24/04/2026
வணக்கம் ரோட்டரி நண்பர்களே!!!
*"ஒரு வேந்தனின் புகழை மற்றொரு வேந்தன் பாட இவ்வூர் அறியும்!"*
என்ற கூற்றுக்கு ஏற்ப, நம்மை நீங்காத துயரிலும் அவரது நினைவிலும் விட்டுச் சென்ற நமது மதிப்பிற்குரிய முத்து அண்ணாச்சி அவர்கள் பற்றி சொல்வேந்தர் சுகேசிவம் ஐயா அவர்கள் அவருடைய யூடியூப் சேனலில் தனியொரு வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில்,
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்"
என்று, நம் முத்து அண்ணாச்சி அவர்களின் சிறப்பியல்புகளையும் அவரின் சேவை மனப்பான்மை பற்றியும் தன் பாணியில் அருமையாக எடுத்துரைத்துள்ளார்.
வாருங்கள், சுகிசிவம் ஐயா வாயிலாக முத்து அண்ணாச்சியின் புகழ் அறிவோம்!!!
https://youtu.be/nZBBfftqUgg?si=FLZjH0y6c-YP2BAm
நன்றி!
*_என்றும் எங்கள் இதயங்களில் நீங்காத நினைவுகளுடன் வாழும் எங்கள் இதயம் Rtn. V.R.முத்து அண்ணாச்சி அவர்களின் ஆசிகளுடன்..._*
இப்படிக்கு,
Communication Team,
Rotary Club of Virudhunagar Idhayam & Idhayam Family.
https://www.facebook.com/rtnvrmuthu/
https://www.instagram.com/idhayam_mantra_social_impact?igsh=dnI3cWJyZGhhN3Qx
https://twitter.com/RtnVRMuthu
https://www.rtnvrmuthu.in/