19/06/2026
*நினைவூட்டல்*
அன்பான அழைப்பு
குவைத்தில்
மாபெரும் இரத்த தான முகாம்
19.06.2026 வெள்ளி இன்று
மதியம் 2 மணி முதல் 5.30 வரை
ஜாப்ரியா மத்திய இரத்த வங்கி
தன் நாட்டை மட்டுமல்ல தம் நாட்டில் வாழக் கூடிய வசிக்க கூடிய மக்களை காக்கும் பணியில் போரினால் மரணித்த குவைத் இராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் நிகழ்சியாகும்
காயம் பட்ட உறவுகளுக்காகவும்
இன்னும் பல முகமறியா மக்களுக்கு உதவிடவும்
மாபெரும் இரத்த தான முகாம்
நடத்தபட உள்ளது
குவைத் வாழ் பொது மக்கள் (இந்திய இலங்கை) அமைப்பினர்,கட்சியினர், சங்கத்தினர்,சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், மீடியா, பத்திரிகை தோழர்கள், ஜமாத்துக்கள் என அனைவரும் அவரவர் அமைப்பு சார்ந்து இரத்த தானம் செய்திட அன்புடன் அழைக்கின்றோம்
குவைத் அரசும் நாட்டு மக்களுக்கு இரத்த தானம் செய்திட அழைப்பு கொடுத்துள்ளனர்
நிகழ்ச்சி நடைபெறும் பகுதி
📌 Location: https://maps.app.goo.gl/HPYiQoJbNHvcGVTU8
இரத்த தானம் செய்திட பதிவு செய்திட அவசியமில்லை
பேரன்புடன் அழைக்கின்றோம்
இதனையே நேரடி அழைப்பாக ஏற்று கலந்து கொண்டு இரத்த தானம் செய்திட அழைக்கிறோம்
தொடர்புக்கு
-965 9497 9590
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நலச்சங்கம் - குவைத்
வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் நல அறக்கட்டளை - குவைத்
#குவைத்தமிழ்சோசியல்மீடியா
19.06.2026
★★★★★ · Blood bank