20/05/2026
தடுமாறி தடுமாறி நடமாடி ஏதேதோ சிந்தனையிலும் வருத்தங்களிலும் ஒரு முகப்பில் உட்கார்ந்திருக்கிற முதியவர்களை இன்றைக்கும் சாலைகளின் ஓரம் காணமுடிகிறது.
இவர்கள் வறுமையால் அல்ல. வயோதிகத்தால் தன் சொந்த குடும்பத்தினராலேயே பசியிலும் பட்டினியிலும் தள்ளப்பட்டவர்கள்.
கடந்து செல்லாதீர்கள்!
கரம் கொடுத்து செல்லுங்கள்!
🙏🙏🙏
தேவையறிந்து சேவை செய்வோம்!
உணர்வறிந்து உதவி செய்வோம்!
🙇🙇🙇
ஈகா அறக்கட்டளை ®️
📍 நன்கொடை கேட்டுப் பெறுவதில்லை.