TNTJ Students Wing - Vellore

TNTJ Students Wing - Vellore முஸ்லிம் சமுதாயத்தை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உயர்த்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வமான மாணவர்களுக்கான "Students Wing" குழுமம்.

இந்த குழுமத்தில் படிப்பு, தொழில் மற்றும் முஸ்லிம் சமுதாயம் மேம்படும் வகையில் பதிவுகள் இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இவண்,
மாணவரணி பொறுப்பாளர்
TNTJ வேலூர் மாவட்டம்

31/07/2026

31/07/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹ்வின் பேருதவியைக் கொண்டு
4TH BATCH - தையல் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

என்றும் சமுதாயப் பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
வேலூர் மாவட்டம்
பனந்தோப்பு கிளை
தொடர்புக்கு
8098016510/9003731583/8489038157

31/07/2026

அண்ணல் நபியே அழகிய முன்மாதிர பத்துமாத செயல் திட்டத்தை முன்னிட்டு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

வேலூர் மாவட்டம் பனந்தோப்பு கிளை
மஸ்ஜீதே பிலால் சார்பாக

TNTJ பப்ளிகேஷனில் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு கிளை சகோதரர் தாவா செய்து நேற்று (30-07-2026) இலவசமாக வழங்கப்பட்டது.

இவண்
பனந்தோப்பு கிளை
தொடர்புக்கு
8098016510/9003731583/8489038157

31/07/2026

அண்ணல் நபியே அழகிய முன்மாதிர பத்துமாத செயல் திட்டத்தை முன்னிட்டு

போஸ்டர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வேலூர் மாவட்டம்

சைதாப்பேட்டை கிளையின் சார்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள

மாபெரும் பெண்கள் இஸ்திமா குறித்த போஸ்டர்

கிளைக்குட்பட்ட பகுதிகளில்
ஒட்டப்பட்டது

இவண்
பனந்தோப்பு கிளை
தொடர்புக்கு
8098016510/9003731583/8489038157

31/07/2026
28/07/2026

அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி
பத்துமாத செயல் திட்டத்தை முன்னிட்டு

பெண்கள் தாவாகுழ தனிநபர் தாவா.....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
வேலூர் மாவட்டம் – பனந்தோப்பு கிளை
மஸ்ஜிதே பிலால் சார்பாக. இன்று நடைபெற உள்ள மாபெரும் பெண்கள் இஸ்திமா குறித்து கிளைக்குட்பட்ட பகுதியில் வசிக்கக்கூடிய வீட்டில் தனிநபர் தாவா செய்து சுமார் 300 பெண்களுக்கு அழிப்பு கொடுக்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்.

Address

Vellore

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Students Wing - Vellore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ Students Wing - Vellore:

Shortcuts

Share