Tntj Sulthanpet Page

10/06/2023
தவ்ஹீதும் தர்பியதும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுச்சேரி, சுல்தான்பேட்டடை முஹம்மதியா நகர் மர்க்கஸில், இன்று (10-6-2023) ...
10/06/2023

தவ்ஹீதும் தர்பியதும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுச்சேரி, சுல்தான்பேட்டடை முஹம்மதியா நகர் மர்க்கஸில், இன்று (10-6-2023) ஃபஜர் தொழுகைக்கு பின் தவ்ஹீதும் தர்பியத்தும் என்ற மார்க்க விளக்க வகுப்பு நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுச்சேரி, சுல்தான்பேட்டை ஜாகிர் உசேன் நகர் கிளை சார்பாக இன்று( 09-06-2023) பஜ்...
10/06/2023

அறிவும் அமலும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுச்சேரி, சுல்தான்பேட்டை ஜாகிர் உசேன் நகர் கிளை சார்பாக இன்று( 09-06-2023) பஜ்ருக்கு பின் குர்ஆன் வாசிக்கப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாவட்டம் சுல்தான்பேட்டை முஹம்மதியா நகர் கிளை சார்பாக (08/06/23) அன்று ப...
10/06/2023

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாவட்டம் சுல்தான்பேட்டை முஹம்மதியா நகர் கிளை சார்பாக (08/06/23) அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஹசன் (misc) (TNTJ பேச்சாளர்) மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

அல்ஹம்துலில்லாஹ்..!

மெகா ஃபோன் பிரச்சாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சுல்தான்பேட்டை முஹம்மதியா நகர் கிளை சார்பாக (07/06/23) அன்று  மெகா ஃபோன் ...
10/06/2023

மெகா ஃபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சுல்தான்பேட்டை முஹம்மதியா நகர் கிளை சார்பாக (07/06/23) அன்று மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மன்னான் (TNTJ பேச்சாளர்) பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுச்சேரி மாவட்டம் சுல்தான்பேட்டை A.R.R நகர் கிளை சார்பாக வாராந்திர பெண்கள் பயான் ...
10/06/2023

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுச்சேரி மாவட்டம் சுல்தான்பேட்டை A.R.R நகர் கிளை சார்பாக வாராந்திர பெண்கள் பயான் 06-06-2023 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் A.R.R அன்னை ஆசியா அலை மக்தப் மதரஸாவில் நடைப்பெற்றது.

இதில் மதரசா மாணவி ஆயிஷா அவர்கள் உலக வாழ்க்கையை விரும்பாத உத்தம தூதர் என்ற தலைப்பிலும், சகோதரி. மும்தாஜ் அவர்கள் இருப்பதை கொண்டு திருப்தி அடைவோம் என்ற தலைப்பிலும், சகோதரி.கிதர் பாத்திமா அவர்கள் இறை அச்சமும் அதன் அவசியமும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டார்கள்.

அல்ஹம்துல்லில்லாஹ்.

தவ்ஹீதும் தர்பியத்தும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுச்சேரி, சுல்தான்பேட்டடை முஹம்மதியா நகர் மர்க்கஸில், இன்று (06-6-2023...
06/06/2023

தவ்ஹீதும் தர்பியத்தும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுச்சேரி, சுல்தான்பேட்டடை முஹம்மதியா நகர் மர்க்கஸில், இன்று (06-6-2023) ஃபஜர் தொழுகைக்கு பின் தவ்ஹீதும் தர்பியத்தும் என்ற மார்க்க விளக்க வகுப்பு நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்கள் உள்ளரங்கு பயான்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாவட்டம் சுல்தான்பேட்டை முஹம்மதியா நகர் கிளை சார்பாக (04/06/23...
04/06/2023

ஆண்கள் உள்ளரங்கு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாவட்டம் சுல்தான்பேட்டை முஹம்மதியா நகர் கிளை சார்பாக (04/06/23) அன்று ஆண்கள் உள்ளரங்கு பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஹசன் misc (TNTJ பேச்சாளர்) மரணம் ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்

Address

Sulthanpet
Villianur
605110

Alerts

Be the first to know and let us send you an email when Tntj Sulthanpet Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tntj Sulthanpet Page:

Share