SHE welfare Trust

SHE welfare Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SHE welfare Trust, Non-Governmental Organization (NGO), Usilampatti.

Cancer patients support
Blood donation service
Employment service
Blood donation camp for Government.Hospital
Free Medical camp for Rural Area people
Scholarship for students
prosthetic leg support

24/08/2026

Usilampatti Request-24/Aug/2026
🅱️Negative-01 units
-----------------------

Patient Name--- Mrs.Abinaya..
Pregnancy (Very low HB)
GH.Usilampatti
Contact : GG Bala 9894500028
--------------
Msg verified SHE Welfare Trust

புற்று நோயால்பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு புரோட்டீன் பவுடர் வழங்கவுள்ளோம். கொடுக்கவுள்ள தேதி 06/09/2026 தே...
22/08/2026

புற்று நோயால்பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு புரோட்டீன் பவுடர் வழங்கவுள்ளோம். கொடுக்கவுள்ள தேதி 06/09/2026 தேவையான தொகை-ரூ 11,000

தொடர்புக்கு GG.Bala 9894500028

Phonepe +91 7373500028

cancer patients
bala
welfare trust

21/08/2026

SHE மக்கள் சேவை மையம் (16/08/26)இன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ஆப்பி...
16/08/2026

SHE மக்கள் சேவை மையம் (16/08/26)
இன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ஆப்பிள் பழங்கள் வழங்கினோம்...உதவிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி

SHE Welfare Trust 9894500028
cancer patients

welfare trust

16/08/2026



15/8/2026
கல்வி உதவி தொகை Scholarship

பெற்றோர் இல்லாத (மற்றும் Single parent child)
15 பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கபட்டது

( நீங்களும் உதவ விரும்பினால்,
Gg.Bala 9894500028,SHE Welfare Trust)

இன்று 15/8/2026Scholarship for MBBS studentமருத்துவமும் பயிலும் மாணவிக்கு (Dr.Inimai) கல்வி உதவி தொகை ரூ.90000 வழங்கிவிட...
15/08/2026

இன்று 15/8/2026

Scholarship for MBBS student

மருத்துவமும் பயிலும் மாணவிக்கு (Dr.Inimai) கல்வி உதவி தொகை ரூ.90000 வழங்கிவிட்டோம்..
இந்த ஆண்டோடு மருத்துவ படிப்பை முடிக்கிறார்...வாழ்த்துகள்

( மாதத்தில் ஒருநாள் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதாக
கூறியுள்ளார்)

உலகத்தின் தலைசிறந்த சொல்..செயல்)

SHE WELFARE TRUST

FOR MBBS STUDENT

14/08/2026

இன்று பள்ளி பயிலும் 15 மாணவ/மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்குகிறோம்.(தாய்,தந்தையற்ற குழந்தைகள் மற்றும் Single Parent Child)

14/08/2026

Scholarship
SHE Welfare Trust

இன்று 14/8/26 பள்ளி பயிலும் 15 மாணவ/மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்குகிறோம்.(தாய்,தந்தையற்ற குழந்தைகள் மற்றும் Single ...
14/08/2026

இன்று 14/8/26 பள்ளி பயிலும் 15 மாணவ/மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்குகிறோம்.(தாய்,தந்தையற்ற குழந்தைகள் மற்றும் Single Parent Child)

Address

Usilampatti
625532

Alerts

Be the first to know and let us send you an email when SHE welfare Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SHE welfare Trust:

Shortcuts

Share