அம்மா ஆதிபராசக்தி பீடம்

அம்மா ஆதிபராசக்தி பீடம் சரண் அடைந்தோர் விதியை மாற்றி, நல்வழி காட்டும் அம்மா ஆதிபராசக்தி . பக்தி ஒன்றே முக்தி!

சரண் அடைந்தோர் விதியை மாற்றி, நல்வழி காட்டும் அன்னை ஆதிசக்தி பீடம். பக்தி ஒன்றே முக்தி! Amma Adhisakthi Peetam
Raja thoppu,Kilpennathur
Tiruvannamalai District,
Tamilnadu
Contact : +91 77086 96791,
+91 90030 95565

"தனக்குள் அம்மாவின் சக்தியை உணர்ந்தவனின், உயிரின் ஒவ்வொரு ஓசையிலும் அம்மாவின் அருள் ஒலிக்கும்." #ஆன்மிகம்  #தெய்வீகம்  #...
24/08/2026

"தனக்குள் அம்மாவின் சக்தியை உணர்ந்தவனின், உயிரின் ஒவ்வொரு ஓசையிலும் அம்மாவின் அருள் ஒலிக்கும்."

#ஆன்மிகம் #தெய்வீகம் #ஆன்மிகசிந்தனைகள் #தமிழ் #தமிழ்ஆன்மிகம் #பக்தி #தெய்வஅருள் #நல்லெண்ணம்

23/08/2026

எல்லாம் கடைசி நிமிடத்தில் ஏன் நிற்கிறது? | அம்மாவின் அருளுரை| Amma Adhiparasakthi Peetam

"எது நடந்தாலும் அம்மாவின் அருளென்று உணர்ந்தவன்எதற்காகவும் உடைந்து போக மாட்டான்." #ஆன்மிகம்  #தெய்வீகம்  #ஆன்மிகசிந்தனைகள...
23/08/2026

"எது நடந்தாலும் அம்மாவின் அருளென்று உணர்ந்தவன்
எதற்காகவும் உடைந்து போக மாட்டான்."

#ஆன்மிகம் #தெய்வீகம் #ஆன்மிகசிந்தனைகள் #தமிழ் #தமிழ்ஆன்மிகம் #பக்தி #தெய்வஅருள் #நல்லெண்ணம்

"அம்மாவின் அருளை உணர்ந்து அம்மாவின் அருளிலேயே வாழ்பவனை எதுவுமே சிறைப்படுத்த முடியாது. அம்மாவின் அருளே அவனை வழிநடத்தும்."...
22/08/2026

"அம்மாவின் அருளை உணர்ந்து அம்மாவின் அருளிலேயே வாழ்பவனை எதுவுமே சிறைப்படுத்த முடியாது. அம்மாவின் அருளே அவனை வழிநடத்தும்."

#ஆன்மிகம் #தெய்வீகம் #ஆன்மிகசிந்தனைகள் #தமிழ் #தமிழ்ஆன்மிகம் #பக்தி #தெய்வஅருள் #நல்லெண்ணம்

21/08/2026

இப்பிறவி கர்மாவை ஏன்அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டும்? | அம்மாவின் அருளுரை

#ஆன்மீகம் #மறுபிறவி

21/08/2026

இப்பிறவி கர்மாவை ஏன்
அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டும்? | அம்மாவின் அருளுரை

#கர்மா #மறுபிறவி #ஆன்மீகம் #அம்மாவின்_அருளுரை #ஆன்மீக_சிந்தனைகள் #வாழ்க்கை_தத்துவம் #தெய்வீக_சிந்தனை

"உண்மையின் பாதையில் நடப்பவர்களுக்கு அம்மாவின் அருளும் பாதுகாப்பும் எப்போதும் இருக்கும்." #ஆன்மிகம்  #தெய்வீகம்  #ஆன்மிகச...
20/08/2026

"உண்மையின் பாதையில் நடப்பவர்களுக்கு அம்மாவின் அருளும் பாதுகாப்பும் எப்போதும் இருக்கும்."

#ஆன்மிகம் #தெய்வீகம் #ஆன்மிகசிந்தனைகள் #தமிழ் #தமிழ்ஆன்மிகம் #பக்தி #தெய்வஅருள் #நல்லெண்ணம்

"அன்னை ஆதிபராசக்தியின் திருவருள், உங்கள் ஆழ்மனதில் இருக்கும் குழப்பங்களையும் அறியாமை எனும் இருளையும் அகற்றி, சரியான பாதை...
20/08/2026

"அன்னை ஆதிபராசக்தியின் திருவருள், உங்கள் ஆழ்மனதில் இருக்கும் குழப்பங்களையும் அறியாமை எனும் இருளையும் அகற்றி, சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஞான ஒளியை இன்று உங்களுக்கு வழங்கட்டும். ஓம் சக்தி!"

அம்மா ஆதிபராசக்தி பீடம் ,
கீழ்பென்னாத்தூர் ,
திருவண்ணாமலை மாவட்டம்
Contact : +91 90030 95565

#ஆதிபராசக்தி #ஓம்சக்தி #ஆன்மீகம் #தமிழ் #அம்மா

19/08/2026

ஏன் உண்மையாக வாழ முடியவில்லை? அம்மாவின் அருளுரை

19/08/2026

தவறு என்று தெரிந்தும் ஏன் சில விஷயங்களை உங்களால் மாற்றிக்கொள்ள முடியவில்லை? அம்மாவின் அருளுரை

Address

Amma Adhiparasakthi Peetam , Raja Thoppu, Kilpennathur
Tiruvannamalai
604601

Telephone

+919003095565

Website

Alerts

Be the first to know and let us send you an email when அம்மா ஆதிபராசக்தி பீடம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to அம்மா ஆதிபராசக்தி பீடம்:

Shortcuts

Share