Dr.Abdul Kalam Educational and Women Development Trust

Dr.Abdul Kalam Educational and Women Development Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Abdul Kalam Educational and Women Development Trust, Non-Governmental Organization (NGO), Mathiyanur Village, Mathiyanur Post, Ulundurpet.

*உலக மகளிர் தினம்_& மார்ச்-8*ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி (நாளை) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுக...
08/03/2026

*உலக மகளிர் தினம்_& மார்ச்-8*

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி (நாளை) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு வீட்டின் அச்சாணியாகவும், சமூகத்தின் முன்னேற்ற சக்தியாகவும் விளங்கும் பெண்களின் தியாகத்தையும், சாதனைகளையும் அங்கீகரிக்கும் நாள் இது. அன்புள்ள அம்மா, பாசமான சகோதரி, தோள் கொடுக்கும் தோழி, சரிபாதி மனைவி என நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒளியேற்றும் பெண்களுக்கு இந்த 2026__ மகளிர் தினத்தில் வாழ்த்துக்களை கூறி மகிழ்வோம்.

Dr.Abdul Kalam Educational and Women Development Trust

டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை.
03/03/2026

டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் துலுக்கன் குளம் தூறுவோம்!50 ஆண்டுகளாக neglected (துறந்த) நிலை பராமரிக்கப்படாத துல...
03/03/2026

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் துலுக்கன் குளம் தூறுவோம்!
50 ஆண்டுகளாக neglected (துறந்த) நிலை பராமரிக்கப்படாத துலுக்கன் குளத்தை மீண்டும் பசுமையாக, சுத்தமாக மாற்றும் இந்நிகழ்ச்சி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றும் வளத்தை காப்பாற்றும் நோக்கில் நடைபெறுகின்றது.

இடம்: ஹாஸ்பிடல் ரோடு முருகபாக்கம் திண்டிவனம் விழுப்புரம்...

நிகழ்ச்சியின் நோக்கம்:
இந்த நிகழ்ச்சி, துலுக்கன் குளத்தை சுத்தம் செய்து, அதன் சுற்றியுள்ள பகுதியை பசுமையாக மாற்றவும், குடிநீரின் தரத்தை உயர்த்தவும், வளமான இயற்கையை பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது இதில், இப்போது தவறவிட்ட பசுமை மீண்டும் வந்துவிடுவதற்கான முயற்சி செய்யப்படுகிறது.

ஒரு நல்ல கண்ணோட்டத்துடன் சுத்தம் செய்யப்படுகின்றது. குளத்தின் அருகில் உள்ள பகுதியை மீண்டும் பசுமை நிறைந்த, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலைக்கு கொண்டு வருவோம்.

குளத்தை தூர்வாருதல் & சுத்தம் செய்வதற்கு நிதி உதவி தேவைப்படுகிறது. உதவி செய்பவர்கள் செய்யலாம்.

Gpay & PhonePe - 9176333237.

Contact - Murugan - 9176333237.

நீர்நிலைகளை பாதுகாப்போம் பல்லுயிர் பாதுகாப்போம்.

டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை. உளுந்தூர்பேட்டை.

A. Murugan B.Com, MBA.
Founder & Chairman.
Dr.Abdul Kalam Educational and Women Development Trust

*பொதுத்தேர்வு - கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு:**மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்...
02/03/2026

*பொதுத்தேர்வு - கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு:*

*மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு.*

*மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை கட்டுப்பாட்டு அறைகள் இயங்கும்.*

*94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தேர்வு தொடர்பாக பெற்றோர்கள், மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.*

14567 என்ற எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசின...
12/02/2026

14567 என்ற எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினால் பல்வேறு உதவிகளை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து வழங்குகின்றன.
காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை.
பிள்ளைகள் கவனிக்க வில்லை என்பது முதல், வங்கியில் பென்சன் பணம் வரவில்லை என்பது வரை எல்லா உதவிகளையும் கேட்கலாம்.
உங்களிடம் விவரங்கள் வாங்கிய பிறகு, அந்தந்த துறைகளை அவர்களே தொடர்பு கொண்டு எல்லாப் பிரச்சனைகளையும் சரி செய்ய உதவி செய்வார்கள்.
நகரங்களில் வழி தெரியாமல் இருந்தால் கூடத் தயங்காமல் தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம்.
ஒரு நண்பனைப் போல உதவிகளையும் ஆலோசனைகளும் வழங்குவார்கள்.
எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய எண்: 14567.
உங்களுக்குத் தெரிந்த அனைத்து பெரியவர்களுக்கும் அனுப்புங்கள். எல்லோருக்கும் இந்தச் சேவைகள் சென்றடைய உதவுங்கள்.
மூத்த குடிமக்களுக்கு உதவும் எண்: 14567.

மக்கள் சேவையில்,

டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை.

இன்று 08.02.2025 - Tamil Nadu Volunteers - தமிழ்நாடு தன்னார்வலர்கள் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்...
08/02/2026

இன்று 08.02.2025 - Tamil Nadu Volunteers - தமிழ்நாடு தன்னார்வலர்கள் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு சமூக சேவைகளைப் பற்றி சமூக சேவை செய்யும் நண்பர்களுடன் கலந்துரையாடினோம்.



Dr.Abdul Kalam Educational and Women Development Trust

Thank you,
Murugan B.Com, MBA
Founder & Chairman
Dr Abdul Kalam Educational and women Development trust.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம். டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை.
23/01/2026

பெண் குழந்தைகளை பாதுகாப்போம்.

டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை.

18/01/2026

நன்றி செய்தியாளர் விஜயகாந்த் அவர்களுக்கு

17/01/2026
17/01/2026

Our Dr. Abdul Kalam Educational and Women Development Trust providing below social services to the public.

1. Purchasing saplings to plant in schools, colleges, lakes, and ponds, while creating awareness among students and the public about tree planting and the benefits of trees.

2. Providing books, notebooks, writing materials, Tamil-English dictionaries, and school bags to underprivileged students in schools and colleges, while raising awareness among students about the importance of education.

3. Providing a student with the required books and educational materials for an entire academic year.

4. Organizing free medical camps in collaboration with relevant hospitals for underprivileged and economically disadvantaged people in rural areas, focusing on their health and maintaining environmental hygiene and Conducted Blood Donation Camp.

5. Providing tailoring training and self-employment skill development classes for abandoned women, widows, unmarried elderly women, and economically disadvantaged women to help them achieve financial independence.

6. Assisting with school and college tuition fees for orphaned and economically disadvantaged students, conducting awareness and guidance programs for higher education in arts, science, and medicine, and organizing sessions to guide students on pursuing education abroad.

7. Public Awareness Campaign | Child Safety & Prevention, Prevention of Child Marriage and Teenage Pregnancy, and Creating Awareness on Importance of Child Education, Harmful Effects of Child Marriage, POCSO Act, Child Marriage Prohibition Act, and Community Responsibility in Child Protection.

8. Free Coaching Classes: Offering free coaching for UPSC, Bank, TNPSC, Central Govt Exams, SSC, Railway Exams, Computer Classes, and Spoken English classes.

9. Disaster Relief Aid.

10. Helping to Differently-Abled Individuals.

11. Providing food and clothing to the homeless and needy on the streets.

12. Awareness about Alcohol and Prohibition of Liquor.

Office Location: Mathiyanur Village, Ulundurpet, Kallakurichi District, Tamilnadu, INDIA.

Account Details:

A/C Name: Dr. Abdul Kalam Educational and Women Development Trust
A/C Number: 7703577831
Branch: Ulundurpet
IFSC Code: IDIB000U035
Bank Name: Indian Bank

GPay & PhonePe Number: 9176333237

We are also proud to announce that we have an 12A and 80G certificate, making donations to our trust Income tax-deductible.

Join us in making a positive impact and creating a sustainable future for all.



Dr.Abdul Kalam Educational and Women Development Trust

A. Murugan B.Com, MBA.
Founder & Chairman,
Dr. Abdul Kalam Educational and Women Development Trust.
Contact Number - 9176333237 / 7358372423.

இன்று 15.01.2026 - டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நரிக்குற...
15/01/2026

இன்று 15.01.2026 - டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் மக்களுக்கு புதிய துணிகள் மற்றும் கரும்புகள் மற்றும் மளிகை பொருட்கள் கொடுத்து கொண்டாடினோம்.
நமது டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் நோக்கம் இவர்களும் வாழ்வில் முன்னேறி இந்த சமுதாயத்தில் நன்றாக வாழ வேண்டும் என வாழ்த்துகின்றோம்.

தாய்த்தமிழ் உறவுகள் உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾🔥

வாழ்த்துக்களுடன் என்றும் உங்கள் அன்பும் & ஆதரவுடன்.



A. முருகன் B.Com, MBA.
நிறுவனர் & தலைவர். டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை. உளுந்தூர்பேட்டை.

14/01/2026

10.01.2027 சனிக்கிழமை காலை 9 மணி அளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம், கருவேப்பிலங்குறிச்சி பக்கத்தில் அமைந்துள்ள TV புத்தூர் கிராமத்தில் நிதர்சனம் அறக்கட்டளை
மற்றும் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை
சார்பில் அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கணினி (MS Word, MS Excel, MS Power Point & MS Paint ) பயிற்சி முகாம் நடைபெற்றது. ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் பயிற்சி பெற்ற அனைவருக்கும் கணினி பயிற்சி பெற்ற சான்றிதழ் வழங்கப்பட்டது இந்த
இந்த நிகழ்வை டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் நிறுவனர் & தலைவர் A. முருகன் அவர்கள் ஒருங்கிணைத்தார். நிதர்சனம் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சாய் கிருஷ்ணா அவர்களும் மற்றும் காமதேனு சாரிடபிள் டிரஸ்ட், சென்னை அவர்களும் கணினி பயிற்சி ஏற்பாடுகளை செய்தனர். கருணையின் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் திரு. அற்புதராஜ் அவர்கள் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார் சுற்றுப்புறத் தூய்மை தலைமை பண்பு மற்றும் சமூக பொறுப்பு போன்ற தலைப்புகளில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இலவச கணினி பயிற்சி சிறப்பு நடைபெற்றது மற்றும் இந்த பயிற்சி நோக்கம் கிராமப்புற அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கணினி திறனை ( Computer Knowledge ) மேம்படுத்துவதாகும். இந்நிகழ்ச்சியை TV புத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. செந்தில் நாதன் அவர்களும் மற்றும் TV புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் திரு. செந்தில் ( Panchayat Clerk ) அவர்களும் மற்றும் நிதர்சனம் அறக்கட்டளை நிறுவனர் திரு. சாய் கிருஷ்ணா அவர்களும் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனர் & தலைவர் திரு. A. முருகன் அவர்களும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

Address

Mathiyanur Village, Mathiyanur Post
Ulundurpet
606107

Telephone

+919176333237

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Abdul Kalam Educational and Women Development Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dr.Abdul Kalam Educational and Women Development Trust:

Share