16/04/2025
https://www.facebook.com/share/p/1BKKZKaS1M/
#அக்கரைப்பற்று #மாநகர #சபையின்
#தொழில் #நுட்பக் #கல்லூரி #வட்டாரத்திற்கான #வெற்றி #வேட்பாளர் 2025
சிரேஷ்ட ஊடகவியலாளர் Kalapoosanam Meera S Izzadeen அவர்களின் மகளும், Sanjeer Ismail யிலினுடைய மனைவியும், Meera Ahamed Alirajhai அவர்களின் சகோதரியுமான ஆசிரியை #அஹ்பரோஸ் #றூஹி அவர்கள்.
இவர்
MI. Ahfaros Ruhi
Teacher
Dip in English
B.Ed in TESL
TEFL qualified
London English Proficiecy & Diploma in English course conductor (Spinnaker International, UK)
AK/AS SIRAJ MAHA VIDYALAYA ல் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியை
பிரபல ஊடகவியளாலர் மீரா இஸ்ஸதீன் சமூகத்துக்காக என்றும் உண்மைகளை எழுதிக் கொண்டிருப்பவர் தலைவர் MHM Ashaf உடன் இருந்து சமூகத்துக்கான உரிமைகளை எழுதியவர் பின் கௌரவ A.L.M Athaullah அவர்களுடன் பயணிப்பவர்.
இவருடைய செல்வப் புதல்வி இன்று மாநகர சபை தேர்தலில் களம் காண்கிறார்.
அன்றாடம் எம் பெண்கள் அரசியல் ரீதியாக எதிர் கொண்டு வரும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க
எம் பெண்களின் விடுதலைக் குரலாக மாநகர சபையில் இருக்க பிராத்தியுங்கள்.
இவர் ஒரு சிறந்த ஆசிரியை மாணவ மாணவிகளின் அன்பைப் பெற்றவர்.
இவரது வெற்றி அடுத்த தலைமுறையினரின் வெற்றி.
தேசிய காங்கிரஸை அமோக வெற்றி பெறச் செய்து எம் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை சுபிட்சமாக்க பெண்களின் உரிமைக்கான விடுதலைக் குரலாக இவரை தெரிவு செய்து
மாநகர சபைக்கு கௌரவ உறுப்பினராக்குவோம்.
#வாக்களிப்போம்!
#வளம் #பெறுவோம்!