06/02/2026
🙏🏻🔥இன்று நமது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா திரு. .R T பழனி -வாரிய உறுப்பினர் , நிறுவனர் மற்றும் தலைவர் , அவர்களின் ஆலோசனை படி, நம் சங்கத்தின் ஆற்றல் மிகு பொது செயலாளர் திரு.கார்திகேயன் அவர்களின் தலைமையில். தமிழக முன்னாள் முதலமைச்சர். இன்னாள் தமிழக எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து நம் அமைப்பு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆதரவு தருவது மற்றும் ஓய்வூதியம் ஏற்றுதல் ,தொழிலாளர்களின் குரல் சட்டமன்றதில் ஒலிக்க ஒரு தொகுதி ஒதுக்குமாறு, நமது ஆல் இந்தியா கன்ஸ்ட்ரக்சன் ஒர்க்கர்ஸ் அண்ட் அன் ஆர்கனைஸ்ட் ஒர்க்கர்ஸ் வெல்பர் யூனியன் சார்பாக சந்தித்த போது. உடன் அருமை அண்ணன் திரு.E.சாய்குமார் மாநில பொருளாளர், அருமை அண்ணன் - AT.பழனி - திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ,அருமை அண்ணன். சிவநேசன் - சென்னை மண்டல பொறுப்பாளர் .திரு.முனியன்-ராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர்.திரு.ஜெ.ஜெய்சங்கர்- சென்னை மாவட்ட செயலாளர், திருமதி.பிரியா - காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்,திரு. பிரபு ராஜா -காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகி ,திருமதி.புவன்யா ஸ்ரீ - காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகி,திரு.முருகன்-சென்னை மாவட்ட நிர்வாகி.மற்றும் அருமை சகோதரர்கள் - மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.🔥🙏🏻