27/05/2023
RI President Jennifer Jones appreciated me for a huge support to TRF. DG V.R. Muthu
வணக்கம் இன்று 27.05.2023 நமது ரோட்டரி மாவட்ட ஆளுநரை உலக ரோட்டரி சங்க தலைவர் பாராட்டிய போது எடுத்த படம் இது நமது மாவட்ட 32 12க்கு கிடைத்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் என்று ஒவ்வொருவரும் நினைத்து சந்தோஷப்பட வேண்டிய தருணம் நன்றி நமது மாவட்ட ஆளுநர் அவர்களுக்கும் இறைவனுக்கும் மேலும் உலக ரோட்டரி சங்க தலைவர் மற்றும் நமது மாவட்ட செயலாளர் மேலும் நமது மாவட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி வணக்கம்🧡❤️🙏💚💛 *வடிவேல் ராமையா விருதுநகர் ரோட்டரி சங்கம் விருதுநகர் உதவி ஆளுநர் 2023 - 2024*