அனைவருக்கும் வணக்கம். இன்று கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட்டில், 12ஆம் நூற்றாண்டில், கெமர் பேரரசன் ஏழாம் செயவர்மனால் கட்டப்பட்ட பேயன் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பிரதோச தினமான இன்றைய நாளில்,பூசை செய்து, தாமரை மலர்களால் அலங்கரித்து ,வழிபாடு செய்யப்பட்டது.
அங்கோர் நகரம் முழுவதும் நமது அடையாளச் சிறப்பாக சிவலிங்கங்கள் சூழப்பட்ட நகரமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.ஏழாம் செயவர்மன், இந்த பேயன் கோவில் முழுவதும் தன்னுடைய முகங்களை கிட்டத்தட்ட 256 உருவங்களாகச் செதுக்கி அனைத்து திசைகளையும் பார்க்குமாறு கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற கோவிலாகும்.இந்த பிரதோச நன்னாளில் அனைவரின் நலனுக்காகவும் வேண்டி....நன்றி.
அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா 🇰🇭
Covid19
வணக்கம்.. அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா 🇰🇭பாட்டு இப்பொழுது
Recording Studio சென்னையில் உள்ளேன்..முழுப்பாடலை நாளைக் கேட்ப்போம்..தொடரும்....
வணக்கம்.. ப்ளாக் பஸ்ட்டர் Recording Studio சென்னையில் உள்ளேன்..முழுப்பாடலை நாளைக் கேட்ப்போம்..தொடரும்....
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..நான் உங்கள் இரமேஷ்வரன்,(துணைத் தலைவர், அங்கோர் தமிழ்ச் சங்கம் )கம்போடியாவில் இருந்து வந்த பிறகு,பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து விட்டு, தற்போது சென்னையில் இசையமைப்பாளர் முனைவர்.காந்திதாசன் அவர்களின் பிளாக் பஸ்ட்டர் ஸ்டுடியோவில் உள்ளேன்.....வரும் ஏப்ரல் 1ந்தேதி அங்கோர்வாட்டில் நடைபெற உள்ள திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிற்கான சிறப்புப் பாடல் பதிவிற்கான முன்னோட்ட வேலைகளை பார்வையிட்டேன்.மேலும் நம்முடைய உலகக் கவிஞர் மாநாட்டில் "தமிழா தமிழா ஒன்று கூடு" என்ற அற்புதமான பாடலை வழங்கிய ஐயா காந்தி அவர்களுக்கும்,வளரும் இசைக் கலைஞன் எங்கள் யுவன்கார்த்திக்கிற்கும்(காந்திதாசன்) என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.யுவன் கார்த்திக் நல்ல பாடகர்,கீபோர்ட் ப்ளேயர்.அவர் பாடல் வடிவமைப்பு செய்து அவர் பாட பதிவானது......உலகச் சொந்தங்கள் அனைவரோடும் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
வணக்கம் வரும் செப்டம்பர் மாதம் 20 முதல் 25 வரை கம்போடியாவில்
நடக்கவிருக்கும் உலகத் தமிழ் கவிஞர்கள் ஒன்று கூடல் விழாவிற்கு
உங்கள் அனைவரையும்
அன்புடன் அழைக்கிறோம்.
சித்தர் க திருத்தணிகாசலம்
தலைவர் பன்னாட்டு தமிழர் நடுவம்
அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா
தலைவர்.திரு.சீனிவாசராவ்,
செயலாளர் திரு.ஞானசேகரன்
துணைத் தலைவர் திரு.இரமேஷ்வரன்,
ஆகியோர் உங்களை வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறோம் 🙏🏻
நீர் பாசன திட்டத்தில் சிறந்து விளங்கும் கம்போடியா 🇰🇭
News J TV tamil thanks for sharing Cambodia
Angkor tamil sangam Cambodia
73வது இந்திய சுதந்திர தினத்தை அங்கோர் தமிழ்ச்சங்கம் அங்கோர்வாட் நகரில் இந்தியக் கொடியை ஏற்றி இணிப்பு வழங்கி மிக சிறப்பாக கொண்டாடியது. கம்போடியா TVK தொலைக்காட்சி கொடியேற்றம் நிகழ்ச்சியை ஒலிபரப்பி சிறப்பித்தது.
The Angkor Thamizh Sangam has celebrated the 73rd India's Independence Day in Angkor Wat, Siem Reap with Unveiling the Indian tricolour with distributing sweets on 15th August,2019. The Cambodian TVK news Channel has telecasted the event at 7pm on 18th August, 2019
🇮🇳 India 🤝 Cambodia 🇰🇭
இந்திய- கம்போடிய பிரதமர்கள் இரு தரப்பு பேச்சு வார்த்தை இரு நாட்டுப் பிரதமர்கள் முன்னிலையில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியன.
கம்போடியா
அங்கோர் வாட் உலகின் மிகப்பெரிய கோவில்..!
Suryavarman II
It was built by the Khmer King Suryavarman II in the early 12th century in Yaśodharapura (Khmer: យសោធរបុរៈ, present-day Angkor), the capital of the Khmer Empire, as his state temple and eventual mausoleum. Breaking from the Shaiva tradition of previous kings, Angkor Wat was instead dedicated to Vishnu.
அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா🇰🇭
திரு. இரமேஷ் வாரன்
துணைத் தலைவர்
கம்போடியா
அங்கோர் வாட் ய உலகின் மிகப்பெரிய கோவில்..!
In Cambodia, a City of Towering Temples in the Forest | National Geographic
அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா🇰🇭
திரு. இரமேஷ் வாரன்
துணைத் தலைவர்