Tntj வேலூர் நகர கிளை வேலூர் மாவட்டம்

  • Home
  • India
  • Vellore
  • Tntj வேலூர் நகர கிளை வேலூர் மாவட்டம்

Tntj வேலூர் நகர கிளை வேலூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வேலூர் மாவட்டம்
வேலூர் நகர கிளை (மஸ்ஜிதே நூர்)

*மெகாபொன் ஆடியோ பிரச்சாரம்*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம்  சார்பாகவேலூரில் 20.6.2026 அன்று இன்ஷா அல்லாஹ் நடைபெ...
17/06/2026

*மெகாபொன் ஆடியோ பிரச்சாரம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் சார்பாக
வேலூரில் 20.6.2026 அன்று இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ள பேரணி தொடர்பாக ஆடியோ மெகாபோன் பிரச்சாரம் ஜானிபூந்தோட்டம் சின்னைய்யாநகர் பகுதிகளில் வேலூர் நகர கிளை சார்பாக இன்று 17.06.2026 ஆடியோ பிரச்சாரம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

*பேனர் தாவா*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம்  சார்பாகவேலூரில் 20.6.2026 அன்று இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ள பேரணி தொ...
17/06/2026

*பேனர் தாவா*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் சார்பாக
வேலூரில் 20.6.2026 அன்று இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ள பேரணி தொடர்பாக பேனர் ஒன்று ரஹமத்பாலா பஜார் பகுதியில் வேலூர் நகர கிளை சார்பாக இன்று 17.06.2026 வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

-----------அல்லாஹ்வின்திருப்பெயரால்.......அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி பத்து மாத கால செயல்திட்டத்தை முன்னிட்டு         ...
14/06/2026

-----------அல்லாஹ்வின்
திருப்பெயரால்.......

அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி
பத்து மாத கால செயல்திட்டத்தை முன்னிட்டு

*உள்ளரங்கு பயான்*

🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர்நகர கிளை சார்பாக வாராந்திர உள்ளரங்குபயான் நடைப்பெற்றது...

நாள் : *ஞாயிற்றுக்கிழமை*

தேதி: *14/06/2026**

நேரம் : *மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு*

இடம்: *மஸ்ஜிதேநூரில்*


உரை:
*சகோ.சையத்இலியாஸ்* (உருது)

-----------------------
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
வேலூர் நகர கிளை
வேலூர் மாவட்டம்.
8667272676
9943420058
9894732730

14/06/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

TNTJ வேலூர் மாவட்டம் வேலூர் நகரகிளை கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (14/06/26) நடைபெற உள்ள நிகழ்ச்சிகள்

1) *பெண்கள்பயான்*
ஜானிபூந்தோட்டம் சின்னைய்யாநகரில்
(சகோதரி.ரஹமத் ஆபா வீடு)
உரை:*சகோதரி. ஆலிமா ஷாஃபீனாஷக்கீல்அஹமத்* Dias
மதியம் 3:30 முதல்......

2) *அஸர்தொழைகைக்கு பிறகு கிளைக்குட்பட்ட பகுதியில் தனிநபர் தாவா நடைபெறும்*.

3)மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதே நூரில் சகோ.சையத்இலியாஸ் அவர்களின் உள்ளரங்கு பயான் நடைபெறும்

இன்ஷா அல்லாஹ்

அனைத்து நிகழ்ச்சிகளிலும் வருகை புரிந்து தங்களது பங்களிப்பை வழங்கும் படி அன்போடு அழைக்கின்றோம்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்
வேலூர் நகரகிளை
வேலூர் மாவட்டம்
8667272676
9943420058
9894732730

—————பிஸ்மில்லாஹ்—————*வேலூர் மாவட்டம் ஜூம்ஆ தாயிகள்,மர்க்கஸ் பட்டியல்.…*              [12/06/2026]          இன்ஷா அல்லா...
11/06/2026

—————பிஸ்மில்லாஹ்—————
*வேலூர் மாவட்டம் ஜூம்ஆ தாயிகள்,மர்க்கஸ் பட்டியல்.…*
[12/06/2026]
இன்ஷா அல்லாஹ்
::::::::::::::::::::::::@::::::::::::::::::::::::::
[நேரம்:1:00pm]
•••••••••••••
1.*வேலூர் நகர கிளை* [நூர்மஸ்ஜித்]
*சகோ கரீமுல்லாஹ்*

2.*பேர்ணாம்பட்டு கிளை* [மஸ்ஜிதே இக்லாஸ்]
*சகோ M H அப்துல் அஜீஸ்*

3.*சைதாப்பேட்டை கிளை* மர்க்கஸ்
*சகோ. Z. அக்பர் பாஷா*

*4.பனந்தோப்பு கிளை* [மஸ்ஜிதே பிலால்]
*சகோ.நவீத் அப்ராருல் ஹஃ*

5.*விருதம்பட்டு கிளை* [மஸ்ஜிதே அக்ஸா]
*சகோ ராஜ் முஹம்மத்*

6.*ஹூசேன்புரா கிளை* மரக்கஸ்
*சகோ சலீம் ஜியாவுதீன்*

7.*கொணவட்டம் கிளை* மர்க்கஸ்
*சகோ சையத் இலியாஸ்*

8.*பள்ளிகொண்டா கிளை*
மர்க்கஸ்
*சகோ நியாமத்துல்லாஹ்*

9.*குடியாத்தம் கிளை* [ஹபீபியா மர்க்கஸ்]
⁠*சகோ.G.காதர் ஷரீப்*

[நேரம் 12:45 pm]
••••••••••••••••
10.*ஆற்காடு கிளை* மர்க்கஸ்
*சகோ. C V இர்பான்*

11.*ராணிபேட்டை கிளை* மர்க்கஸ்
*சகோ.C V வசீம்*

12.*வாலாஜா கிளை* மர்க்கஸ்
*சகோ அப்துல் ரஹ்மான்*
••••••••••••••••••••••••••••••••
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்[TNTJ]
வேலூர் மாவட்டம்

11/06/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால் .....

*ஆம்புலன்ஸ் வசூல் தொடர்பாக*

கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்லாஹ்வின் மாபெரும் அருளினால் நமது TNTJ வேலூர் மாவட்டம் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. நமது மாவட்டத்தின் சமுதாயப் பணிகளை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கத்தோடு புதிய ஆம்புலன்ஸ் வாங்க திட்டமிட்டு அதற்காக வசூலை செய்து வருகிறோம்.

வேலூர் அரசு பொது மருத்துவமனை, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, C.M.C, நரூவி, நாராயணி மருத்துவமனைகள் என அதிக மருத்துவமனைகள் கொண்ட மாவட்டமாக உள்ளது. இம்மருத்துவமனைகளை நாடி தினந்தோறும் மக்கள் தங்களுடைய அவசர சிகிச்சைக்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் வெளி மாநிலம் போன்ற இடங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர்.

முதியோர், கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகளின் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் உடைய தேவை அதிகரித்துள்ளது.

ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வண்ணம் இத்திட்டத்தை செயல்படுத்திட நமது மாவட்டத்தின் சார்பாக புதிய ஆம்புலன்ஸ் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிந்ததே.

*இன்னும் 7,50,000 (ஏழு இலட்சத்து ஐம்பது ஆயிரம்) ரூபாய் தேவைப்படுகிறது.*

*எனவே எதிர்வரும் 12.06.2026 அன்று ஜூமுஆ வசூலை ஆம்புலன்ஸ் வாங்க கொடுத்து உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.*

இப்படிக்கு
TNTJ வேலூர் நகரகிளை
வேலூர் மாவட்டம்

09/06/2026

*💥பெண்கள் பயான்💥*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டம் வேலூர் நகர கிளை* சார்பாக

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி*
பத்துமாத கால செயல்திட்டத்தை முன்னிட்டு

07/06/2026 *ஞாயிற்றுக்கிழமை* அன்று

இடம் : *சகோதரி.அஹமதி ஆபா வீடு புது ஜண்டா தெரு கஸ்பா வேலூர்*

இதில்

உரை: *சகோதரி.ஷாஃபீனாஷக்கீல்அஹமத் * Dias(ஆலிமா) அவர்கள்* உரைநிகழ்த்தினார்.

அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர்.

*அல்ஹம்துலில்லாஹ்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வேலூர் நகர கிளை வேலூர் மாவட்டம்
8667272676
9943420058
9894732730

-----------அல்லாஹ்வின்திருப்பெயரால்.......அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி பத்து மாத கால செயல்திட்டத்தை முன்னிட்டு         ...
07/06/2026

-----------அல்லாஹ்வின்
திருப்பெயரால்.......

அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி
பத்து மாத கால செயல்திட்டத்தை முன்னிட்டு

*உள்ளரங்கு பயான்*

🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர்நகர கிளை சார்பாக வாராந்திர உள்ளரங்குபயான் நடைப்பெற்றது...

நாள் : *ஞாயிற்றுக்கிழமை*

தேதி: *07/06/2026**

நேரம் : *மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு*

இடம்: *மஸ்ஜிதேநூரில்*


உரை:
*சகோ.ராஜ்முஹம்மத்* Ic

-----------------------
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
வேலூர் நகர கிளை
வேலூர் மாவட்டம்.
8667272676
9943420058
9894732730

07/06/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

TNTJ வேலூர் மாவட்டம் வேலூர் நகரகிளை கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (07/06/26) நடைபெற உள்ள நிகழ்ச்சிகள்

1) *பெண்கள்பயான்*
கஸ்பா புது ஜண்டா தெருவில்
(சகோதரி.அஹமதி ஆபா வீடு)
உரை:*சகோதரி. ஆலிமா ஷாஃபீனாஷக்கீல்அஹமத்* Dias
மதியம் 3:30 முதல்......

2) *அஸர்தொழைகைக்கு பிறகு கிளைக்குட்பட்ட பகுதியில் தனிநபர் தாவா நடைபெறும்*.

3)மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதே நூரில் சகோ.ராஜ்முஹம்மத் Ic அவர்களின் உள்ளரங்கு பயான் நடைபெறும்

இன்ஷா அல்லாஹ்

அனைத்து நிகழ்ச்சிகளிலும் வருகை புரிந்து தங்களது பங்களிப்பை வழங்கும் படி அன்போடு அழைக்கின்றோம்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்
வேலூர் நகரகிளை
வேலூர் மாவட்டம்
8667272676
9943420058
9894732730

05/06/2026

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு*

*📢 ஜுமுஆ அழைப்பு 📢*

*நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காகஅழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது*. குர்ஆன் 62:9

📆நாள் : *05/06/2026*
⏰நேரம்: *01:00(பாங்கு)*
🕌இடம் : *மஸ்ஜிதேநூரில்*.
📢உரை: சகோ.*நவீத்அப்ராருல்ஹஃக்* (உருது)

(1 🐪)(2 🐂)(3🐐)(4🐓)(5🥚)
*இவைகளை குர்பாணி கொடுத்த நன்மையை பெற பள்ளிக்கு முந்தி வாருங்கள்*.
💐💐💐💐💐💐💐

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் வேலூர் நகரகிளை
வேலூர் மாவட்டம்
8667272676
9943420058
9894732730

Address

Vellore

Telephone

+919362641722

Alerts

Be the first to know and let us send you an email when Tntj வேலூர் நகர கிளை வேலூர் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tntj வேலூர் நகர கிளை வேலூர் மாவட்டம்:

Share