28/07/2026
ஹார்ட் அட்டாக்கா? அல்லது அசிடிட்டியா? வேறுபாட்டை தெரிந்துகொள்வோம்!
மார்பு வலி எப்போதும் சாதாரணம் அல்ல. சரியான நேரத்தில் அறிகுறிகளை அறிந்து உடனடியாக மருத்துவ உதவியை பெறுவது உயிரைக் காக்கும்.
CIPACA ICU @ RMR Hospital, திருவண்ணாமலை – 24×7 அவசர மற்றும் தீவிர சிகிச்சை சேவைகள்.