22/06/2026
பனந்தோப்பு கிளையின் சார்பாக
அல்லாஹ்வின் பேரு உதவியை கொண்டு
நீங்கள் கொடுத்த பொருளாதாரத்தை வைத்து
வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு உணவு விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது
அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாத்தில் சிறந்தது பசித்தவருக்கு உணவளித்தல் அதன் அடிப்படையில்....
பொருளாதாரம் உதவி செய்த உங்கள் அனைவருக்கும் இதற்கான கூலியை இறைவன் முழுமையாக தருவானாக
பொருளாதாரம் உதவி செய்த உங்களுக்காக இறைவனிடத்திலே நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்...
உங்களுடைய வியாபாரத்தில் பரக்கத் தருவானாக உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை தருவானாக
அல்ஹம்துலில்லாஹ்
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வேலூர்மாவட்டம்
பனந்தோப்பு கிளை நிர்வாகம்