Udumalpet Friends

Udumalpet Friends நமது உடுமலைப்பேட்டை பற்றிய தகவல்களுக்கான பக்கம்.

 #உடுமலை பணிமனையிள் இருந்து இயக்கப்படும் டவுண் பேருந்துகளின் ரூட் எண் மற்றும் தடங்கள்...🔹1 ஜல்லிபட்டி - உடுமலை மத்தியப் ...
31/03/2026

#உடுமலை பணிமனையிள் இருந்து இயக்கப்படும் டவுண் பேருந்துகளின் ரூட் எண் மற்றும் தடங்கள்...

🔹1 ஜல்லிபட்டி - உடுமலை மத்தியப் பேருந்து நிலையம் - கோமங்கலம்
🔹1 A - உடுமலை - கொங்குரார் குட்டை
🔹2 உடுமலை - கடத்தூர்
🔹2A உடுமலை - மைவாடி - கடத்தூர்
🔹3A உடுமலை - உடுக்கம்பாளையம்
🔹3A உடுமலை - நெகமம்
🔹4 உடுமலை - வீதம்பட்டி
🔹4A உடுமலை - காட்டம்பட்டி அரசூர்
🔹4B. உடுமலை - நெகமம்
🔹5 - உடுமலை - நாலாமூலை சுங்கம்
🔹5 A உடுமலை - நல்லார்காலணி forest
🔹6 - உடுமலை - எலையமுத்தூர்
🔹6 A உடுமலை - கல்லாபுரம்
🔹6 B உடுமலை - எலையமுத்தூர் - கல்லாபுரம்
🔹7 - உடுமலை - கடத்தூர்
🔹7 A /51 - உடுமலை - பொள்ளாச்சி
🔹7A உடுமலை - கடத்தூர் ஈஸ்வரன் கோவில்
🔹7 B உடுமலை - நாட்டுக்கல்பாளையம்
🔹8 - உடுமலை - பூளவாடி
🔹8 A உடுமலை - பெல்லம்பட்டி
🔹8 B உடுமலை - குப்பநாயக்கன்பட்டி
🔹9 உடுமலை - ருத்ராபாளையம்
🔹9 A உடுமலை - கல்லாபுரம்
🔹9 B உடுமலை - ருத்ராபாளையம்
🔹9 C உடுமலை - குதிரையாறு அணை
🔹10 - உடுமலை - அமராவதிநகர் (அணை)
🔹10 A உடுமலை - அமராவதிநகர் - கல்லாபுரம்
🔹10 B உடுமலை - அமராவதிநகர்
🔹10 c - உடுமலை - அமராவதிநகர்
🔹11 - உடுமலை - திருமூர்த்திமலை
🔹11 A உடுமலை - பொன்னாலம்மன் சோலை
🔹11B உடுமலை - குறிச்சிக்கோட்டை - திருமூர்த்திமலை
🔹10C/ 11C உடுமலை - அமராவதிநகர் /திருமூர்த்திமலை
🔹12 - உடுமலை - மடத்துக்குளம் - கடத்தூர்
🔹12 A உடுமலை - கண்ணாடிப் புத்தூர் - கடத்தூர்
🔹12 B உடுமலை - மடத்தூர், மயிலாபுரம்
🔹13 - உடுமலை - பாலாறுதுறை
🔹14 உடுமலை - செல்லப்பம்பாளையம்
🔹15 - உடுமலை - கொழுமம் - குமரலிங்கம்
🔹15 A உடுமலை - கண்ணாடிப் புத்தூர் - கொழுமம் - குமரலிங்கம்
🔹15 B உடுமலை - பெத்தநாயக்கனூர் - கொழுமம்
🔹16 - உடுமலை - ஆர்ட்ஸ் காலேஜ் சின்னக்குமாரபாளையம்
🔹17 உடுமலை - கொங்கல்நகரம் - பெதப்பம்பட்டி
🔹18 உடுமலை - மயிலாபுரம்
🔹19 உடுமலை - வாளவாடி - திருமூர்த்திமலை
🔹20 - உடுமலை- மலையாண்டிக்கவுண்டனூர்
🔹21 - உடுமலை - வேடபட்டி
🔹22 - உடுமலை - அம்மாபட்டி - ஆமந்தகடவு
🔹23 உடுமலை - இராமச்சந்திராபுரம்
🔹24 உடுமலை - வடபூதிநத்தம்
🔹25 - உடுமலை - மானூர்பாளையம்
🔹26 - உடுமலை - பாப்பான்குளம் - மடத்துக்குளம்
🔹27 - உடுமலை - பூளவாடி
🔹27 A உடுமலை - கள்ளிப்பாளையம்
🔹28 - உடுமலை - தளி - செல்லப்பம்பாளையம்
🔹29 - உடுமலை - தாமரைப்பாடி
🔹30 - உடுமலை - சர்க்கரை ஆலை - கணியூர்
🔹31 - உடுமலை - அடிவள்ளி / சின்னபொம்மன் சாலை
🔹32 உடுமலை - ஆண்டிபட்டி
🔹32 A உடுமலை - ஆத்தூர்
🔹33 உடுமலை - இராவணாபுரம்
🔹34 உடுமலை - அர்த்தநாரிபாளையம்
🔹34 - உடுமலை - கோடந்தூர் settlement forest கட்டளை மாரியம்மன் கோவில்
🔹34 A உடுமலை - பெரியபட்டி
🔹35 - உடுமலை - பெதப்பம்பட்டி - பூளவாடி
🔹36 உடுமலை - கொழுமம்
🔹37 - உடுமலை - பாண்டியன் கரடு
🔹38 - உடுமலை - சிந்திலுப்பு
🔹38 A உடுமலை - செஞ்சேரிமலை
🔹51 - உடுமலை - பொள்ளாச்சி

இதில் விடுபட்ட வழிதடங்களையும் சொல்லவும்.

இந்த ஒவ்வொரு வழித்தடத்திலும் அரசுப் பேருந்துகளுக்கு நிகராக தனியார் டவுண் பஸ்களும் இயக்கப்படுகின்றன..
- Rajesh Nivesh


#உடுமலை

16/03/2026
12/01/2026

நம்ம ஊரு கவுண்டமணி அண்ணன் சினிமாவில் வைத்து நடத்திய கடைகள்..
இன்னும் ஏதாச்சும் விடுபட்டு இருந்தா சொல்லிட்டு போங்க...

06/09/2025

அனைவருக்கும் வணக்கம்...

அரிய வானியல் நிகழ்வான சந்திர கிரகணத்தை நாளை 7.9.2025 இரவு உடுமலையில் பார்க்க உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது...
தொலைநோக்கி வாயிலாகவும், பைனாகுலர் வாயிலாகவும் இந்த அரிய வானியல் நிகழ்வை பார்க்க அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம்..

இத்தகவலை தங்கள் பகுதி மாணாக்கர்களுக்கு தெரிவித்து நாளை இரவு 8 முதல் 11 மணி வரை உடுமலை காந்திநகர் அருகில் உள்ள செல்லம் நகர் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த அரிய வானியல் நிகழ்வை கண்டுகளிக்க அன்புடன் அழைக்கிறோம்...

தங்கள் வீடுகளிலேயே வெறும் கண்களாலேயே சந்திர கிரகணத்தை பார்க்கும் புகைப்படங்களை கீழ்காணும் எண்களுக்கு whatsapp மூலமாக அனுப்பி வைப்பவர்களுக்கு இஸ்ரோவின் சான்றிதழ்கள் அனுப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்..

8778201926
நன்றி

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம்.

நாளை காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை ராமசாமி நகர் வரும் வழியில் உள்ள உழவர் சந்தை ரயில்வே கேட் பராமரிப்பு காரணமாக மூடப்பட...
25/06/2025

நாளை காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை ராமசாமி நகர் வரும் வழியில் உள்ள உழவர் சந்தை ரயில்வே கேட் பராமரிப்பு காரணமாக மூடப்பட்டிருக்கும். மக்கள் மாற்றுபாதையை பயன்படுத்திக்கொள்ளவும்.

Udumalpet Friends

Address

Udumalpet
Udumalaippettai
642126

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udumalpet Friends posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Udumalpet Friends:

Share