யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் விழுப்புரம்

  • Home
  • India
  • Villupuram
  • யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் விழுப்புரம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் விழுப்புரம் This is a Social Welfare Organization..

16/01/2026

திரு தை விழா 2026 முதல் நாள் சிறிய காணொலி தொகுப்பு ...

நாளை சனிக்கிழமை அனைவரும் வருக

நமது சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 11_ம் ஆண்டு திரு தை பொங்கல் விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துகளும், பா...
30/01/2025

நமது சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 11_ம் ஆண்டு திரு தை பொங்கல் விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்த விழுப்புரம் நகராட்சி மேனாள் நகர்மன்ற தலைவர் அண்ணன் திரு.ஜனகராஜ் அவர்களை இன்று நேரில் சந்தித்து விழாக்குழுவினர் சார்பாக நன்றியினை தெரிவித்தோம்.

17/01/2025
17/01/2025

கலை நிகழ்ச்சிகள் முடிந்து குழு புகைப்படம்

குறைந்த வேக மிதிவண்டி போட்டி
16/01/2025

குறைந்த வேக மிதிவண்டி போட்டி

16/01/2025

கண்கட்டி பந்து தேடுதல் போட்டி

சமத்துவ பொங்கல் விழா
16/01/2025

சமத்துவ பொங்கல் விழா

யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் விழுப்புரம்  மற்றும் திருவாசகத்தெரு நண்பர்கள் இணைந்து நடத்திய 11 ஆம் ஆண்டு சமத...
16/01/2025

யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் விழுப்புரம் மற்றும் திருவாசகத்தெரு நண்பர்கள் இணைந்து நடத்திய 11 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் மற்றும் கைக்குட்டை எடுத்தல் போட்டி ...

அனைவருக்கும் வணக்கம்...!!!இன்று (12-01-2025) காலை யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் விழுப்புரம் நடத்தும் மாபெரும...
12/01/2025

அனைவருக்கும் வணக்கம்...!!!

இன்று (12-01-2025) காலை யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் விழுப்புரம் நடத்தும் மாபெரும் 11_ம் ஆண்டு திரு தை விழா மாணவச் செல்வங்கள் பங்கு கொண்ட ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளுடன் இனிதே தொடங்கியது.

தொடர்ந்து ஆதரவு நல்கிவரும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி...!!!

விழுப்புரம் மாவட்ட சமூகநீதி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் தேதி (14-04-2024) ஞாயிற்றுக...
14/04/2024

விழுப்புரம் மாவட்ட சமூகநீதி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் தேதி (14-04-2024) ஞாயிற்றுக்கிழமையான இன்று பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஐயன் திருவள்ளுவர் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரது சிலைகளுக்கு காலை 9.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு..,

சமூகநல நோக்கத்தோடு செயல்பட்டமைக்காக யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் விழுப்புரம் ஆகிய எங்களது சங்கத்தை பாராட்டி பண முடிப்பு வழங்கப்பட்டது.

திரு. சாமிக்கண்ணு, திரு.கவிஞர் விக்கிரமன், திரு.சின்னைய்யா,
திரு.சிவ.தியாகராஜன்,
திரு.புதுராஜா, மற்றும் திரு.பழனி
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைவருக்கும் வணக்கம் விழுப்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் விழுப்புரம்  இணைந்து ந...
18/02/2024

அனைவருக்கும் வணக்கம்

விழுப்புரம் ரோட்டரி சங்கம் மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் விழுப்புரம் இணைந்து நடத்திய மகளிர் கையுந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மு.நகர்மன்ற தலைவர் திரு .இரா .ஜனகராஜ் , ரோட்டரி சங்கத் தலைவர் திரு .கன்யா ரமேஷ் , மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி R.ஜெயகுமாரி ,திரு உலகத்துரை அய்யா அவர்கள் , திரு STG கந்தன் துணை ஆளுநர் ரோட்டரி சங்கம் ,திரு .துரை சீனிவாசன் தலைவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் , ஒருங்கிணைப்பாளர் திரு.நாராயாணன் அவர்கள் முன்னிலை வகித்து மற்றும் சங்கத்தின் அனைத்து நிலை பொருப்பாளர்களும் விளையாட்டு போட்டியை சிறப்பாக ஒருங்கிணைத்து தங்கள் உழைப்பினை கொடுத்து உள்ளனர். அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

Thiruvasaga Street Keelperumbakkam
Villupuram
605602

Telephone

+919597287974

Website

Alerts

Be the first to know and let us send you an email when யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் விழுப்புரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to யாதும் ஊரே யாவரும் கேளிர் பொதுநலச் சங்கம் விழுப்புரம்:

Share