aghavoli_foundation

aghavoli_foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from aghavoli_foundation, Nonprofit Organization, Wayanad.

டாக்டர் ஜே.ராமச்சந்திரன் அறக்கட்டளை மற்றும் சென்னை AMET பல்கலைக்கழகத்தின்,2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த சமூக ஆர்வலர் விருது...
16/02/2025

டாக்டர் ஜே.ராமச்சந்திரன் அறக்கட்டளை மற்றும் சென்னை AMET பல்கலைக்கழகத்தின்,

2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த சமூக ஆர்வலர் விருதுக்கு மதிப்பிற்குரிய ஆசிரியர். திரு.விக்னேஷ்வரன் நமது அகவொளி அறக்கட்டளையின் இணை செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று மதிப்பிற்குரிய சைதை.துரைசாமி அவர்களிடமிருந்து விருதினை பெற்றுக்கொண்டார் என்பதை மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்...
உடன் பயணித்த நமது நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் மதிப்பிற்குரிய கோபி மற்றும் பிரியா அவர்களுக்கு நன்றியும் பேரன்பும்...

இவண்
அகவொளி அறக்கட்டளை



Rajadurai, a B.Com CA student from Kovilpatti, Dindugal is struggling to pay his college fee, and approached us for fina...
08/12/2024

Rajadurai, a B.Com CA student from Kovilpatti, Dindugal is struggling to pay his college fee, and approached us for financial help.
A son of poor farmer he is really facing financial difficulties to complete his degree and go for a job.

Just a rupee from our side too can matter!

Kindly do the needful dear people.

Yours sincerely
Aghavoli Foundation Trust🤝💙

Hearty thanks to all the supporters. Keep support for the good cause...
25/09/2024

Hearty thanks to all the supporters. Keep support for the good cause...





We have a collection point at Thiruporur as well. If anyone wants to donate relief materials in that area pls contact th...
03/08/2024

We have a collection point at Thiruporur as well. If anyone wants to donate relief materials in that area pls contact the number below for further actions.

+91 90477 88886

01/08/2024





உறவுகளுக்கு வணக்கம்,இன்றுடன் 6 ஆண்டுகள் சமூகப்பணியில் அகவொளி அறக்கட்டளை நிறைவு செய்கிறது. அனைத்து விதமான சூழலிலும் தங்கள...
05/07/2024

உறவுகளுக்கு வணக்கம்,
இன்றுடன் 6 ஆண்டுகள் சமூகப்பணியில் அகவொளி அறக்கட்டளை நிறைவு செய்கிறது. அனைத்து விதமான சூழலிலும் தங்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுத்து உடன் நின்று சேவை செய்த உள்ளங்களுக்கு பேரன்பும் நன்றியும்...
இவண்
அகவொளி💙💙💙

16/03/2024
தமிழ் குழு அறக்கட்டளை சார்பாக நடந்த இரத்த தான முகாமில் சிறந்த சமூக அமைப்புகளுக்கான விருதினை நமது அகவொளி அறக்கட்டளைக்கும்...
28/02/2024

தமிழ் குழு அறக்கட்டளை சார்பாக நடந்த இரத்த தான முகாமில் சிறந்த சமூக அமைப்புகளுக்கான விருதினை நமது அகவொளி அறக்கட்டளைக்கும் வழங்கி நமது இரத்த தான கொடையாளர்களை கௌரவ படுத்தியிருக்கிறார்கள்...
அருமை தம்பி S JackChandru மனிதம் காப்போம் குழு அவர்களுக்கு நன்றியும் பேரன்பும்..

மணலப்பாடி பீமாராவ் அம்பேத்கர் அறிவு பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மிகப்பெரிய பங்களிப்பை மகிழ்வுடன்  வழங்கியது ...
20/01/2024

மணலப்பாடி பீமாராவ் அம்பேத்கர் அறிவு பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மிகப்பெரிய பங்களிப்பை மகிழ்வுடன்
வழங்கியது நமது அகவொளி அறக்கட்டளை💙💙💙

தோழர்கள்
திரு.பார்த்திபன்
திரு.நீலமேகம்
திரு.முத்துக்குமார்
திரு.சதீஷ்குமார் அவர்கள் உதவியுடன்
🫂🖤🫂

இன்று
நம் பாடசாலைக்கு,
டிஜிட்டல் எழுத்து பயிற்ச்சி நோட்டு புத்தகம் ,பேனா பென்சில் ,
மற்றும் மிகப்பெரிய எழுது பலகையை
பாடசாலைக்கு அன்பளிப்பு வழங்கி மகிழ்வித்து மகிழ்ந்தோம்💐
💙 ....

கல்வி🫂💙💙💙

கற்பி ! ஒன்று சேர் !! புரட்சி செய் !!!

இந்த உதவிகளை செய்வதற்கு உதவியாக இருந்த உறவுகளுக்கு நன்றியும் அன்பும்

தங்களின் பொன்னான நேரமும் நிதியும் கொடுத்து உதவியதற்கு நன்றியும் பேரன்பும்🙏🏻
29/11/2023

தங்களின் பொன்னான நேரமும் நிதியும் கொடுத்து உதவியதற்கு நன்றியும் பேரன்பும்🙏🏻

தந்தைய இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும் தாயின் ஒரு பிள்ளை நம் சகோதரி பவித்ரா கல்வி செலவுக்காக ரூ.9500 தேவைப்படுகிற...
08/11/2023

தந்தைய இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும் தாயின் ஒரு பிள்ளை நம் சகோதரி பவித்ரா கல்வி செலவுக்காக ரூ.9500 தேவைப்படுகிறது.

தங்களால் முடிந்த உதவி செய்யவும் இல்லையேல் உங்களுடைய வட்டத்தில் பகிர்ந்து இந்த கல்வி சேவையில் உதவவும்.

நன்றியுடன்
அகவொளி💙

Address

Wayanad

Website

Alerts

Be the first to know and let us send you an email when aghavoli_foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share