23/03/2026
Highlight of the Week 🌿
We recently had the opportunity to visit the workplace of Sakthi Selvaraj, a Psychiatric Social Worker at the Rehabilitation Home for People with Mental Illness, Ooty — and it was truly inspiring.
Sakthi is a visually impaired champion and a proud student of TARVI (Training & Resource Centre for the Visually Impaired) at Kinder Trust. Through TARVI, he has been empowered with computer skills, mobility training, and the confidence to navigate life independently.
Seeing him in his professional role, making a meaningful difference in the lives of others, was a powerful reminder of what access, opportunity, and the right support systems can achieve.
இந்த வார சிறப்பு .
சக்தி செல்வராஜ் அவர்கள் பணிபுரியும் இடத்தை நேரில் பார்வையிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது — அது உண்மையிலேயே மிகுந்த உந்துதலை அளித்த அனுபவமாக இருந்தது. சக்தி அவர்கள் பார்வைத் திறன் குறைபாடு உடையவர் மட்டுமல்ல, ஒரு உண்மையான முன்னுதாரணம். அவர் Kinder Trust வழங்கும் TARVI (பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான பயிற்சி மற்றும் வள மையம்) பயிற்சி திட்டத்தின் மாணவராக இருந்து, கணினி திறன், இயக்கத் திறன் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றில் வளர்ச்சி பெற்றுள்ளார். இன்று, அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையத்தில் சமூக பணியாளராக பணியாற்றி, பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். சக்தியின் பயணம் எங்களுக்கு ஒரு உறுதியை மீண்டும் நினைவூட்டுகிறது — இணைச்சேர்க்கை என்பது உதவி அல்ல, அது அதிகாரமளித்தல்.
Stories like Sakthi’s reaffirm our belief — inclusion is not charity, it is empowerment.