22/10/2023
ஆறாம் ஆண்டு மகிழ்வித்து மகிழ்வோம் நிகழ்விற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
நாள் : 22.10.2023 ( #ஞாயிறு)
நேரம் : காலை 10:30 மணி
இடம் : #சக்திபிரியா #சில்க்ஹவுஸ்
#வேதாரண்யம்
மகிழ்வித்து மகிழ்வோம்!!!
நமது பங்களிப்பில் உயிர்க்கட்டும் புன்னகை!!!
ஆதரவினை நாடும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு புத்தாடை வழங்கி புன்னகையை பெறுவோம்!!!
👨👨👨👦👦👨👦👨
ஆதரவினை தேடும் உள்ளங்களை நமது உறவுகளில் ஒருவரென மனமேந்தி புத்தாடை வழங்கிட உங்களை அழைக்கின்றோம்!!!
பங்களித்து பகிர்வோம்!!!
ஈகா அறக்கட்டளை ®
கைத்தடி முதியோர் இல்லம்®
வேதாரண்யம் பெருந்துறை
ஈரோடு மற்றும் நாகை மாவட்டம்
+91 9443553364
(Voice | Whatsapp | Gpay | Phonepe)
🎈நன்கொடை கேட்டுப் பெறுவதில்லை
Email : [email protected]