NILAL NGO

NILAL NGO NILAL FOUNDATION is one poor people welfare and education. one of the best moments Save TREE.

28/04/2026

வாழ்க்கை முழுவதும் புத்திசாலியாக இருப்பதை காட்டிலும் ஒரு முறை முட்டாளாக இருந்து பல அனுபவங்களைக் கற்றுக் கொள்வது சிறந்தது

27/04/2026

துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும் துணிந்து பார் வாழ்க்கை வழிகாட்டும்

22/04/2026

யாரையும் வியந்தும் பார்க்காதே உன்னை தாழ்வாகவும் நினைக்காதே!

31/03/2026

உன்னை வீழ்த்த பயன்படுத்தப்படும் ஒரே ஆயுதம் உன் மனம் தான் உன் மனதை திடமாக வை உன்னை யாராலும் வீழ்த்த முடியாது

30/03/2026

உன்னை சுற்றியுள்ளவர்களுக்கு நீச்சல் தெரியும் என்ற அசட்டு தைரியத்தில் நீ குளத்தில் இறங்கி விடாதே! உனக்கு நீச்சல் தெரிந்தால் மட்டுமே இறங்கு...!

28/03/2026

சூழ்நிலைகள் எதிர்மறையாக இருந்தாலும் உன் எண்ணங்கள் நேர்மறையாக இருக்குமானால் நீ வாழ்வில் வெற்றி அடைவது நிச்சயம்

27/03/2026

சந்தோஷத்தையும் சோகத்தையும் தாங்கிக் கொண்டு ...
நம்மை எழுந்து நடமாட வைக்கும் - நம் மனதுதான் மிக சிறந்த நண்பன்...

27/03/2026

கடலளவு கஷ்டம் இருந்தாலும் கையளவு தன்னம்பிக்கை இருந்தால் போதும் வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளலாம்...

26/03/2026

வாழ்க்கையில் ஜெயிக்கவில்லையே என்று வருந்தாதீர்கள் தாயின் வயிற்றில் கலையாமல் பிறக்கும் போதே நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்

25/03/2026

இந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் தான் அது!

24/03/2026

மகிழ்ச்சிக்கு ஒரு வழி

நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை குறித்து கவலைப்படுவதை நிறுத்துவது

Address

Peikulam
Tuticorin
628613

Alerts

Be the first to know and let us send you an email when NILAL NGO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NILAL NGO:

Share