13/05/2026
UGAA Annual Pilot Exam விரைவில்… ‼️
அக்கரைப்பற்று இளமானிப் பட்டப்பயிலுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கான வருடாந்த பயிற்சிப் பரீட்சை. 📈
எதிர்பார்க்கை மற்றும் கடந்த கால பரீட்சைகளின் அடிப்படையில் நடைபெற இருக்கும் இந்த பரீட்சையில்; இவ்வருடம் க.பொ.த பரீட்சை எழுத இருக்கும் அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் தோற்றலாம். 🙌🏻
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.
🔗 WhatsApp Group link: https://chat.whatsapp.com/GEd2Eq6IbA4BSr3J3vWsJI?mode=gi_t
உங்களின் பரீட்சை தயார் படுத்தலில் உங்களோடு கைகோர்த்து நிற்கின்றது-அக்கரைப்பற்று இளமானிப் பட்டப்பயிலுனர் சங்கம். ✨
______________________________________
Design: Safnan Ahamed
Caption: Reeza Ilmy