We The Leaders Tirupattur District

We The Leaders Tirupattur District அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலில் புதிய தலைமுறையை உருவாக்கும் We The Leaders – திருப்பத்தூர் மாவட்டம்

26/07/2026

On , we remember the courage, grit and selflessness of the soldiers who fought under impossible circumstances. Their sacrifice reminds us that our nation's strength rests on the resolve of those who protect it.

Jai Hind.

20/07/2026

🔥 போதை வேண்டாம்... பாதையை மாற்றுவோம் 🔥

போதையில்லா தமிழகம் என்பது ஒரு முழக்கம் மட்டுமல்ல; வருங்கால தலைமுறையை காப்பாற்றும் மகத்தான மக்கள் இயக்கம்.

அந்த உயரிய இலக்கை நனவாக்கும் நோக்கில், We The Leaders Foundation இந்த மாதம் முழுவதையும் போதைப்பொருள் விழிப்புணர்வு மாதமாக அறிவித்து, தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் We The Leaders Foundation-இன் நிர்வாகிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பேரணிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், உறுதிமொழி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தனர். போதையின் கொடிய விளைவுகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பணியில் உறுதியுடன் ஈடுபட்டனர்.

ஒரு இளைஞனை போதையிலிருந்து காப்பாற்றுவது, ஒரு குடும்பத்தை காப்பாற்றுவதற்கு சமம். ஒரு தலைமுறையை விழிப்புணர்வுடன் உருவாக்குவது, ஒரு புதிய தமிழகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.

மாறுவோம்... மாற்றுவோம்...
நாமே மாற்றமாக இருப்போம்.

நன்றி...🙏


K.Annamalai
Tamil Elango E Vellakuttai Gowtham

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில், கல்விக்கண் திறந்த பெருந்தலைவருக்கு என் பணிவான புகழஞ்சலியை செலுத்துகிறேன்."ஒவ்...
15/07/2026

கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில், கல்விக்கண் திறந்த பெருந்தலைவருக்கு என் பணிவான புகழஞ்சலியை செலுத்துகிறேன்.

"ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க வேண்டும்" என்ற உயரிய சிந்தனையை வாழ்நாள் முழுவதும் செயல்படுத்திய மகத்தான தலைவர் காமராஜர். இன்று தமிழகம் கல்வியில் முன்னேறியிருப்பதற்கு அவர் அமைத்த வலுவான அடித்தளமே காரணம்.

அவரது எளிமை, நேர்மை, மக்கள் சேவை மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்பு என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.

கல்வியே உயர்வு… கல்வியே சமத்துவம்… காமராஜர் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

- வெள்ளக்குட்டை கௌதம்
We The Leaders
வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி | திருப்பத்தூர் மாவட்டம்

#காமராஜர் #கல்விக்கண்திறந்தகாமராஜர்

14/07/2026

🚫 போதை இல்லா தமிழகம் – நம் அனைவரின் பொறுப்பு!

We The Leaders அமைப்பின் முதன்மை சேவகர் திரு. K. அண்ணாமலை (Ex-IPS) அவர்களின் சார்பில் வெளியிடப்பட்ட போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பாடல் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

போதை பழக்கத்தால் அழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம். விழிப்புணர்வை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்ப்போம். இந்தப் பாடலை அனைவரும் பகிர்ந்து, "போதை இல்லா தமிழகம்" என்ற உயர்ந்த இலக்கை அடைய ஒன்றிணைவோம்.

அன்புடன்,
வெள்ளக்குட்டை கௌதம்
திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி
We The Leaders

#போதைஇல்லாததமிழகம் #வெள்ளக்குட்டைகௌதம் #திருப்பத்தூர்மாவட்டம் #வாணியம்பாடிசட்டமன்றம்

07/07/2026

நமது WTL நிகழ்ச்சிகளில் பாரத் மாதா கி ஜெய் என்று சொல்லலாமா ?

கட்டாயம் சொல்ல வேண்டும் .

பாரதம் வாழ்க , தமிழ் வாழ்க என்று சொல்லுவோம் 🇮🇳

இன்னும் 6 நாட்கள் மட்டுமே! 🔥 மக்கள் மாற்றத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வரலாற்று தருணம் நெருங்குகிறது. ஜூலை 12 அன்ற...
07/07/2026

இன்னும் 6 நாட்கள் மட்டுமே! 🔥

மக்கள் மாற்றத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வரலாற்று தருணம் நெருங்குகிறது.

ஜூலை 12 அன்று நடைபெறும் அண்ணாமலையின் முதல் மாநாட்டில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மாற்றத்தின் பயணத்தில் இணைவோம்.

💪 நாம் ஒன்றிணைந்தால் மாற்றம் நிச்சயம்!

அன்புடன்,
வெள்ளக்குட்டை கௌதம்
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்

06/07/2026

ஒவ்வொன்னா அவர் மீது சுமத்தபடும் அலிகேஷனை உடைப்பதே முதலாவது வேலை…

இப்போ யார் எல்லாம் செட்டிங்ன்னு சொன்னவங்க வருசைல வரலாம்…

Waiting thalaivare 💐❤️
16/06/2026

Waiting thalaivare 💐❤️

My first podcast (an unconventional one) after the announcement of our political movement is on its way & will be aired tomorrow at 10 AM on my YouTube channel.

https://youtube.com/.k

https://wetheleader.org - Where it all began.

We The Leaders – திருப்பத்தூர் மாவட்டம் முகநூல் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்...
12/06/2026

We The Leaders – திருப்பத்தூர் மாவட்டம் முகநூல் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இளைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரவும், சமூக மாற்றத்திற்கான புதிய தலைமுறையை உருவாக்கவும், மக்கள் நலப் பணிகளை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லவும் இந்த பக்கம் செயல்படும்.

இனி திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நடைபெறும் சமூக சேவைகள், பொதுமக்கள் நலத் திட்டங்கள், இளைஞர் முன்னேற்ற நடவடிக்கைகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் இந்தப் பக்கத்தின் மூலம் பகிரப்படும்.

"நாம் சேவைக்காக... நாம் மாற்றத்திற்காக..."
அனைவரும் இந்தப் பக்கத்தை Follow செய்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ❤️

Address

Thirupathur District
Vaniyambadi
635751

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders Tirupattur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share