மக்கள்பாதை பேரியக்கம் விழுப்புரம்மாவட்டம்

  • Home
  • India
  • Villupuram
  • மக்கள்பாதை பேரியக்கம் விழுப்புரம்மாவட்டம்

மக்கள்பாதை பேரியக்கம் விழுப்புரம்மாவட்டம் இது திரு உ சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களின் வழ? Company Overview
Makkalpathai is a social reformation organisation for Tamilnadu.

Social reformation for Tamil Community

General Information
Makkal Pathai is formed under the guidance of Mr. Sagayam IAS and it is run by group of socially responsible people in the aim of bringing positive and good change in the Tamil Society.

20/06/2026

''நல்ல அறிகுறி'' முதலமைச்சர் விஜய் ஆட்சியை பாராட்டிய சகாயம் ஐஏஎஸ்

06/06/2026

தமிழகத்தில் தகாத உறவுக்கு இவ்வளவு எதிர்ப்பா என்று ஆச்சரியப்படுகின்றேன். மறுபக்கம் அரசியல் தலைவர்களின் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு மக்கள் எந்த விதமான எதிர்ப்பையும் பதிவு செய்வது இல்லை. மாறாக வாக்கு செலுத்தி அரியணையில் ஏற்றி வைக்கின்றனர். இது என்ன விதமான மனநிலை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...

04/11/2025

வன்முறை கோழைகளின் ஆயுதம். அந்த ஆயுதத்துடன் எத்தனை கோழைகள் வந்தாலும் மக்கள் ஆதரவுடன் கல் குவாரி திருடர்களுக்கு எதிரான அறப்போர் தொடரும்.

13/12/2024

அன்புடையீர்,
நமது மக்கள்பாதை பேரியக்கத்தின் நிறுவனரும், நமது வழிகாட்டியுமான உயர்திரு. உ. சகாயம் ஐஏஎஸ் (வி.ஓ) அவர்களின் முதல் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. மேற்கண்ட நிகழ்வு சென்னை தேனாம்பேட்டையில் வருகிற ஜனவரி மாதம் 03 ஆம் தேதி ( 03/01/2025) வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது. மாலை 3 மணி முதல் 5 மணி வரை கலந்துரையாடல் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீட்டு விழா 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் என்பதை பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை விரைவாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறைந்த எண்ணிக்கையில் இருக்கைகள் உள்ள நிலையில் *முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு* மட்டுமே இருக்கைகள் ஒதுக்கப்படும் என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம்.

அலுவலக தொடர்பு எண்: 9080421105

Address

Villupuram

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள்பாதை பேரியக்கம் விழுப்புரம்மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share