TNTJ Nellikuppam

  • Home
  • TNTJ Nellikuppam
Call Directions Website Contact the organization

TNTJ Nellikuppam TNTJ Nellikuppam Branch -1, Cuddalore North District தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- நெல்லிக்குப்பம் கிளை-1 அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்.

இன்ஷா அல்லாஹ் நாளை மாலை முஸ்லிம் ஒற்றைவாடி  தெருவில் சகோதரர் ஷேக் முகமது அவர்கள் இல்லத்தில்  பெண்கள் பயான்
25/09/2026

இன்ஷா அல்லாஹ் நாளை மாலை முஸ்லிம் ஒற்றைவாடி தெருவில் சகோதரர் ஷேக் முகமது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான்

இன்ஷா அல்லாஹ் நாளை மாலை முஸ்லிம் மேட்டுத்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலில் பெண்கள் பயான்
25/09/2026

இன்ஷா அல்லாஹ் நாளை மாலை முஸ்லிம் மேட்டுத்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலில் பெண்கள் பயான்

*இன்ஷா அல்லாஹ் இந்த வாரம்  நடைபெறும் நிகழ்ச்சிகள்*
24/09/2026

*இன்ஷா அல்லாஹ் இந்த வாரம் நடைபெறும் நிகழ்ச்சிகள்*

*ஆலோசனை கூட்டம்**அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!**அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்....**தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,**கடலூர்மாவட...
24/09/2026

*ஆலோசனை கூட்டம்*

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்....*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
*கடலூர்மாவட்டம்(வ)*

*நெல்லிக்குப்பம் நகர கிளை -1*

*சார்பாக 23/09/26 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு அடுத்தகட்ட தாஃவா பணிகள் குறித்து (மசூரா) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.*

*அல்ஹம்துலில்லாஹ்...!*

*வாராந்திர பயான்*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..!!!அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி* 10 மாத கா...
24/09/2026

*வாராந்திர பயான்*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..!!!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி* 10 மாத கால செயல்திட்டத்தின் செப்டம்பர் மாத திட்டமான *இறைத்தூதர் வழியில் இளைஞர்கள்* என்ற தலைப்பை முன்னிட்டு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கடலூர் மாவட்டம் (வ)

*நெல்லிக்குப்பம் நகர கிளை-1* சார்பாக

22/09/2026 அன்று
*வாராந்திர ஆண்களுக்கு பயான்* முஸ்லிம் மேட்டுத் தெரு தவ்ஹீத் பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.

இதில் சகோ: சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.

*அல்ஹம்துலில்லாஹ்...*

*திருக்குர்ஆன் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது**அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!**தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,**கடலூர்மாவட்டம்(வ)**நெ...
24/09/2026

*திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது*

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
*கடலூர்மாவட்டம்(வ)*

*நெல்லிக்குப்பம் கிளை-1*

*சார்பாக 21/09/25 அன்று திருக்குர்ஆன் தமிழில் படித்து அறிந்து கொள்வதற்கு குர்ஆனை கேட்ட சகோதரர் ஆறுமுகம் என்பவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தாஃவா செய்யப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்...!*

*திருக்குர்ஆன் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,**கடலூர்மாவட்டம்(வ)**நெல்...
24/09/2026

*திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
*கடலூர்மாவட்டம்(வ)*

*நெல்லிக்குப்பம் கிளை-1*

சார்பாக 21/09/25 அன்று *திருக்குர்ஆன் தமிழில் படித்து அறிந்து கொள்வதற்கு குர்ஆனை கேட்ட சகோதரருக்கு இஸ்ரேல் என்பவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தாஃவா செய்யப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்...!*

*மாணவர் மன்றம்**அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!**அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி* 10 மாத கால செயல்திட்டத்தின் செப்டம்பர் மாத த...
24/09/2026

*மாணவர் மன்றம்*

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!*

*அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி* 10 மாத கால செயல்திட்டத்தின் செப்டம்பர் மாத திட்டமான *இறைத்தூதர் வழியில் இளைஞர்கள்* என்ற தலைப்பை முன்னிட்டு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*கடலூர் (வ) மாவட்டம்*

*நெல்லிக்குப்பம் நகர கிளை -1* சார்பாக

*சார்பாக 20-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:30 மணியளவில் 8 வயதிற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு மாணவர் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.*

இதில் சகோ. சிகாபுதீன் அவர்கள் *"இப்ராஹிம் (அலை) வரலாறு"* என்ற தலைப்பில் வகுப்பு நடத்தினார்.

*அல்ஹம்துலில்லாஹ்...*

*பெண்கள் பயான்*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்**கடலூர் (வ) மாவட்டம்**நெல்லிக்குப்பம் நகர கிளை -1* ச...
24/09/2026

*பெண்கள் பயான்*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*கடலூர் (வ) மாவட்டம்*

*நெல்லிக்குப்பம் நகர கிளை -1* சார்பாக

19/09/26 சனிக்கிழமை அன்று மாலை 04:45 மணியளவில் முஸ்லிம் மேட்டுத் தெரு தவ்ஹீத் பள்ளிவாசலில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் *மக்தப் மதரஸா மாணவ மாணவியரின் சிற்றுரையும் நடைபெற்றது*

மேலும் *தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மாணவி * மின்ஹாஜ் பேகம் அவர்கள் ஹதீஸ் விளக்கம் அளித்தார்கள்*

மேலும் *ஆலிமா ஆஷிஃபா DAIS* அவர்கள் *இளமை தடுமாறுமா? தடம் பதிக்குமா?”* என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.

*அல்ஹம்துலில்லாஹ்...!*

*பெண்கள் பயான்*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்**கடலூர் (வ) மாவட்டம்**நெல்லிக்குப்பம் நகர கிளை -1* ச...
24/09/2026

*பெண்கள் பயான்*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*கடலூர் (வ) மாவட்டம்*

*நெல்லிக்குப்பம் நகர கிளை -1* சார்பாக

19/09/26 சனிக்கிழமை அன்று மாலை 5:00 மணியளவில் நூர் முகமது நகர் சகோ. முஜிபுர் ரஹ்மான் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் *ஆலிமா ஐஷா பர்வீன் D.A.I.S* அவர்கள் *அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.

*அல்ஹம்துலில்லாஹ்...!*

Address

Muslim Mettu Street , Cuddalore District

607105

Telephone

+917397560520

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Nellikuppam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ Nellikuppam:

Shortcuts

  • Want your organization to be the top-listed non profit organization?

Share