07/12/2025
#வேலூரில்
#டிசம்பர்_6 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நாளில் மக்களின் வாழ்வுரிமை, வாக்குரிமை, வழிபாட்டுரிமை உள்ளிட்ட அரசியல் சாசனம் தந்துள்ள அனைத்து உரிமைகளும் பாதுகாத்திட தமுமுக தலைமையில் மாவட்டத் தலைநகரங்களில் தோளில் கருப்புதுண்டு அணிந்து கருப்புக் கொடியேந்தி மாபெரும் கோரிக்கை போராட்டம் வேலூர் மேற்கு மாவட்ட தலைவர்
P.S. நிஜாமுத்தின் தலைமையில் நடைபெற்றது
இப்போராட்டத்தில் தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான் உள்ளிட்ட மதசார்பற்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைத்து பகுதி கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு கொண்டனர்..
#டிசம்பர்6