கிராம மேம்பாடு பவுண்டேசன் ஆப் இந்தியா

  • Home
  • India
  • Villupuram
  • கிராம மேம்பாடு பவுண்டேசன் ஆப் இந்தியா

கிராம மேம்பாடு பவுண்டேசன் ஆப் இந்தியா கிராமங்களில் அனைத்து அடிப்படை வசதி பெற்று தருதல், கிராம வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி..

கிராம ஊராட்சியின் 2025 - 2026 ஆம் ஆண்டின் 15 வது நிதிக்குழு (CFC) மான்யம் பற்றி அறியநமது கிராம ஊராட்சிக்கு 2025-2026 ஆம்...
02/01/2025

கிராம ஊராட்சியின் 2025 - 2026 ஆம் ஆண்டின் 15 வது நிதிக்குழு (CFC) மான்யம் பற்றி அறிய

நமது கிராம ஊராட்சிக்கு 2025-2026 ஆம் ஆண்டில் 15 வது நிதிக்குழுவின் மான்யம் (15th FC) எவ்வளவு கிடைக்கும் என்பதை கீழ்க்காணும் லிங்கில் அறிந்து கொள்ள

வருடம், மாவட்டம், ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சியினை தேர்ந்தெடுத்து அறிந்து கொள்ளவும்.

Link:

https://teamigg.org/resource-material-details/sfc

மேலும் தகவலுக்கு.

தொடர்புக்கு:

திரு மு. பிரபாகரன்,
பொதுச் செயலாளர், [email protected]

அனைவருக்கும் வணக்கம்🙏 கிராம முன்னேற்றம்!பெண்கள் முன்னேற்றம்!!நாட்டின் முன்னேற்றம்!!! என்ற உயர்ந்த கொள்கையோடு உங்களின் நல...
23/09/2024

அனைவருக்கும் வணக்கம்🙏
கிராம முன்னேற்றம்!
பெண்கள் முன்னேற்றம்!!
நாட்டின் முன்னேற்றம்!!!
என்ற உயர்ந்த கொள்கையோடு
உங்களின் நல்ஆதரவுடன் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்தில் 20 மகளிர்கள் ஒருங்கிணைத்து கோலியனூர் கூட்ரோடு பகுதியில் *சம்ரிதி கார்மெண்ட்ஸ்* உருவாக்கி உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரித்துக் கொள்கிறேன்❤️😀🙏.

நாங்கள் இராஜஸ்தான் மாநிலத்தில் *Century* கம்பெனியில் இருந்து மெட்டிரியில்கள் நேரடியாக இருக்குமதி செய்து பெண்களுக்கான அனைத்து விதமான நம்பர் ஒன் தரமான நைட்டி,புடவைகள், சுடிதார்,உள்பாவாடை, சிறுவர் Night Dress, டாப்ஸ், குர்தி போன்ற ஆடைகளை தரமான முறையில் குறைந்த விலையில் உற்பத்தி செய்து உங்கள் ஆதரவுடன் விற்பனை செய்து வருகிறோம்.

சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஜவுளி தொழில், டெக்ஸ்டைல் கடை தொடங்கி விற்பனை செய்ய விரும்புகிறவர்களுக்கு *குறைந்தது 20 முதல் 30 சதவீதம்* லாபம் கிடைக்கும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும் ஆர்வம் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுங்கள் மற்றும் நல்ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி.

இப்படிக்கு.
மு.அறவாழி DME,BA,MSW.
கிராம மேம்பாடு பவுண்டேசன் ஆப் இந்தியா நிறுவனர் விழுப்புரம்.
செல்: 9952286395.

Address

Salayampalayam Village
Villupuram
605108

Telephone

+919952286395

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிராம மேம்பாடு பவுண்டேசன் ஆப் இந்தியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கிராம மேம்பாடு பவுண்டேசன் ஆப் இந்தியா:

Share