20/02/2026
அன்புடன் அழைப்பு
அன்னமிட்டு பிறர் பசி தீர்க்கும்
அருள்மிகு மனிதநேய நிகழ்வு
“பசிப்பிணி அகற்றுவோம்”
சங்கம் சார்பாக
பசியால் வாடும் இதயங்களுக்கு
நம்பிக்கையின் அன்னம் வழங்கும்
இந்நல்ல சேவையில்
தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு
இந்நிகழ்வை சிறப்பிக்க
அன்புடன் அழைக்கிறோம்.
📅 தேதி : 20.02.2026
🕛 நேரம் : மதியம் 12 மணி
📍 இடம் : THAKSHINA இ-சேவை மையம், MAHESH BAKERY அருகில்
உங்கள் வருகை
ஒரு உயிரின் புன்னகை ஆகும்…
நன்றியுடன்,
Y’s Men’s Club of Virudhunagar 1969
தலைவர்
Ysm. G. Vinothkumar, B.E.