Kumaran Xerox & Network Center Ulundurpet

Kumaran Xerox & Network Center Ulundurpet வருக நல் ஆதரவு தருக !!!! Take low cost , give best quality Response

இனியதோர் புதிய உதயம் ஸ்ரீ குமரன் ஜெராக்ஸ் அண்ணாமலை செட்டியார் தெரு பஜனைமட கோவில் பின்புறம் உளுந்தூர்பேட்டை.. அனைத்து ஆன்...
21/04/2024

இனியதோர் புதிய உதயம் ஸ்ரீ குமரன் ஜெராக்ஸ் அண்ணாமலை செட்டியார் தெரு பஜனைமட கோவில் பின்புறம் உளுந்தூர்பேட்டை.. அனைத்து ஆன்லைன் சேவைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்

*🎈🌹இனிதே உதயம் புதியதோர் இ-சேவை மையம் (குமரன் ஜெராக்ஸ் & நெட்வொர்க் சென்டர் உளுந்தூர்பேட்டை மற்றும் பாதூர்🎊 எங்களிடம் அன...
10/09/2023

*🎈🌹இனிதே உதயம் புதியதோர் இ-சேவை மையம் (குமரன் ஜெராக்ஸ் & நெட்வொர்க் சென்டர் உளுந்தூர்பேட்டை மற்றும் பாதூர்🎊 எங்களிடம் அனைத்து விதமான ஆன்லைன் வேலைகள் (ஆதார் எடுத்தல், ரேஷன் கார்டு பதிவு செய்தல், வோட்டர் ID, EB பில் கட்டுதல், புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வாங்குதல், மின் இணைப்பு பெயர் மாற்றம் என அனைத்தும் பாதூரிலே செய்துகொள்ளலாம் வருக நல் ஆதரவு தருக 🙏🙏🙏🌹🎈*

04/10/2022
👉
21/07/2022

👉

👉👉👉
21/07/2022

👉👉👉

TN NGOs Scholarship - 2022தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ-மாணவியர்களே!உங்க...
03/07/2022

TN NGOs Scholarship - 2022

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ-மாணவியர்களே!
உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க:

NGO list in reverse alphabetical order

1. Team Everest - www.everestscholarship.com

2. Siruthuligal Foundation - https://bit.ly/SiFoApplicationForm

3. Shooting Stars Foundation - www.bit.ly/ssfscholars

4. SEEEDS - www.seeeds.org/scholarship

5. Maatram Foundation - www.maatramfoundation.com/admissions/

6. Hope3 Foundation - www.hope3.org/apply2022

7. Gold Heart Foundation - www.goldheartfoundation.org

8. Chief Makers - https://chiefmakers.com/scholarship/

9. Anandham Youth Foundation - www.anandham.org

10. Agaram Foundation - https://www.agaram.in/contact

முக்கியமான குறிப்பு :

மேற்கண்ட தொண்டு நிறுவனங்கள் தங்கள் உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவியர்களிடமிருந்து எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிப்பதில்லை.
மேலே உள்ள இணைப்புகள் மூலம் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

Address

Kumaran Xerox & Network Center, Amatchar Kovil Street, Near VAO Office Ulundurpet
Ulundurpet
606107

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 12pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kumaran Xerox & Network Center Ulundurpet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kumaran Xerox & Network Center Ulundurpet:

Share