TIET

TIET TIET is backed by passionate professionals of Pernambut. Donate TIET : https://rzp.io/l/pqlTYtD

TIET is committed to assist the Unemployed Youths/students through appropriate guidance for attaining quality education, skill development and career building. The motive of the trust shall be purely service motive and there shall not be any
profit for the trustees or remuneration for their service which shall be purely honorary.

🚀 Hurry! Seats are filling fast.📲 Scan the QR code to register now.💻 Systems will be provided only to registered candida...
22/01/2026

🚀 Hurry! Seats are filling fast.
📲 Scan the QR code to register now.
💻 Systems will be provided only to registered candidates.

22/12/2025
09/05/2025
*பயிற்சி நிறைவு விழா*பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள்கணினித் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற  நோக்கத்தில் *...
24/02/2025

*பயிற்சி நிறைவு விழா*

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள்
கணினித் திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் *இலவச கணிணிப் பயிற்சி வகுப்புகள்* TIET ல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதுவரை இப்பயிற்சியில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் 1239 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனா்.

அதில் ஒரு கட்டமாக, கணினிப் பயிற்சி முடித்த 39 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி 23/02/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 மணியளவில் Talent Identification and Empowerment Trust அலுவலகத்தில் *ஜனாப் V இம்தியாஸ் அஹ்மத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக `ஜனாப் ஹாபிஸ் சுண்டேலி அனீஸூர் ரஹ்மான் சாஹேப் உமரி அவர்கள்`*
கலந்து கொண்டு மாணவா்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக உரையாற்றினார் *மேலும் Dr. ஹாபிஸ் அபூபக்கர் இப்ராஹிம் சாஹேப் உமரி அவர்கள்* கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்

*Regards*
Talent Identification Empowerment Trust,

https://www.tietpbt.org

Address

299 High Road
Vellore
635810

Opening Hours

Monday 6pm - 9pm
Tuesday 6pm - 9pm
Wednesday 6pm - 9pm
Thursday 6pm - 9pm
Friday 6pm - 9pm
Saturday 6pm - 9pm
Sunday 6pm - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when TIET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TIET:

Share