நம்ம பசுமை திண்டிவனம்

நம்ம பசுமை திண்டிவனம் நம்ம பசுமை திண்டிவனம் (நிலம், நீர் &கா?

கிடங்கில் ஏரி தூர்வாரும் பணிக்கு இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் விரவில் தூர்வாரும் பணி நடைபெறும்அனைவரும் ஒ...
02/08/2026

கிடங்கில் ஏரி தூர்வாரும் பணிக்கு இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் விரவில் தூர்வாரும் பணி நடைபெறும்
அனைவரும் ஒன்று கூடி தேர் இழுப்போம் நமது குலம் நமது ஏரி நமது குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்து இதுதான் இயற்கை காப்போம் வாருங்கள் தோழர்களே தங்கைகளே இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் என்றும் உங்கள் நம்ம பசுமை திண்டிவனம் நீர் நிலை பாதுகாப்பு இயக்கம்
#திண்டிவனம்

அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் இயற்கை பணி செவ்வனையே செய்ய தலைவணங்கி வரவேற்கிறோம் வாருங்கள் இயற்கையை பேணி காப்போம் ...
01/08/2026

அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் இயற்கை பணி செவ்வனையே செய்ய தலைவணங்கி வரவேற்கிறோம் வாருங்கள் இயற்கையை பேணி காப்போம்
என்றும் உங்கள்
நம்ம பசுமை திண்டிவனம்

01/08/2026

கிடங்கல் ஏரி புனரமைப்பு பணி பற்றிய ஆலோசனை கூட்டம் தற்போது நடக்கிறது இதில் திண்டிவனம் PWD, AE ADE, ஆகியோர் கலந்து கொண்டனர்
#நம்ம பசுமை திண்டிவனம்

31/07/2026

🌱🌱

*🌿 நம்ம பசுமை திண்டிவனம்*
*🤝 திண்டிவனம் எலைட் ரோட்டரி கிளப்*
இணைந்து நடத்தும்

*🏞️ ஆலோசனைக் கூட்டம்:*
கிடங்கல் ஏரி பாதுகாப்பு & மேம்பாட்டுத் திட்டம்

திண்டிவனத்தின் உயிர்நாடியாக விளங்கும் *1,175 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிடங்கல் ஏரியில்* , 🌱 ஆகாயத் தாமரையை அகற்றுதல் மற்றும் 🏗️ ஏரியை தூர்வாருதல் (Desilting) பணிகளுக்கான அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இப்பணிகளை 🤝 மக்கள் பங்களிப்புடனும், 🏛️ அரசுத் துறைகளின் ஒத்துழைப்புடனும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

*📅 நாள்:* சனிக்கிழமை
*🕙 நேரம்:* காலை 10.00 மணி

*🌟 சிறப்பு விருந்தினர்கள்*
👥 *EXNORA* அமைப்பின் சிறப்பு குழுவினர்,
🫡 *உயர்திரு. குருசாமி*, தென்பெண்ணை ஆறு திட்ட குழு ஒருங்கிணைப்பாளர்,
🫡 *உயர்திரு. அன்பழகன்*, நந்தன் கால்வாய் ஒருங்கிணைப்பாளர்.

*👥 பங்கேற்பாளர்கள்*
🏛️ பொதுப்பணித்துறை (PWD) அதிகாரிகள்
💧 நீர்வளத் துறை & அரசு அதிகாரிகள்
🌊 நீர்நிலைகள் பாதுகாப்பு அமைப்புகள்
🌱 சமூக ஆர்வலர்கள்
🌾 விவசாயிகள்
👨‍👩‍👧‍👦 பொதுமக்கள்

*🎯 கூட்டத்தின் நோக்கங்கள்*
✅ ஆகாயத் தாமரை அகற்றும் பணிகள்
✅ ஏரி தூர்வாரும் (Desilting) திட்டம்
✅ பொதுமக்கள் பங்களிப்பு
✅ நீர்நிலைகளை நிலையான முறையில் பாதுகாத்தல்

*📍 இடம்:*
https://maps.app.goo.gl/uDNxgu4DZPNt2MPr6

*💙 "கிடங்கல் ஏரியை மீட்போம்!*
*💧 நீர் வளத்தைப் பாதுகாப்போம்!*
*🌿 பசுமையான திண்டிவனத்தை உருவாக்குவோம்!"*

*🙏 அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.*

27/06/2026

திண்டிவனம் நீர்நிலைகள் தொடரமைப்பு குழுக் கூட்டம் 28.06.26 ஞாயிறு காலை 10 மணிக்கு திண்டிவனம் பழைய எல்ஜசி அலுவலகம் எதிரில் உள்ள வேதவள்ளி அம்மன் சத்திரத்தில் சமூக ஆர்வலர்கள், நம்ம பசுமை திண்டிவனம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், வாசவி கிளப், வணிகர் சங்கம், காய்கறி & மலர் வியாபாரிகள் சங்கம் போன்ற அனைத்து சங்கங்கள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் கலந்தாய்வுக்கூட்டத்தில் துலுக்கன் குளம் புணரமைப்பிற்குப் பிறகு முருங்கப்பாக்கம் ஏரி மற்றும் இதர நீர்நிலைகளை புனரமைக்க, பாதுகாக்க நடைபெறவுள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு கருத்து வழங்க கேட்டுக்கொள்கிறோம்.

களப்பணியில்
எக்ஸ்னோரா,
பன்னீர்செல்வம்,
ஆனந்தன் முருகம்பாக்கம்,
ஸ்மைல் ஆனந்த்,
சரவணன் திண்டிவனம்.
செஞ்சி கன்னிகா,
அறவாழி செஞ்சி RDO ஓய்வு,
இளங்கோவன் செஞ்சி ரோட்டரி,
மலர் சேகர்.

ஆழ்ந்த இரங்கல்​திண்டிவனம் செஞ்சி சாலை அர்ச்சனா ஸ்வீட் கடை உரிமையாளரும், நம்ம பசுமை திண்டிவனம் அமைப்பின் தலைவர் ஐயா திரு....
22/04/2026

ஆழ்ந்த இரங்கல்
​திண்டிவனம் செஞ்சி சாலை அர்ச்சனா ஸ்வீட் கடை உரிமையாளரும், நம்ம பசுமை திண்டிவனம் அமைப்பின் தலைவர் ஐயா திரு. ராஜேந்திரன் (என்கிற) ரமேஷ் அவர்களின் அன்பு மனைவி திருமதி. ஈஸ்வரி அவர்கள் இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
​அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா இறைவனடி சேரப் பிரார்த்திக்கிறோம். நம்ம பசுமை திண்டிவனம்
​- திண்டிவனம்

நீ உனக்காக பயன்படுத்தும் எந்திரம் உன் சந்ததிகளை காப்பாற்றாது இன்று நீ வைக்கும் ஒரு மரம் உன் சந்ததிகளை நிச்சயம் காப்பாற்ற...
18/04/2026

நீ உனக்காக பயன்படுத்தும் எந்திரம் உன் சந்ததிகளை காப்பாற்றாது இன்று நீ வைக்கும் ஒரு மரம் உன் சந்ததிகளை நிச்சயம் காப்பாற்றும் அதற்கு நானே சாட்சி மரம் நடுவோம் வாங்க இது உங்கள் நம்ம பசுமை திண்டிவனம்

மரம் ஒரு வரம் என்பதை மக்கள் உணர இப்படி பட்ட சம்பங்களை இயற்கை செய்து கொண்டே தான் இருக்கும்
15/04/2026

மரம் ஒரு வரம் என்பதை மக்கள் உணர இப்படி பட்ட சம்பங்களை இயற்கை செய்து கொண்டே தான் இருக்கும்

Shout out to my newest followers! Excited to have you onboard! N Villupuram, Priya Dharahini
29/03/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! N Villupuram, Priya Dharahini

🌱🌱*பசுமை சொந்தங்களுக்கு வணக்கம்!! 💚*திண்டிவனம் பகுதியில் அமைந்துள்ள *துளுக்கன்குளத்தை* தன்முயற்சியால் சீரமைத்து, அதனை பொ...
29/03/2026

🌱🌱

*பசுமை சொந்தங்களுக்கு வணக்கம்!! 💚*

திண்டிவனம் பகுதியில் அமைந்துள்ள *துளுக்கன்குளத்தை* தன்முயற்சியால் சீரமைத்து, அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த சகோதரர் திரு. பன்னீர் தன்ராஜ் அவர்களுக்கும், அவரோடு துணை நின்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.

தொடர்ச்சியாக, குளக்கரையில் பசுமை பரவ, *நம்ம பசுமை திண்டிவனம்* இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு, வேலி அமைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்து வருகிறோம்.

அதன்படி, இன்று காலை பசுமை திரு. லட்சுமிபதி, பசுமை திரு. ராஜேஷ் கண்ணா, சகோதரர் திரு. நாகராஜ், குழந்தை பிரவீன் மற்றும் நான் (கோ) ஆகியோர் இணைந்து, நடவு செய்யப்பட்டுள்ள சுமார் *65 மரக்கன்றுகளுக்கு,* தண்ணீர் ஊற்றினோம். வந்திருந்த அனைவருக்கும் நன்றிகள்.

#நம்மபசுமைதிண்டிவனம்

*பசுமை பரவட்டும் 💚

Address

Tindivanam
Villupuram
604001

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம பசுமை திண்டிவனம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share