காரணமாக, குடிநீர் வசதி இதுவரை பல குடும்பங்களுக்கு எட்டாத நிலை இருந்து வந்துள்ளது. அதனையும் விரைவுபடுத்துமாறு வேண்டிக்கொண்டனர்.
கண்ணகிகிராமம் மற்றும் அயல் கிராமங்களான புளியம்பத்தை கபடாப்பிட்டி அளிக்கம்பை சாந்திபுரம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதோடு உடைமைகளையும் இழந்து வருகின்றனர். இதற்குரிய தீர்வினையும் விரைவுபடுத்துமாறு வேண்டிக்கொண்டனர்
தகவல்
Nafso - Ampara

இன்று 2026,07,20 ம் திகதி அம்பாறை மாவட்ட தேசிய மீனவ  தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மீனவ தடைசெய்தல்  வலை ,மீன்பிடி ...
20/07/2026

இன்று 2026,07,20 ம் திகதி அம்பாறை மாவட்ட தேசிய மீனவ தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மீனவ தடைசெய்தல் வலை ,மீன்பிடி முறை,மீனவ கொள்கை ,கனிய வள மண் அகழ்வு தொடர்பாக பொத்துவில் பிரதேச செயளாலர் திரு:-M,A,C,Ahamed Nazeel sir அவர்களிடமும் ஏனைய காணி துறை அதிகாரகலும் இதனை ஏற்று அதற்கான உடனடியாக நடவடிக்கை எடுப்பாதா பதில் குறினார்கள் இந்த மகஜரை மாவட்ட இனைப்பாளர் திரு:- கலந்தர் இஸ்ஸதீன் அவருடன் தேசிய மீனவ தொழிற்ச் சங்கத்தின் உப செயளாலர் A,A, அமீர் தேசிய மீனவ தொழிற்ச் சங்கத்தின் தேசிய தலைவர் ,திரு:- ஆதம் கண்டு ஜமால்தீன் (JP)அவர்கள் இனைந்து சிறப்பித்தார் ,

தகவள்
மாவட்ட மீனவ பேரவை
இனைப்பாளர் திரு:- K,Issadeen

2026,07,08 ம் திகதி இன்று அம்பாறை மாவட்டத்தில் தற்கால கணியவள மண் சுரண்டல் ( இல்மனைட் மண் அகழ்வு) ஒலுவில் பாலமுனை ,அட்டாள...
08/07/2026

2026,07,08 ம் திகதி இன்று அம்பாறை மாவட்டத்தில் தற்கால கணியவள மண் சுரண்டல் ( இல்மனைட் மண் அகழ்வு) ஒலுவில் பாலமுனை ,அட்டாளைச் சேனை , திருக்கோவில் , தாண்டியடி, உமிரி, கோமாரி, பொத்துவில் பானமை வரையும் இவ் மண் சுரண்டல் நடை பெருவிதற்கான முன்கட்ட அனைத்து திட்டங்களும் ஆறம்பாக உள்ளது இந்த திட்டத்தினை செய்தல் மீனவ மக்களின் அடிப்படையான அனைத்து உரிமைகளும் அழிந்து புல்மோட்டை பிரதேசம் சீரழிந்த்து போல் எமது அம்பாறை மாவட்ட கரையோரம் அழிந்து போகும் ஆகவே இதனை அனைத்து மீனவ சமூகம் விழிப்பூடன் செயல்படவும்
# Nafso - Ampara
Today, 2026,07,08, in Ampara district, all the preliminary plans for the expansion of this land exploitation, including modern mineral resource exploitation (ilmenite soil excavation), Oluvil Balamunai, Adaladala Senai, Thirukovil, Thandiadi, Umiri, Komari, Pothuvil Panamai, have begun. The implementation of this plan will destroy all the basic rights of the fishing community and the coastline of our Ampara district will be destroyed just as the Pulmodai area was destroyed. Therefore, the entire fishing community should be vigilant and act on this.
# Nafso - Ampara

07/07/2026
அக்கரைப்பற்று கற்றுக் கொண்ட பாடம் (LLRC) தொடர்பான செயளமர்வு  விசேட கூட்டம் ----------++++++++++++++++++(எஸ்.எம்.அறூஸ்)அம...
07/07/2026

அக்கரைப்பற்று கற்றுக் கொண்ட பாடம் (LLRC) தொடர்பான செயளமர்வு விசேட கூட்டம்
----------++++++++++++++++++

(எஸ்.எம்.அறூஸ்)

அம்பாறை மாவட்டத்தில் கற்றுக் கொண்ட பாடம் ( LLRC) தொடர்பான விசேட கூட்டம் இன்று (திங்கட்கிழமை) அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) நிறுவன கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வளவாளராக தேசிய மீனவ ஒத்தழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் திரு :- WB :- Heman kumara Sir தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆண்கள், பெண் சமய மத குருமார்கள் , பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் டபிள்யூ.பி. ஹேமன் குமார கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பெண்கள் திட்ட இணைப்பாளர் திருமதி தீபா சுபா, அம்பாறை மாவட்ட மீனவ பேரவை இணைப்பாளர் கலந்தர் இஸ்ஸதீன், அம்பாறை மாவட்ட கள உத்தியோகத்தர் கே. கோகுலன், மட்டக்களப்பு மாவட்ட மீனவ பேரவை இணைப்பாளர் எம்.என்.ஏ. நுஸைக் மற்றும் திருகோணமலை மாவட்ட மீனவ பேரவை இணைப்பாளர் எச்.டபிள்யூ. நிசாகா ரங்கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட தற்போதைய நாட்டின் பல்வேறு அரசில் அமைப்பின் கற்றுக் கொண்ட பாடம் தொடர்பாக நாட்டில் நடைபெற்ற அழிவுகள் ,ஒப்பந்தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுவருவதை காணமுடிகிறது அதில் தேர்தலில் பல வகையான முன்மொழிவுகளை சொல்லி அதிகாரங்களுக்கு வருகிறார்கள் அதன் அவர்கள் ஆட்சி முறை மாறுகிறது அந்த சூழ்நிலையில் தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை தீர்வுகிடையாது ,அதன் பின்

இன , மத மரு கள் கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளதால்,ஆட்சி ஆளுமைகள் தனதுஅதிகாரங்களின் ஊடக மக்களை ஓரம் காட்டுவது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முற்றாக இன மத நல்லிணக்கம. ஒன்றில் அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆட்சி அதிகாரம் பெற்ற அதிகாரிகள் கண்முடித்தனமாக மக்களை ஓறம் காட்டி ஒரு இனத்தினை அழிப்பதற்கான முயற்சிகள் செய்த வேலைகள் சென்ற ஆட்சியாளர்களிடம் நாம் கண்ட பாடம் இதனை நாம் ஒன்றினைந்து எமது மாவட்டத்தில் இன, மத நல்லிணக்கத்திணை உருவாக்க நாம் கலந்துரையாடல்மூலம்

போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வீட்டு வசதிகள் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. இதன் இவர்களுகான நீதி வழங்கப்பட வேண்டும் இப்படியான நிகழ்வு இனி நடை பெறமல் தடுப்பது எதிர்கால சந்த்திக்களெக்கு ஒரு முன்மாதிரியாக அமையும்,

இனியும் மோதல்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரவும், இன மத வேறு பாடுகள் இல்லாமல் சிறந்த ஆட்சி அதிகார அரச அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்விடயங்களைக் கொண்டு செல்ல நாம் தயாராக உள்ளோம். என டபிள்யூ.பி. ஹேமன் குமார இங்கு தெரிவித்தார்,அதன் பின்னர்

மேலும், உள்ளூர் மட்டத்தில் பாதுகாப்பை உருவாக்கவும் மாவட்ட மீனவ பேரவைகள் ஊடாகத் தொடர்ச்சியான அழுத்தங்கள் மற்றும் உதவிகள் வழங்கப்படும் என ஏனைய அதிதிகளும் உறுதியளித்தனர்.

இக்கூட்டத்தின் நிறைவில், ஆண் பெண்கள் சிவில் சமூக அமைப்பு மத குருமார்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கும்,அரசிக்கு இது தொடர்பாக மகஜர் மற்றும் கையொப்பம் பெற்று இதனை அரசுக்கு கையளிப்போம் என உறுதி செய்வதற்குநாம் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்த எதிர்காலத்தில், தீர்மானங்கள் சிலவும் நிறைவேற்றப்பட்டன.
- Ampara

Address

Ampara

Alerts

Be the first to know and let us send you an email when DIFSO Youth Ampara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DIFSO Youth Ampara:

Shortcuts

Share