Bagavan Ramanar அருள்

Bagavan Ramanar அருள் வள்ளலார் வழியில் அன்னதானம் தொண்டு
நடந்ததை மற நடப்பதை நினை இதுவே திண்ணம் ஓம் நமோ பகவதே ரமணாய நம

06/10/2024

வணக்கம்

30/03/2024

*வணக்கம் உழவாரபணி அழைப்பு**
வணக்கம் நமது ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை சார்பில் நாளை கே வி குப்பம் அடுத்த
மேல்மயில் மயிலாடும்மலை முருகர் திருக்கோயிலில் உழவாரபணி நடைபெற உள்ளது அதுசமயம் அடியார்கள் பங்கு கொண்டு இவ் உழவாரபணியை சிறப்பாக செய்து கொடுக்க வேண்டுகிறோம் சிவாய நம தொடர்புக்கு
டாக்டர். த. பாபுசிவம்
நிறுவனர்
தினமும் அன்னதானம்
ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை
+919500293435
குடியாத்தம் வேலூர் மாவட்டம்

I have reached 3K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
30/03/2024

I have reached 3K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

24/01/2024

ஓம் நமோ பகவதே ரமணாய நம

25/11/2023

*புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் திருத்தல் சிறப்பு முகாம்*

*25.11.2023 - சனிக்கிழமை*
*26.11.2023 - ஞாயிற்றுக்கிழமை*
ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

*தேவையான ஆவணங்கள்*

*முகவரிசான்று*

1.ஆதார் கார்டு
2.வங்கி கணக்கு புத்தகம்
3..பாஸ்போர்ட்
4..கேஸ் பில்
5.தண்ணீர் வரி ரசீது
6..ரேசன் அட்டை
7. வாடகை ஒப்பந்த பத்திரம்

*வயதுசான்று*

1.பத்தாம் வகுப்பு சான்றிதழ்.
2.பிறப்பு சான்றிதழ்.
3.பான்கார்டு.
4.ஆதார் கார்டு.
5. ஓட்டுநர் உரிமம்.
6.கிசான் சான்று.

*அடையாள சான்று*

1.ஆதார்கார்டு
2.பான்கார்டு
3.ஓட்டுநர் உரிமம்
3.ரேசன் கார்டு
4.பாஸ்போர்ட்
5.வங்கி கணக்கு புத்தகம்
6.பத்தாம் வகுப்பு சான்றிதழ்
7. பிறப்பு சான்றிதழில்

*மேற்கண்ட 3 ஆவணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு ஜெராக்ஸ் கொண்டு செல்லவும்.*

*வாக்காளர்பட்டியலில்*

1 .பெயர் சேர்ப்பு
2 .நீக்கம்
3 . திருத்தம் பணிகளுக்கான சிறப்பு முகாம் மேற்கண்ட தேதிகளில் வாக்கு சாவடிகளில் நடைபெறுகிறது.

என்றும் சமுக பணியில்
தினமும் அன்னதானம்
ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை குடியாத்தம்

25/11/2023
24/11/2023

குருவே சரணம்
உலகின்
ஆனந்த தலைவன் அம்பலகூத்தன் அவனின் பொன்னார் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றோம் சிவாய நம

Address

Vellore

Telephone

+919500293435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bagavan Ramanar அருள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share