23/06/2026
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!
நமது திருவண்ணாமலை யூத் ஸ்கில் டெவலப்மென்ட் சொசைட்டி (TYSDS) அமைப்பின் செயற்குழு உறுப்பினர் (Executive Committee Member) திரு. A. ராஜா மற்றும் அவரது துணைவியார் திருமதி. R. இளவரசி தம்பதியருக்கு எங்களது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்!
நீங்கள் இருவரும் நல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், தடையற்ற செல்வம் மற்றும் மன அமைதியுடன் பல்லாண்டு காலம் தம்பதியராக மகிழ்ந்து வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.