Baren Bruck Old Students Association

Baren Bruck Old Students Association Adorable Luminary Rev Barenbruck

REV. JTG. BARENBRUCK (1818-2018)

கனம் அருள்திரு T.G பேரன் புரூக் அவர்களின்
நெல்லை மாவட்டம் சுரண்டை மக்களின் கல்வி கண்ணை திறந்தவரின் 159 வது நினைவு நாள் இன்று.
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி கல்வி வட்டத்தில் மிகவும் பெயர் பெற்றதும் இன்று அதிக மாணவர்களை உருவாக்கிய அதிக மாணவர்களை கொண்ட ஒரே பள்ளி என்று சொன்னால் பேரன் புரூக் மேல் நிலைப் பள்ளி (பங்களா சுரண்டை) மட்டும் தான். இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் உலகத்தில் இல்லாத இடம் இல்

லை என்று சொல்லலாம்.
ஜெர்மனி தேசத்தை பூர்விகமாக கொண்டு 1815 ல் பிறந்து 1844 ஆம் ஆண்டு சுரண்டை பகுதிக்கு வந்து 1858 ம் ஆண்டு வரை சுரண்டை பகுதின் கல்வி வளர்ச்சிக்காக தன்னை அற்பணித்து. இந்த இடத்தில் மனைவியை இழந்து குடும்பத்தை இழந்து. (பள்ளி அருகில் மனைவி கல்லறை உள்ளது)
இதே மார்ச் மாதம் 29 ம் தேதியில் சிவகாசி அருகில் செந்தட்டி அய்யனார் கோவில் என்ற ஊரில் அவரது மருத்துவ பணியினை செய்து கொண்டு இருக்கும் போது. "நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன்" என்று இதே நாளில் ஜீவனை விட்டார்.
இவரது கல்லரை சிவகாசி அருகில் பனையடிப்பட்டி என்ற இடத்தில் உள்ளது.
என் ஊரில் பேரன் புருக் விதைக்க பட்டத்தின் நிமித்தம் நான் கல்வி அறிவை பெற்றுக் கொண்டேன். இயேசுவை சொந்த இரச்சகராக ஏற்று கொண்டேன்.
*இது வரை அவரது போட்டோ கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.*
இந்த மஹான் பற்றி மேலும் தகவல்களுக்கு
பேரன் புரூக் மகத்தானவரின் மக்கள் பணியில் நானும் அவ்வாறு.
சேவை பணியில்
செல்வகுமார்.ஞா
மன்னா அறக்கட்டளை
பங்களா சுரண்டை
+91 91767 80001

மிஷனெரி பேரன்புரூக் அவர்களின் 167 வது நினைவு நாள் அழகிய மனிதர் அழகு சுரண்டைபோற்றலே! உன் பெயர் தான் பேரன்புரூக்பங்களாசுரண...
29/03/2025

மிஷனெரி பேரன்புரூக் அவர்களின் 167 வது நினைவு நாள்

அழகிய மனிதர் அழகு சுரண்டை
போற்றலே! உன் பெயர் தான் பேரன்புரூக்
பங்களாசுரண்டையின் மங்காத பேரன்புரூகே
சுரண்டையை மாற்றிய சுந்தர பேரன்புரூக்
சுரண்டையின் அறிவு பசி போக்கிய அண்ணல் பேரன்புரூக்
கல்வியில் பெருந்தொன்றாற்றியும் பேசப்படாத பேரன்புரூக்
பேரன்புரூக் மண்ணை மாற்றி விண்ணைத் தொட்டவர்
அறிவொளி வீசிய அன்பர் பேரன்புரூக்
'இருண்ட சுரண்டையில் பேரோளி வீசிய பேரன்புரூக்'
குன்றா புகழ் பெற்ற பேரன்புரூக்
அழகிய சுரண்டை அழகு மனிதர்
தென்னிந்தியாவில் உதித்த ஜரோப்பிய சிங்கம்
பிரகாசமான பேரன் புருக்! ஒளி வீசும் சுரண்டை!!
சுரண்டையின் சீர்திருத்த செம்மலே
சுரண்டையில் வாழ்ந்த சீர்திருத்த செம்மல் மகா கனம் பேரன்புரூக் அவர்கள்"
எழும்பி பிரகாசித்து பேரொளி வீசி பெருஞ்செல்வம் அருளிய பேரன்புரூக்"

Address

Bungalow Surandai, V. K. Pudur Taluk
Vaniyambadi
627859

Alerts

Be the first to know and let us send you an email when Baren Bruck Old Students Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Baren Bruck Old Students Association:

Share