14/06/2026
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
7ஆம் ஆண்டு துவக்கம்
இன்ஷா அல்லாஹ் வருகின்ற15/06/2026 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை ஒரு வருட ஆலிமா வகுப்பு அல் ஃ புர்கான் பெண்கள் கல்லூரி ஆரம்பமாக இருக்கிறது
இம்மையிலும், மறுமையிலும் பயன் தரக்கூடிய மார்க்க கல்வியை கற்று பயன்பெறுவோம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி முபீன் கிளை இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்