TNTJ உளுந்தூர்பேட்டை கிளை

TNTJ உளுந்தூர்பேட்டை கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
உளுந்தூர்பேட்டை கிளை

06/06/2026
*இன்றைய தினகரன் நாளிதழ் செய்தி*
29/05/2026

*இன்றைய தினகரன் நாளிதழ் செய்தி*

 #நபிவழியில்_ஹஜ்_பெருநாள்_திடல்_தொழுகைஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.......தமிழ்நாடு தவ்ஹீத...
28/05/2026

#நபிவழியில்_ஹஜ்_பெருநாள்_திடல்_தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.......

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்

உளுந்தூர்பேட்டை கிளை

சார்பாக 28/05/26 அன்று நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை பெஸ்கி ஸ்கூல் மைதானத்தில் காலை 6:45 AM மணிக்கு நடைபெற்றது
இதில் மாவட்டத் துணைத் செயலாளர் சகோ: முகமது அலி (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் "தியாக வரலாறு கூறும் படிப்பினை" என்ற தலைப்பில் உரையாற்றினர். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

ஏக இறைவனின் திருப்பெயரால்...​ *உளுந்தூர்பேட்டையில்* நபி வழி அடிப்படையில் *பெருநாள் திடல்  தொழுகை* ​ இன்ஷா அல்லாஹ்...​📅 ந...
25/05/2026

ஏக இறைவனின் திருப்பெயரால்...
​ *உளுந்தூர்பேட்டையில்* நபி வழி அடிப்படையில் *பெருநாள் திடல் தொழுகை*

இன்ஷா அல்லாஹ்...
​📅 நாள்: 28.05.2026 | வியாழக்கிழமை
​⏰ நேரம்: காலை 6:45 மணிக்கு

​📍 இடம்: பெஸ்கி பள்ளி மைதானம், உளுந்தூர்பேட்டை.

​ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
​கிளை: உளுந்தூர்பேட்டை கிளை, கள்ளக்குறிச்சி மாவட்டம்.
​📞 தொடர்புக்கு: 7845126626, 99423 75717, 8148433228

Address

Rehmat நகர், Meenakshipuram
Ulundurpettai

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ உளுந்தூர்பேட்டை கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share